E

என் உயர்ந்த அடைக்கலமே – En Uyarntha adaikkalamae

என் உயர்ந்த அடைக்கலமே – En Uyarntha adaikkalamae என் உயர்ந்த அடைக்கலமே, நான் நம்பும் கேடகமே – 2ஆ..பத்தில் அனுகூலமே, கைவிடாத கன்மலையே – 2கிருபை கிருபை கிருபை பெரியதேகிருபை கிருபை கிருபை சிறந்ததேஉங்க கிருபை கிருபை கிருபை பெரியதேகிருபை கிருபை கிருபை சிறந்ததே தீங்கு என்னை அணுக விடமாட்டீர்தீங்கு என்னை நெருங்க விடமாட்டீர் – கிருபை En Uyarntha adaikkalamae song lyrics in English En Uyarntha adaikkalamaeNaan Nambum keadagamae-2Aa paththil […]

என் உயர்ந்த அடைக்கலமே – En Uyarntha adaikkalamae Read More »

என்ன சொல்லி நன்றி சொல்வேன் – Enna solli nandri solvean song lyrics

என்ன சொல்லி நன்றி சொல்வேன் – Enna solli nandri solvean song lyrics என்ன சொல்லி நன்றி சொல்வேன்எதை சொல்லி நன்றி சொல்வேன் ஒன்றல்ல இரண்டல்ல தேவனின் நன்மைகள்எத்தனை எத்தனை கணக்கில் இல்லை நன்றி சொல்ல நாவுகள் இல்லைபதில் செய்திடவும் திராணியும் இல்லை Stanza 1 உலகம் தோன்றும் முன்னே முன்குறித்தீர் அதை சொல்லவாதாயின் வயிற்றில் பாதுகாத்தீர் அதைசொல்லவா பிறந்த நாள் முதல் இந்த நாள் வரைஆதரித்தீரே அதை சொல்லவா நன்றி சொல்ல நாவுகள் இல்லைபதில்

என்ன சொல்லி நன்றி சொல்வேன் – Enna solli nandri solvean song lyrics Read More »

எனக்காக யாவையும் செய்பவர் – Yenakaga Yaavaiyum Seibavar

எனக்காக யாவையும் செய்பவர் – Yenakaga Yaavaiyum Seibavar எனக்காக யாவையும் செய்து முடிக்க போகிறவர்தடைகளை நீக்கிடும் தயாபரன் என் முன்னே-2கோணலான பாதைகளும் செவ்வையாய் மாறிடுதேபள்ளமான இடங்களையும் சமமாய் மாறிடுதே -2 உம்மால் கூடாதது அது ஒன்றுமில்லைஉம்மால் ஆகாதது அது ஏதுவுமில்லை -2 1.சூழ்நிலைகள் வெள்ளம் போல் என் முன்பாய் வந்தாலும்சொந்தங்கள் பந்தங்கள் என்னை விலகி சென்றாலும் -2உந்தன் கரம் காத்திடுதேவழுவாமல் காத்திடுதே -2 2.சுகவீனம் சாபம் போல் என்னை முறித்துவைத்தாலும்இனி இவன் பிள்ளைப்பதில்லை என்று பலரும்

எனக்காக யாவையும் செய்பவர் – Yenakaga Yaavaiyum Seibavar Read More »

என்னை பரிசுத்தமாக்கிடும் – Ennai Parisuthamaakidum

என்னை பரிசுத்தமாக்கிடும் – Ennai Parisuthamaakidum என்னை பரிசுத்தமாக்கிடும் உந்தன் சித்தத்திற்க்கேற்பஎன்னை பரிசுத்தமாக்கிடும் உந்தன் இதயத்திற்க்கேற்ப – 2 பாவியான என்னை ஏன் நேசித்தீர்பாவியான என் மேல் ஏன் அன்பு வைத்தீர் – 2 என்னை ஒப்புக்கொடுக்கிறேன் என்னை பயன்படுத்தும்என்னை ஒப்புக்கொடுக்கிறேன் என்னை சீர்படுத்தும் என்னை ஒப்புக்கொடுக்கிறேன் என்னை பயன்படுத்தும்என்னை ஒப்புக்கொடுக்கிறேன் என்னை சீர்படுத்தும் நிலை நிறுத்தும் Ennai Parisuthamaakidum song lyrics in english Ennai Parisuthamaakidum Unthan SithathirkearpaEnnai Parisuthamaakidum Unthan Ithayathirkearpa –

என்னை பரிசுத்தமாக்கிடும் – Ennai Parisuthamaakidum Read More »

என்னால் முடியாதையா – Ennal mudiyathaiya ellam

என்னால் முடியாதையா – Ennal mudiyathaiya ellam என்னால் முடியாதையா எல்லாம் செய்து முடிப்பீர்பெலனே இல்லையய்யா பெலனாய் வந்து நிற்பீரே – 2 1.மூடனை போல நான் நிற்கையிலேமூழ்காமல் காத்த படகு நீரே – 2தாங்கி என்னை நடத்தீனீரே கண்ணீரை துடைத்தீரே – 2 Ennal mudiyathaiya ellam song lyrics in english Ennal mudiyathaiya ellam seithu mudipeerbelanae illaiyappa belanaai vanthu nirpeerae -2 1.Moodanai pola naan nirkaiyilaemoolgamal kaatha padagu

என்னால் முடியாதையா – Ennal mudiyathaiya ellam Read More »

என் நெனப்பாவே இருப்பவரே – En nenapave irupavare

என் நெனப்பாவே இருப்பவரே – En nenapave irupavare என் நெனப்பாவே இருப்பவரே ஏசையா உங்கள நெனச்சாலே உள்ளம் எல்லாம்துள்ளுதையா (2)அப்பா அம்மா நீங்க தான் ஆசை எல்லாம் நீங்க தான்ஆதரவு நீங்க தான் ஆறுதலும் நீங்க தான் (2) 1.அன்னாளை நெனச்சவரே ஆண் குழந்தைய கொடுத்தவரே. ஆபிரகாமை நெனச்சவரே ஆசீர்வாதம் தந்தவரே. உங்க அன்புக்கு முன்னால இந்த உலகம்சிறுசுதான் .அந்த வானத்த போல உங்க மனசு பெருசுதான்.(2) என் நெனப்பாவே இருப்பவரே ஏசையா உங்கள நெனச்சாலே

என் நெனப்பாவே இருப்பவரே – En nenapave irupavare Read More »

என்னைத் தருகின்றேன் – Ennai Tharukiren song lyrics

என்னைத் தருகின்றேன் – Ennai Tharukiren song lyrics இருக்கும் வண்ணமாகவேஎன்னைத் தருகின்றேன்உருக்கி உருவாக்கிடஇன்றே தருகின்றேன் (2) பல்லவி உம் சித்தம் போலவேநான் நித்தம் வாழவேஉம் சித்தம் செய்திடஎன்னைத் தருகின்றேன் . திருக்குள்ள என் இருதயம்திறந்தே தருகின்றேன்இருளை நீர் அகற்றியேஇரத்தத்தால் கழுவுமே. எஞ்சிய என் நாட்களில்நெஞ்சம் நிறை இயேசுவைஅஞ்சாது யான் கூறிடதஞ்சம் தாருமே. Ennai Tharukiren song lyrics in english Irukkum VannamagavaeEnnai TharukintreanUrukki varuvakkidaintrae tharukintrean -2 Um Siththam polavaenaan niththam vaazhavaeum

என்னைத் தருகின்றேன் – Ennai Tharukiren song lyrics Read More »

என்னையும் ஒரு பொருட்டென்று – Ennaiyum Oru poruttentru

என்னையும் ஒரு பொருட்டென்று – Ennaiyum Oru poruttentru என்னையும் (2)ஒரு பொருட்டென்று எண்ணிஇம்மட்டும் கொண்டு வந்ததற்குஎம்மாத்திரம், நான் எம்மாத்திரம்என் வீடும் எம்மாத்திரம். 1.உமக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை;உம்மையன்றி வேறே தேவர்கள் இல்லை.நானும் என் வீட்டாரும்உம்மையே சேவிப்போம்நானும் என் குடும்பத்தாரும்உமக்கே சாட்சிகள். 2.கழுகு தன் குஞ்சுகளைக் காப்பது போலகாலமெல்லாம் எம்மை நீர் காத்தீர் ஐயாமலைகள் பள்ளத்தாக்கிலும்அலைகள் ஆழிகளிலும்ஆதரித்து அமிழந்திடாமல்அரவணைத்தீரே. 3.நொந்த நாளிலே நாடி நன்மை செய்தீரேபந்தபாசம் விலகிச் சென்றும் உடனிருந்தீரேமேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்வழி நடத்த என் வழிக்குஅரணாய் இருக்கிறீர்.

என்னையும் ஒரு பொருட்டென்று – Ennaiyum Oru poruttentru Read More »

என் நாட்களை எண்ணும் – En Natkalai ennum arivinai

என் நாட்களை எண்ணும் – En Natkalai ennum arivinai என் நாட்களை எண்ணும் அறிவினைஎனக்குத் தாருமேஎன் போர்களை வெல்லும் பெலத்தினைதினமும் தாருமே. பல்லவி நீடித்த நாட்களாலே – உன்னைத்திருப்தியாக்கிடுவேன்பாடித்துதித்திடு நின்பயங்கள் நீங்குமென்றீர்அல்லேலூயா (4) நன்றி ஐயா (4) என்நெருக்கத்தில் உம்மைக் கூப்பிட்டேன்இரங்கி விடுவித்தீர்;என் கால்களும் மண்ணில் சறுக்கிடில்கிருபை தாங்கிடும் நான் கலங்கியே நின்ற வேளையில்கண்ணீர் துடைத்திட்டீர்என் காலங்கள் உந்தன் கரத்தினில்கனிவாய் ஈந்திடும். En Natkalai ennum arivinai song lyrics in english En Natkalai

என் நாட்களை எண்ணும் – En Natkalai ennum arivinai Read More »

எத்தனை நல்லவர் இயேசு – Ethanai Nallavar Yesu

எத்தனை நல்லவர் இயேசு – Ethanai Nallavar Yesu எத்தனை நல்லவர் இயேசுஎந்தன் வாழ்வில் இயேசு இயேசுஎத்தனை நன்மைகள் செய்தார்எந்தன் வாழ்வில் இயேசு இயேசுகாத்திட்டவர் என்னைக் கைவிட மாட்டார்கரம் பிடித்தே செல்வார் 1.முட்செடி எரியச் செய்தீர்பட்சமாய் அருகில் அழைத்தீர்அர்ப்பமானதோர் கோலால்அர்ப்புதங்கள் பல செய்தீர் 2.கல்லறைகளிலே வாழ்ந்தேன்பொல்லாத பாவங்கள் செய்தேன்அத்தனை பாவங்கள் நீக்கிஅத்தனே என்னையும் அணைத்தீர் 3.எல்லோரும் என்னைச் சூழ்ந்துஇல்லை இனி இவள் எனவேபொல்லா மரணத்தினின்றும்வல்ல என் இயேசு காத்தார் எல்லோரும் என்னைச் சூழ்ந்துஇல்லை இனி இவன் எனவேபொல்லா

எத்தனை நல்லவர் இயேசு – Ethanai Nallavar Yesu Read More »

என்னைத் தப்புவித்து என்னை – Ennai Thappuviththu Ennai

என்னைத் தப்புவித்து என்னை – Ennai Thappuviththu Ennai என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும்என்னை ஏந்திடும் தெய்வமேஎத்தனை அன்பு நீர் என்னில் வைத்துபாராட்டும் தெய்வமே – 2 ஆராரிரோ… 1.நெரிந்து போன இந்த நாணலைஎன்றும் முறியாதவர்மங்கியெரியும் இந்த திரியையும்என்றும் அணையாதவர் – 2 என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும்என்னை ஏந்திடும் தெய்வமேஎத்தனை அன்பு நீர் என்னில் வைத்துதாலாட்டும் தெய்வமே 2.நெருக்கப்பட்டடும் நான்ஒடுக்கப்பட்டும் மனமுறிவடைவதில்லைதுன்பப்பட்டும் நான் தள்ளப்பட்டும்மடிந்து போவதில்லை – 2 என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும்என்னை ஏந்திடும்

என்னைத் தப்புவித்து என்னை – Ennai Thappuviththu Ennai Read More »

எந்தன் கன்மலையே உமக்கே – Enthan kanmalayae umakkae

எந்தன் கன்மலையே உமக்கே – Enthan kanmalayae umakkae எந்தன் கன்மலையே உமக்கே ஸ்தோத்திரம்எந்தன் இரட்சகரே உமக்கே ஸ்தோத்திரம்உந்தன் கிருபையால் வாழ்கிறேன் உமக்கே ஸ்தோத்திரம் மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல்என் ஆத்துமா வாஞ்சிக்குதேஎந்தன் அடைக்கலம்எந்தன் கோட்டையும்எந்தன் தேவனும் நீரே கன்மலை வெடிப்பில் என்னை மறைத்துகருத்தாய் காப்பவரேகண்ணுக்குள் இருக்கும் கண்மணி போலகரிசனை உள்ளவரே மரணமே உன் கூர் எங்கேசாவே உன் ஜெயம் எங்கேகிறிஸ்து என் ஜீவன்சாவு என் ஆதாயம்எதற்கும் பயமில்லையே Enthan kanmalayae umakkae song lyrics in

எந்தன் கன்மலையே உமக்கே – Enthan kanmalayae umakkae Read More »