Eva David Vijayakanth

Karthar ennai nithamum nadathiduvar song lyrics – கர்த்தர் என்னை நித்தமும்

Karthar ennai nithamum nadathiduvar song lyrics – கர்த்தர் என்னை நித்தமும் கர்த்தர் என்னை நித்தமும் நடத்திடுவார்மகா வறட்சியில் ஆத்துமாவை திருப்தியாக்குவார் ( செழிப்பாக்குவார்)என் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்வற்றாத நீரூற்றாய் மாற்றிடுவார்நீர் பாய்ச்சலான தோட்டத்தை போலாக்குவார் உழைப்பின் பலனை உண்ண செய்வார்நன்மைகள் வாழ்வில் நிகழ செய்வார்தலைமுறைகளை காண செய்துநலமும் அமைதியும் பெருக செய்வார்ஆண்டவருக்கு அஞ்சி நடப்போம்அவர் வழி நடந்து வாழ்ந்திருப்போம்நாம் இஸ்ரவேலின் சமாதானம் சுதந்தரிப்போம் வாழ்வின் பயணம் முடிந்திடுமேமுடிவில் துவக்கம் பிறந்திடுமேஇயேசுவை நம்பும் யாவருக்கும்நம்பிக்கை வாழ்வில் நிலைத்திடுமேகர்த்தருடைய […]

Karthar ennai nithamum nadathiduvar song lyrics – கர்த்தர் என்னை நித்தமும் Read More »

எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai Nambuvaen/NAMBUVEN UMMAYE

எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai NambuvaenNAMBUVEN UMMAYE / TAMIL GOSPEL SONG 2022 F majஎல்ஷடாய் நம்புவேன்உயிர் உள்ளவரை உம்மையேநம்புவேன் நம்புவேன்நம்புவேன் உம்மையே-2 1.நெருக்கங்கள் சூழ்ந்திடும் போதும்இருதயம் கலங்கிடும் நேரங்களில்பயம் என்னில் உருவானதோகண்ணீரே உணவானதோ-2 நீர் எந்தன் ஆறுதல்நீர் எந்தன் நம்பிக்கைக்குரியவர்நம்புவேன் உம்மையே-2 2.உறவுகள் மறந்திட்டபோதும்உணர்வுகள் சிதைந்திடும் நேரங்களில்என் உள்ளம் உடைகின்றதோஆழியில் புதைகின்றதோ-2 நீர் எந்தன் ஆதாரம்எங்கேயும் நீர் மாத்ரம் நிரந்தரம்நம்புவேன் உம்மையே-2-எல்ஷடாய் Elshadaai NambuvaenUyir Ullavarai UmmaiyaeNambuvaen NambuvaenNambuvaen Ummayae-2 1.Nerukkangal SoozhnthidumbothumIruthayam Kalangidum

எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai Nambuvaen/NAMBUVEN UMMAYE Read More »