Ebenezer Newlife

Vazhiyanavar Vanthutittaar christmas song lyrics – வழியானவர் வந்துவிட்டார்

Vazhiyanavar Vanthutittaar christmas song lyrics – வழியானவர் வந்துவிட்டார் வழியானவர் வந்துவிட்டார்ஒளியானவர் உதித்துவிட்டார்வார்த்தையானவர் மாம்சமானாரேதேவ மைந்தன் பிறந்தாரே வழியும் அவரேசத்தியம் அவரேஜீவனும் அவரேபிறந்தாரே இயேசுவின் பிறப்பை அறிவித்திடமுன் சென்றதே நட்சத்திரம் இந்த நற்ச்செய்தியை அறிவித்திடநீதானே நட்சத்திரம் இயேசுவின் பிறப்பை மேய்ப்பருக்குஅறிவித்தானே தூதன் அன்றுஇந்த நற்ச்செய்தியை அறிவித்திடநீதானே தூதன் இன்று Vazhiyanavar Vanthutittaar tamil Christmas gospel song lyrics in english Vazhiyanavar VanthutittaarOzhiyanavar uthithuvittaarVaarthaiyanavar maamsamanavaraeDeva mainthan pirantharae Vazhiyum avaraesaththiyam avaraejeevanum avaraaepirantharae […]

Vazhiyanavar Vanthutittaar christmas song lyrics – வழியானவர் வந்துவிட்டார் Read More »

Kuyavaney kuyavaney – குயவனே குயவனே

Kuyavaney kuyavaney – குயவனே குயவனே குயவனே குயவனே என் அன்பான குயவனே குயவனே குயவனே என்னை உருவாகும் குயவனே -2 மண்ணான என்னையுமே வணைத்திடுமே உருவாகுமே – களி மண்ணான என்னையுமே வணைத்திடுமே 1.என்னை குடும்பத்தார் வெறுத்தாலும் என்னை குழியில் போட்டாலும் -2 நான் செய்யாத குற்றத்துக்கு என்னை சிறையில் போட்டாலும் -2 என்னை காப்பவர் என்னோடே வழிநடத்துபவர் என்னோடே என்னை உயர்த்துபவர் என்னோடே என்னோடே 2.என் சிநேகிதர் பலித்தாலும் நான் நேசித்தோர் தூஷித்தாலும் -2

Kuyavaney kuyavaney – குயவனே குயவனே Read More »

கர்த்தாவே நீர் என் பிதா – Karthavae Neer En pitha

கர்த்தாவே நீர் என் பிதா – Karthavae Neer En pitha Scale C major கர்த்தாவே நீர் என் பிதா நீர் என்னை உ௫வாக்கினீர் நான் வெறும் களிமண் தானே ஆனால் உம் கிரியை தானே அதிசயமாய் என்னை படைத்தவரே ஆச்சரியமாய் என்னை நடத்தினீரே நடப்பதெல்லாம் உந்தன் செயல்கள் தானே நீர் செய்ய நினைத்தவைகள் நிச்சயமாய் நிறைவேறிடும் எதிர்பார்த்த கதவுகளை நம்பினோர் அடைத்தாலும் உம்முடைய யோசனைகள் உம்மைப்போல் பெரியவைகள் எதிர்பாரா பயங்கரங்கள் எதிர்த்து தான் நின்றாலும்

கர்த்தாவே நீர் என் பிதா – Karthavae Neer En pitha Read More »

கருவில் என்னை அறிந்தவரே – Karuvil Ennai Arinthavarae

கருவில் என்னை அறிந்தவரே – Karuvil Ennai Arinthavarae கருவில் என்னை அறிந்தவரே பெயர் சொல்லி அழைத்தவரே என்னை நீர் மறப்பீரோ என்னை நீர் மறப்பீரோ! உள்ளங்கையில் வரைந்தவரே உறங்காமல் காத்தவரே என்னை நீர் மறப்பீரோ என்னை நீர் மறப்பீரோ மறப்பதில்லை மறப்பதில்லை நீர் என்னை மறப்பதில்லை கவலையில்லை கவலையில்லை யார் மறந்தாலும் கவலை இல்லை 1.உள்ளம் உடைந்து நின்ற போதும் உறவுகளும் மறந்த போதும் நீர் என் மட்டும் மறந்திருந்தால் நான் மறைந்து போயிருப்பேன் 2.வனாந்திர

கருவில் என்னை அறிந்தவரே – Karuvil Ennai Arinthavarae Read More »