E

எப்படி கை விடுவேன் – Eppadi Kai Viduvaen song lyrics

எப்படி கை விடுவேன் – Eppadi Kai Viduvaen song lyrics என் மகனே உன்னை எப்படி நான் மறப்பேன்என் மகளே உன்னை எப்படி கைவிடுவேன்-2 உன்னை ஒருபோது நான் மறப்பதில்லைஎன் உயிரினும் மேலாய் நேசிக்கிறேன்-2 ஒரு நொடி பொழுதும் நான் உனை மறவேன்ஒரு போதும் தள்ளாத உன் தகப்பன் நானே-2 – என் மகனே 1.பாரங்கள் சுமக்க நானிருக்கஉன் நுகம் பெரிதென கலங்குவதேன் -2உன் தள்ளாடும் முழங்கால்கள் நான் அறிவேன்உன் பெலவீனத்தில் என் பெலன் அளித்திடுவேன் […]

எப்படி கை விடுவேன் – Eppadi Kai Viduvaen song lyrics Read More »

ஏதேனில் கல்யாணம் – Ethenil Kalyanam

ஏதேனில் கல்யாணம் – Ethenil Kalyanam கல்யாணமாம் கல்யாணம் ..ஏதேனிலே கல்யாணம் …யெகோவா தேவன் நடத்தி வச்சாரு..அவர் எல்ஷடாயாய் இருந்து செஞ்சாரு… இரு மனமாய் இருந்த எம்மை ஒரு மனமாய் மாற்றிடவே…திருமணமத்தை நடத்தி வச்சாரு..2 அவர் தம் திரு கரத்தால் இணைச்சு வச்சாரு திரியேகராக இருந்து செஞ்சாரு – 2 இரு மனம் தான் ஒரு மனம்…இணைஞ்சிருந்தா நறு மணம் ..இயேசு இணைச்சா தான் திருமணம் …. மண்ணாக இருந்த என்னை ..மகிமையான கரத்தை கொண்டு…மனுஷியாக மாற்றி

ஏதேனில் கல்யாணம் – Ethenil Kalyanam Read More »

என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் – En Visuvaasathai aarambithavar

என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் – En Visuvaasathai aarambithavar என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரேஎன் விசுவாசத்தை முடிப்பவரும் நீரே -2 நீர் சொன்னால் ஆகுமேநீர் கட்டளையிட்டால் நிற்குமே -2 உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன்உம்மை முழுவதும் சார்ந்திடுவேன் -2 குதிரைகளை நம்பவில்லைஇரதங்களையும் நம்பவில்லை -2 ஏழைகளின் பெலன் நீரே 2திக்கற்றோர்க்கு அடைக்கலமே -2 En Visuvaasathai aarambithavar song lyrics in english En Visuvaasathai aarambithavar NeeraeEn Visuvaasathai mudippavarum Neerae Neer sonnaal aagumae

என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் – En Visuvaasathai aarambithavar Read More »

என் உள்ளம் நிரம்ப ஆராதனை – En Ulzham Niramba Aarathanai

என் உள்ளம் நிரம்ப ஆராதனை – En Ulzham Niramba Aarathanai என் உள்ளம் நிரம்ப ஆராதனைஎன் ஆவி நிறைய ஆராதனைஆராதனை ஆராதனைஎன் இயேசுவுக்கு எப்போதுமே ஆராதனை 1. தனிமையிலே துணை நின்றீர் ஆராதனைதாங்கி சுமந்தீரே ஆராதனைஉண்மை நண்பனாய் என் உயிர் தோழனாய்கூடவே இருந்தீரே ஆராதனை 2. எனக்காக மரித்தீரே ஆராதனைஉயிரோடு எழும்பினீரே ஆராதனைஎன் பாவங்கள் எல்லாம் உம் இரத்தத்தினாலேமன்னித்து கழுவினீரே ஆராதனை 3. அன்பினாலே அணைத்தீரே ஆராதனைஅடைக்கலம் கொடுத்தீரே ஆராதனைஅளவில்லாமலே என்னை ஆசீர்வதித்துஅள்ளிக் கொடுக்க வைத்தீரே

என் உள்ளம் நிரம்ப ஆராதனை – En Ulzham Niramba Aarathanai Read More »

என்னைத் தொடும் கண்ணை – Ennai Thodum kannai thodum

என்னைத் தொடும் கண்ணை – Ennai Thodum kannai thodum என்னைத் தொடும் கண்ணைத் தொடும்ஆலோசனை சொல்லும்என்னைத் தொடும் நாவைத் தொடும்அக்கினியாய் மாற்றும்நீர் எந்தன் பக்கம் இருந்தால்பயமே எனக்கு இல்லைகண் முன் உம்மை நிறுத்தினால்அசைக்கப்படுவதில்லை ஏசாயா உம்மைக் கண்டானேஅசுத்தன் நான் என்று சொன்னானேஅவனது நாவைத் தொட்டீரேபரிசுத்தமானானேதடை புரண்டோடும் வெள்ளம் போலகன்மலையை உடைக்கும் சம்மட்டியாகவார்த்தை வந்ததே Baptized by fire by the Holy RefinerOne burning desire, lift Jesus’ name higherHe is the maximum,

என்னைத் தொடும் கண்ணை – Ennai Thodum kannai thodum Read More »

எல்ரோயீ எல்ரோயீ நீர் என்னை – Elroyi Elroyi Neer Ennai

எல்ரோயீ எல்ரோயீ நீர் என்னை – Elroyi Elroyi Neer Ennai எல்ரோயீ எல்ரோயீ நீர் என்னை காண்கின்ற தேவன் (2) வனாந்திரத்திலே அழுகுரல் கேட்டீரே (2) ஆகாரைக் கண்டீர் அதிசயம் செய்தீர் என்னைக் கண் நோக்குமையா தேவாலயத்திலே தேவ சமுகத்திலே (2)மனங் கசந்தழுத அன்னாளைக் கண்டீர் அற்புதம் செய்தீரையா தாயின் கர்ப்பத்திலே என் கருவினைக் கண்டீரே (2)எலும்புகள் உருவாகும் முன்பே அழைத்தீர் ஏற்று நடத்துமையா Elroyi Elroyi Neer Ennai song lyrics in english

எல்ரோயீ எல்ரோயீ நீர் என்னை – Elroyi Elroyi Neer Ennai Read More »

என் இள வயதின் பாவங்களை – En Elavayathin Paavangalai

என் இள வயதின் பாவங்களை – En Elavayathin Paavangalai என் இள வயதின் பாவங்களை நினையாதிரும் தேவாஉம் தயவினாலும் கிருபையினாலும் என்னை நினைத்தருளும் என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது ஆ…என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறதுஎன் துன்பத்தைப் பார்த்து வருத்தத்தை நினைத்து பாவங்களை மன்னியும் கர்த்தாவே உம் வழிகளை எனக்குத் தெரிவியும் ஆ…கர்த்தாவே உம் வழிகளை எனக்குத் தெரிவியும்உம் பாதைகளை எனக்குப் போதித்து சத்தியத்தில் நடத்தும் (2) கர்த்தாவே என் ஆத்துமாவை உம்மிடம் உயர்த்துகிறேன் ஆ…கர்த்தாவே என்

என் இள வயதின் பாவங்களை – En Elavayathin Paavangalai Read More »

என்னை வாழ வைத்ததும் – Ennai Vazha Vaithadhum

என்னை வாழ வைத்ததும் – Ennai Vazha Vaithadhum என்னை வாழ வைத்ததும் கிருபையப்பாஎன்னை காத்து கொண்டதும் கிருபையப்பா பூமிக்கு வானம் உயரமாம் உம் கிருபை என்மேல் பெரிதையா நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் என்மேல் வாய்த்த கிருபையே நீர்தானே நீர்தானே என்னை உயர்த்தி வைத்ததும் நீர்தானே நீர்தானே நீர்தானே என்னை தெரிந்து கொண்டதும் நீர்தானே என் கால்கள் சருக்கும்போதெல்லாம் உம் கிருபை என்னை தங்கியதே உம் உருக்கமும் இரக்கமும் சாந்தமும் என்மேல் வாய்த்த கிருபையே உம் கண்களில்

என்னை வாழ வைத்ததும் – Ennai Vazha Vaithadhum Read More »

என் வாழ்க்கை எல்லாம் நீர்தானையா – En Vazhkai Ellam Neerthanaiyya

என் வாழ்க்கை எல்லாம் நீர்தானையா – En Vazhkai Ellam Neerthanaiyya 1.என் வாழ்க்கை எல்லாம் நீர்தானையாஎன் வாழ்நாளெல்லாம் *நீர்தானையாஉமக்காகவே உமக்காகவே என் நாட்களெல்லாம் உமக்காகவே 2.நெருக்கப்பட்டேன் நான் நொறுக்கப்பட்டேன் என் கண்கள் உம்மை நோக்கியதே அமிழ்ந்து போனேன் நான் மூழ்கி போனேன் உம் கரம் என்னை தாங்கியதால் 3.கைவிடப்பட்டேன் கலங்கி நின்றேன் காத்தவர் இயேசு கைவிடரே சோர்ந்து போனேன் நான் சோகமானேன் சேனையின் கர்த்தர் என்னோடிருந்தார் 4.எல்லாம் இழந்தேன் தவித்து நின்றேன் கல்வாரி நாயகன் தேற்றினரே

என் வாழ்க்கை எல்லாம் நீர்தானையா – En Vazhkai Ellam Neerthanaiyya Read More »

என்ன வந்தாலும் நான் சோர்ந்து – Enna Vandhalum Naan Soarndhu

என்ன வந்தாலும் நான் சோர்ந்து – Enna Vandhalum Naan Soarndhu 1.என்ன வந்தாலும் நான் சோர்ந்து போவதில்லை துன்பம் வந்தாலும் நான் கலங்கி போவதில்லை உற்றார் மறந்தாலும் நான் கவலை படுவதில்லை என்ன ஆனாலும் நான் நொறுங்கி போவதில்லை இயேசு இருக்கிறார் என்னோடு இருக்கிறார் அவர் சர்வ வல்லவர் எனக்கெல்லாம் செய்வாரே 2.பாவி என்னை இயேசு தேடி வந்தாரே என் பாவம் போக்கவே தம் ரத்தம் சிந்தினர் துன்பமோ துயரமோ என்னை அணுகிடாமலே கத்தீரே என்

என்ன வந்தாலும் நான் சோர்ந்து – Enna Vandhalum Naan Soarndhu Read More »

என் இயேசுவே என் மேய்ப்பரே – En Yesuvay En Meipparay

என் இயேசுவே என் மேய்ப்பரே – En Yesuvay En Meipparay என் இயேசுவே என் மேய்ப்பரேஉம்மோடு கூட வாழ்ந்திட என் நேசமே என் பாசமேஉம்மோடு கூட வாழ்ந்திட 1. பாவத்தில் அமிழ்ந்த என்னை கரம் நீட்டி எடுத்தவரே கல்வாரி அன்பை காண உதவி செய்தவரை நான் வாழ்வேனே உம்மோடு நான் வாழ்ந்திடுவேன் நான் ஜீவிப்பேன் நித்ய காலமாய் ஜீவிப்பேனே 2.பிறப்பதும் ஒரே முறை தான் மரிப்பதும் ஒரே முறை தான்இடைப்பட்ட காலங்களில் உண்மையாய் வாழனுமே 3.

என் இயேசுவே என் மேய்ப்பரே – En Yesuvay En Meipparay Read More »

என்னையும் நேசிப்பது – Ennaiyum Nesippadhu

என்னையும் நேசிப்பது – Ennaiyum Nesippadhu என்னையும் நேசிப்பதுஉம் மேலனா கிருபையன்றோஎன்னையும் தாங்குவதுஉம் மேலான‌ அன்பல்லவோவாருமே தூய ஆவியாவந்தென்னை என்னாளும் தேற்றிடும்வாருமே தூய ஆவியாவந்தென்னை எப்போதும் நிரப்பிடும் 1. விழுகிற யாவரையும் தாங்குகீறீர்மடங்கடிக்கப்பட்டவரை தூக்கினீர்தம்மை நோக்கி கூப்பிடும் யாவருக்கும்கர்த்தர் மிகவும் சமீபமானீர் 2. தாழ்ந்தவனை உயரத்தில் வைக்கிறார்தூக்கப்படுவோரை ரட்சிக்கிரர்ஆராய்ந்து முடியாத காரியத்தையும்எண்ணி முடிய அதிசயமும் செய்கிறார் 3. இருதயம் நொறுங்குண்ட ஜனங்களைஇயேசு என்றும் குணமாக்குவார்அவருக்குப் பிரியமாய் இருப்போரைஜாதிகள் மேல் உயர்த்துவார் Ennaiyum Nesippadhu song lyrics in

என்னையும் நேசிப்பது – Ennaiyum Nesippadhu Read More »