Ebinezer

Nilai Ila Ulagile Easter Tamil Song lyrics – நிலை இலா உலகிலே

Nilai Ila Ulagile Easter Tamil Song lyrics – நிலை இலா உலகிலே நிலையில்லா உலகிலேநிலையாக இருப்பவரே…உறவில்லா உலகிலேஉறவாக இருப்பவரேகண்மணிபோல் காப்பவரே…கண்ணீரை துடைத்தவரே…உமையன்றி…உலகிலே…யாரும் எமக்கில்லை… நிலையில்லா …உலகிலேநிலையாக. ..இருப்பவரே…உறவில்லா…உலகிலேஉறவாக. இருப்பவரே ஊஊஊ….ஊஊஊ…ஊஊஊ…. கண்ணீரை சிந்தும்போது…தாய் போல தேற்றினீரேதடுமாறும் வேளையிலேதகப்பன் போல் காத்தீரே சோர்வான போது என்னைசுகம் தந்து காத்தீரேஉறவென்னை வெறுத்த போதுஉயிராக காத்திரே… உமையன்றி உலகிலே…எனக்கிங்கு யாரில்லைஎனக்கென்று இருப்பவர்…நீங்கதான் யேசுவே…நீங்கதான் யேசுவே நிலையில்லா உலகிலே…நிலையாக இருப்பவரேஉறவில்லா உலகிலேஉறவாக இருப்பவரே ஆஆஆ…ஆஆஆ……… குப்பையாய் இருந்த என்னைகோபரத்தில் வைத்திரே…உதவாத […]

Nilai Ila Ulagile Easter Tamil Song lyrics – நிலை இலா உலகிலே Read More »

Yesu Yaar Avar Intha ulagain Ratchakar song lyrics – இயேசு யார் அவர் இந்த உலகின் இரட்சகர்

Yesu Yaar Avar Intha ulagain Ratchakar song lyrics – இயேசு யார் அவர் இந்த உலகின் இரட்சகர் இயேசு யார் அவர் இந்த உலகின் இரட்சகர் ,(2) இன்று நமக்காக நமக்காக அந்த தாவீதின் ஊரில் பிறந்தாரே(2) இயேசு யார் அவர் இந்த உலகின் இரட்சகர் (2)நாம் ஆடிடுவோம் பாடிடுவோம் மனக்கவலைகள் தீர்ந்திட (2) 1.மாட்டு தொழுவத்தில் நம் மகிமையின் தேவனாம் (2)இயேசு பிறந்தாரே வெற்றி சிறந்தாரே நம்மை மீட்டாரே(2) இயேசு யார் அவர்

Yesu Yaar Avar Intha ulagain Ratchakar song lyrics – இயேசு யார் அவர் இந்த உலகின் இரட்சகர் Read More »

Naan Enna ventru paaduvean – நான் என்ன வென்று பாடுவேன்

Naan Enna ventru paaduvean – நான் என்ன வென்று பாடுவேன் நான் என்ன வென்று பாடுவேன்நான் என்ன வென்று சொல்லுவேன்-2கண்ணீரை கண்ட தேவன்கரம் பற்றி நடத்துவார்தனிமையில் இருந்த என்னைதேற்றி அவர் நடத்துவார்-2 என்னை அனைத்தவர் அவரேஎன்னை கைவிட மாட்டார்என்னை சுமப்பவர் அவரேஎன்னை வெறுக்கவும் மாட்டார்-2 1.நம்பிக்கை உரியவர் என் தேவன் நீங்கதான்உள்ளத்தின் ஆறுதல் என் தேவன் நீங்கதான்-2துன்பத்தின் வேளையிலே என் துணையாய் இருப்பவரேஎன் பெலவீன நேரங்களில் என் பெலனாய் இருப்பவரே -2 2.உறைந்த மழையினால் வெண்மையாக

Naan Enna ventru paaduvean – நான் என்ன வென்று பாடுவேன் Read More »