EDWIN PAUL PH

காலம் கடைசி காலம் – Kaalam Kadaisi Kaalam

காலம் கடைசி காலம் – Kaalam Kadaisi Kaalam காலம் கடைசி காலம்நீ விழித்திடு நண்பனேஇனி காலம் செல்லாது தூரம்நீ உணர்ந்திடு தோழனே யுத்த சத்தம் உலகமெங்கும்கேட்கும் நாட்கள் நெருங்கிடுதேகொள்ளை நோயின் கோர பசிக்குகோடி ஜனம் இங்கு மாண்டிடுதே நண்பன் கூட எதிரியாய் மாறும்நாட்களாய் இன்று நகர்ந்திடுதேஉன்னோடிருப்பேன் என்ற உறவும்உன்னை வெறுத்திடும் நாள் வருமே இயேசு தான் வழி சத்தியம் ஜீவன்இன்றே உணர்ந்து செயல்படு நீகானல் நீர்போல் தோன்றும் வருகைகண்முன் வரும் நாள் நெருங்கிடுதே Kaalam Kadaisi […]

காலம் கடைசி காலம் – Kaalam Kadaisi Kaalam Read More »

Ejamaan Varugirar song lyrics – எஜமான் மீண்டும் வரும் நாள்

Ejamaan Varugirar song lyrics – எஜமான் மீண்டும் வரும் நாள் எஜமான் மீண்டும் வரும் நாள் நெருங்கிடுதேஎதிர்கொண்டு செல்ல நீ ஆயத்தமா மகனே… நன்பகலோ நடுஇரவோஇன்றோ நாளையோ அறிந்திடோமே – 2 நன்பகலோ நடுஇரவோஇன்றோ நாளையோ அறிந்திடோமே – 2 நன்பகலோ நடுஇரவோஇன்றோ நாளையோ அறிந்திடோமே – 2 Ejamaan Varugirar song lyrics in English Ejamaan Meendum Varum Naal nerungiduthaeEthikondu sella Nee Aayaththama Maganae Nanpagalo Nadu IravoIntro Naalaiyo

Ejamaan Varugirar song lyrics – எஜமான் மீண்டும் வரும் நாள் Read More »

Nalla seithi thonitha Naal Christmas song lyrics – நல்ல செய்தி தொனித்த நாள்

Nalla seithi thonitha Naal Christmas song lyrics – நல்ல செய்தி தொனித்த நாள் நல்ல செய்தி தொனித்த நாள்மண்ணில் வெளிச்சம் உதித்த நாள்தூதர் வாழ்த்து பாடிய நாள்நம் மீட்பர் பிறந்தநாள் முன்னணை முகவரி தெரிந்தெடுத்தார்எளிய வாழ்வினை உணர்த்திடவேஎளியோர் எளிதாய் நெருங்கிடவேஏழ்மை கோலம் அவர் எடுத்தார் அன்பும் அறமும் பெருகிடவேஅன்பின் உருவாய் அவர் பிறந்தார்அவர் போல் நாமும் வாழ்ந்திடவேஅற்புத பாலகன் அவதரித்தார் Nalla seithi thonitha Naal tamil Christmas song lyrics in English

Nalla seithi thonitha Naal Christmas song lyrics – நல்ல செய்தி தொனித்த நாள் Read More »