எனக்கான நல்ல பங்கு – Enakkana Nalla pangu
எனக்கான நல்ல பங்கு – Enakkana Nalla pangu எனக்கான நல்ல பங்குதெரிந்து கொள்ளவேண்டும்என் தேவையெல்லாம்நீங்கதானே அறிந்திட வேண்டும் – 2 என் ஆசையும் நீங்கதான்பாஎன் தேவையும் நீங்க தான்பா – 2 உங்க பாதப்படியில்எப்போதும் காத்திருக்கணும்உங்க வார்த்தையைஎப்போதும் கேட்டறியனும் – ( 2 ) 1.உமக்காக யாவையும் இழக்கணும்உம் அழைப்பை அறிந்துமுன்னேறி செல்லனும் – ( 2 )ஏற்றுக்கொண்டாலும்ஏற்றுக்கொள்ள விட்டாலும் – ( 2 )(உங்க வருகையை நான் பறைசாற்றனும்) 2.அநேகருக்கு என்மனம் இறங்கனும்பிறர் காயங்களை […]