E

என் தலையை புது எண்ணையால்-En Thalaiyai Puthu Ennaiyaal

என் தலையை புது எண்ணையால்அபிஷேகம் செய்திடும்என் பட்சத்தில் நீர் இருப்பதைகண்கள் பார்க்கட்டும்-2 1.தோல்விகள் சூழ்ந்தாலும்உலகமே எதிர்த்தாலும்உம்மை மட்டும் நோக்கிப்பார்க்கிறேன்-2சத்துருக்கு முன் கொடியேற்றிடும்-2புயலின் நடுவில் கூடவே இரும்-2-என் தலையை 2.மலைகளை மிதிக்ககுன்றுகளை தகர்க்கபுது பெலன் ஈந்திடுமே-2சிநேகிதனாய் நீர் துணை நிற்பதால்-2பகைஞனை தேடியும் காணாதிருப்பேன்-2-என் தலையை En Thalaiyai Puthu Ennaiyaal |Philip Jeyaraj | Latest Worship Song

என் தலையை புது எண்ணையால்-En Thalaiyai Puthu Ennaiyaal Read More »

என்ன என் ஆனந்தம் – Enna yen Aanantham

1. என்ன என் ஆனந்தம் என்ன என் பேரின்பம்தூதரோடு சேர்ந்து நானும் அன்பரைப் பாடிடுவேன் 2. லோக ஜீவனே புல்லுக்கு ஒப்பானதேவாடிப்போகும் பூவைப்போல மாண்டு போகுமே – என்ன 3. இத்தரை யாத்திரையே முற்றிலும் போராட்டமேமண்ணில் வெற்றி சிறந்தோர்க்கு நித்திய மகிமையே – என்ன 4. வீணை சப்தமும் தம்புரு முழக்கமும்கர்த்தரின் சப்தம் கேட்டு நானும் மகிழ்ந்து பூரிப்பேன் – என்ன 5. என் நேசர் மார்பில் நான் சாயும் நேரத்தில்என்ன இன்பம் என்ன மதுரம் சொல்லரிதே

என்ன என் ஆனந்தம் – Enna yen Aanantham Read More »

எப்பத்தா திறக்கப்படுவதாக -Epphatha Thirakka paduvathaka

எப்பத்தா திறக்கப்படுவதாக – 4 வானம் திறந்து தெய்வம் பேசணும்வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கணும் எப்பத்தா திறக்கப்படுவதாக – 4 1. திறந்த வாசலை உன் முன்னே வைத்தேன்என்று சொன்னவரேஒருவரும் பூட்டக்கூடா வாசல்கள் திறப்பேன்என்று உரைத்தவரேதாவீதின் திறவுகோலைத் தோளின்மேல் வைத்து & 2திறக்கச் செய்பவரே என் வாசல்கள்திறக்கச் செய்பவரே 2. ஆபிரகாமும் சாராளும் ஈசாக்கைப் பெறவேகர்ப்பத்தைத் திறக்கலையோ…அன்னாளின் கண்ணீர்க்கு சாமுவேல் தந்துதீர்க்கனாய் எழுப்பலையோ…இல்லாதவைகளை இருப்பவைப்போல &2அழைத்துத் தந்தருளும் என் வாழ்விலேஉருவாக்கித் தந்தருளும் கூடுதல் சரணங்கள்3. எலியாவின் ஜெபம்

எப்பத்தா திறக்கப்படுவதாக -Epphatha Thirakka paduvathaka Read More »

என்னை பலப்படுத்திடுமே-Ennai Belapaduthidume

என்னை பலப்படுத்திடுமேஉம் ஆவியானவரால் நான் பெலவீனன்நான் அறிவீனன்நான் ஒன்றுமே இல்லாதவன் (2)என்னை பலப்படுத்திடுமே அப்பம் கேட்டால் கல்லைக்கொடாதவர்மீனைக்கேட்டால் பாம்பைக்கொடாதவர்முட்டை கேட்டால்தேளைக்கொடாதவர்என்னை பலப்படுத்திடுமே (2) – என்னை நல்ல ஈவுகளைகொடுப்பவர்பரிசுத்தாவியைகொடுப்பவர்வேண்டிக்கொண்டால்பதில் கொடுப்பவர்என்னை பலப்படுத்திடுமே (2) – என்னை

என்னை பலப்படுத்திடுமே-Ennai Belapaduthidume Read More »

எண்ணி பார்க்க முடியாதைய்யா-Enni Parkaa Mudiyathiyaa

எண்ணி பார்க்க முடியாதைய்யா வாழ்வில் தினம் எண்ணி பார்க்க முடியாதைய்யா (2) எனக்காய் நீர் செய்த நன்மைகள் எனக்காய் நீர் செய்த தியாகங்கள் எனக்காய் நீர் சிந்தின இரத்தங்கள் எனக்காய் நீர் கொண்ட காயங்கள் – எண்ணி பார்க்க எனக்காக யாவையும் செய்து முடிப்பீர் ஆயுள் முழுவதும் நன்றி சொல்லிடுவேன் ஆராய்ந்து முடியா அதிசயம் செய்பவர் நீரே ஜீவன் பிரியும் வரை சாட்சியாய் வாழ்ந்திடுவேன் உயிரே உம்மை என்றும் ஆராதிப்பேன் உமக்காய் நான் என்றும் ஓடிடுவேன் உயிரவே

எண்ணி பார்க்க முடியாதைய்யா-Enni Parkaa Mudiyathiyaa Read More »

எபினேசர் இனியும் உதவி -Ebinesar Iniyum Udhavi seivaar

எபினேசர் இனியும் உதவி செய்வார் எல்ரோயி என்னை கண்டிடுவார் அலேலுயா – (4) யெகோவா ரபாஹ் பெலன் சுகம் தந்திடுவார்யெகோவா தேவன் என்னை நடத்தி செல்வார் அலேலுயா – (4) யெகோவா ஷம்மாதுணையாய் உடனிருப்பார் யெகோவா நிசி ஜெயத்தை தந்திடுவார்அலேலுயா – (4) யெகோவா ரூவா மேய்ப்பராய் நடத்தி செல்வார் யெகோவா ஷாலோம் சமாதானம் தந்திடுவார்அலேலுயா – (4)

எபினேசர் இனியும் உதவி -Ebinesar Iniyum Udhavi seivaar Read More »

En Meetpar Sinthina Raththathinaal – என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால்

1. என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால் செய்யும் சுத்தம்! என் பாவம் நீங்க நான் ஜெபிப்பதால் செய்யும் சுத்தம்! முன் பாவச் சேற்றிலே நான் அமிழ்ந்தேன் அநேகமாய்த் தப்பிதங்கள் செய்தேன் நீர் தந்த வாக்கை நான் நம்பி வாறேன் செய்யும் சுத்தம்! 2. நான் வெறுக்கும் உள் வினையினின்றும் செய்யும் சுத்தம்! லோக மாம்ச பாசக் கறையினின்றும் செய்யும் சுத்தம்! மீட்பரே! உம் வாக்கை நம்பி வாறேன் மாய்மாலனாய் உம்மை நோகமாட்டேன் லோகத்தார் செல்பாதை செல்லமாட்டேன் செய்யும்

En Meetpar Sinthina Raththathinaal – என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால் Read More »

என் வாழ்விலும் என் தாழ்விலும்

என் வாழ்விலும் என் தாழ்விலும்எல்லாமும் நீரே-2எங்கு சொல்வேன் இயேசுவேஎன்ன செய்வேன் இயேசுவேநீர் போதும் நீர் போதும்-2 1.என்னை காத்திட யாரும் இல்லையேஎன்னை நடத்திட யாரும் இல்லையேநானே நல்ல மேய்ப்பன் என்றவரேநானே உந்தன் கேடகம் என்றவரே-2 நீர் போதும் நீர் போதும்-2 2.சிறுமையும் எளிமையும் ஆனவன் நானல்லோஎன்னை உயர்த்தவே வந்தவர் நீரல்லோ-2நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றவரேஎன் குல தெய்வமாகிய கர்த்தர் நீர் தானே-2 நீர் போதும் நீர் போதும்-2 3.கர்த்தரின் பட்டயம் கிதியோன் பட்டயம்என்று துதிக்க வைத்தீரே ஜெயிக்க

என் வாழ்விலும் என் தாழ்விலும் Read More »

என் இயேசையா எனக்காக ஜீவன் தந்த

என் இயேசையா எனக்காக ஜீவன் தந்தஎன் இயேசையா என்னை காக்க உலகில் வந்தஉந்தன் நாமம் நானும் சொல்ல உந்தன் சாயல் காணதுடிக்கிறது என் மனது அனுதினமும் – என் இயேசய்யா என் இயேசையா என் நேசர் என் இயேசையாஎன் இயேசையா என் நேசர் என் இயேசையா 1) நாளெல்லாம் உம் பாதம் நான் வந்து சேர்வேனேநாதா உந்தன் அன்புக்காக ஏக்கம் கொண்டேன்நீர் தான் எந்தன் சொந்தம் என்று நாடி நின்றேன்துன்பம் என்னும் சோலைதனில்அன்பு என்னும் தென்றல் காற்று

என் இயேசையா எனக்காக ஜீவன் தந்த Read More »

என் கர்த்தர் செய்ய நினைத்தது

என் கர்த்தர் செய்ய நினைத்தது அது தடைபடாது என் தேவன் என்னை ஆசீர்வதித்தால் தடுப்பது யாரு – 2 என் தேவனால் நான் உயருவேன் என் தேவனால் நான் பெருகுவேன் – 2 நிச்சயம் நடக்கும் – 2 சுற்றியுள்ள கண்கள்அதை பார்க்கும் – என்னைச் 1 . நான் கலங்கி நின்றபோது கலங்காதே என்றாரே நான் தனித்து நின்றபோது நான் இருக்கிறேன் என்றாரே நன் கலங்கி நின்றபோது DON ‘ T FEAR என்றாரேநான் தனித்து

என் கர்த்தர் செய்ய நினைத்தது Read More »

எந்தன் உள்ளம் புது கவியாலே

R-80’s Fusion T-120 C 2/4 1.எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்கஇயேசுவை பாடிடுவேன்அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்அவரையே நேசிக்கிறேன் அல்லேலூயா துதி அல்லேலூயா – எந்தன்அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்இத்தனை கிருபைகள் நித்தமும் அருளியகர்த்தரைக் கொண்டாடுவேன் 2.சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர்சேதமும் அணுகாமல்சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்சுக பெலன் அளித்தாரே – அல்லேலூயா 3.சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தைசிருஷ்டிகர் மறைத்தாரேகடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்கிருபையும் பொழிந்தாரே – அல்லேலூயா 4.பஞ்ச காலம் பெருகிட

எந்தன் உள்ளம் புது கவியாலே Read More »

என்னைக் காக்கும் கேடகமே – Ennai Kaakkum Kedagamae

என்னைக் காக்கும் கேடகமே தலை நிமிரச் செய்பவர் – (2) இன்று உமக்கு ஆராதனை என்றும் உமக்கே ஆராதனை (2) 1.உம்மை நோக்கி நான் கூப்பிடடேன் எனக்கு பதில் நீர் தந்தீரையா (2) படுத்து உறங்கி விழித்தெழுவேன் நீரே என்னைத் தாங்குகிறீர் ஆராதனை….. ஆராதனை…. அப்பா அப்பா உங்களுக்கு தான் – (2) 2.சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்கு அஞ்ச மாட்டேன் அஞ்சவே மாட்டேன் (2) விடுதலை தரும் தெய்வம் நீரே வெற்றிப் பாதையில் நடத்துகிறீர் (2) ஆராதனை…

என்னைக் காக்கும் கேடகமே – Ennai Kaakkum Kedagamae Read More »