Finny Davidson

அந்த கல்வாரியின் பாதையில் – Antha kalvariyin pathaiyil

அந்த கல்வாரியின் பாதையில் – Antha kalvariyin pathaiyil அந்த கல்வாரியின் பாதையில் எருசலேமிலேபாதை செவ்வை செய்தனர் போர் வீரர்அலைமோதும் ஜனத்திரள் பார்க்க போராடினர் சிலுவை மனிதரை கோர அடிகளின் இரத்த வெள்ளம் எங்கும் காயங்கள்தலையில் சூடிய அந்த கிரீடம் முள்ளினால்நிந்திக்கும் மனிதரின் நிந்தை பேச்சையவர் அன்று சகித்தார் அந்த கல்வாரியின் பாதை கோரப்பாடுகள் நிறைந்ததுபலியாகும் ஆட்டுக்குட்டி இயேசு தான்உனக்காக எனக்காக நடந்தார் அந்தப் பாதையில் அன்பினால்அன்பினாலே ஏற்றுக் கொண்டார் நம் இயேசு கிறிஸ்து தான் இயேசு […]

அந்த கல்வாரியின் பாதையில் – Antha kalvariyin pathaiyil Read More »

Un Pearai Perumaipaduthuvaar song lyrics – உன் பேரை பெருமைப்படுத்துவார்

Un Pearai Perumaipaduthuvaar song lyrics – உன் பேரை பெருமைப்படுத்துவார் உன் பேரை பெருமைப்படுத்துவார், நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.-2ஆசீர்வதிப்பார் ஆசீர்வதிப்பார் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பார்பெருகப் பண்ணுவார் பெருக பண்ணுவார் உன்னை பெருகவே பெருக பண்ணுவார் -2 1.படுகுழியிலே தூக்கி உன்னை எறிந்தாலும்,சகோதரர்கள் பகைத்து உன்னை ஒடுக்கினாலும், -2வழியைத் திறந்து அரியணை ஏற்றி உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பார் -2 (ஆசீர்வதிப்பார் ) 2.வனாந்தரத்தில் அலைந்து நீ திரிந்தாலும்துருத்தியிலேயே தண்ணீர் தீர்ந்து போனாலும் -2துறவை திறந்து தண்ணீர் கொடுத்து

Un Pearai Perumaipaduthuvaar song lyrics – உன் பேரை பெருமைப்படுத்துவார் Read More »

Arumarunthe owshathamae song lyrics – அருமருந்தே ஒளஷதமே

Arumarunthe owshathamae song lyrics – அருமருந்தே ஒளஷதமே அருமருந்தே ஒளஷதமேபரிகாரியே ஜீவன் தந்தவரே -2இயேசுவே என் இயேசுவேஇயேசுவே பரிகாரி நீர் -2 இயேசுவே என் இயேசுவேஇயேசுவே பரிகாரி நீர் -2 2.ஊற்றுண்ட பரிமள தைலம் நீரேகீலேயாத்தின் பிசின்தைலம் வைத்தியர் நீரே -2அக்கிரமங்கள் மன்னித்ததால் பாவங்கள் போக்கியதால் உம் திரு வார்த்தையால் பிழைத்துக்கொண்டோம் -2 இயேசுவே என் இயேசுவேஇயேசுவே பரிகாரி நீர் -2 3.நீர் கொடுத்த வெளிச்சத்தால் உம்மை கண்டோம்நீர் எம்மை ஏற்றுக்கொண்டதால் பிழைத்துக்கொண்டோம் -2உமது அன்பினால்

Arumarunthe owshathamae song lyrics – அருமருந்தே ஒளஷதமே Read More »

Vanagamae Mazhilvai Christmas song lyrics – வானகமே மகிழ்வாய்

Vanagamae Mazhilvai Christmas song lyrics – வானகமே மகிழ்வாய் வானகமே மகிழ்வாய்மாபரன் பிறந்ததினால்பண்ணிசை முழக்கிடும் விண்சுடரொளி வந்ததினால் வானவர் இசை பாடஆயர்கள் உனை வணங்கவாழ்வாய் வழியாய் ஒளியாய்தவழ்ந்தாய் புவியில் மனுவாய் சின்ன இரு விழி விரிப்பில்விண்ணகமே மின்னும்சிவந்த மலர் இதழ் சிரிப்பில்கோடி எழில் சிந்தும்வாய் உதிர்க்கும் மழலையில் நம்வாழ்வின் பொருள் பிறக்கும் விண்ணகத்தில் உயர் மகிமைபூவில் சமாதானம்சிந்தை காவேரி மகிழ் செய்திகொண்டு வந்தார் வானோர்காலமெல்லாம் எதிர் பார்த்தமாமன்னன் பிறந்துள்ளார் காத்திருந்த கண்களுக்குவிடிந்தது புது வாழ்வுகாரிருளில் விளக்காகும்கடவுள்

Vanagamae Mazhilvai Christmas song lyrics – வானகமே மகிழ்வாய் Read More »

மேன்மைப்படுத்துவார் உன்னை – Maenmaipaduthuvar unnai

மேன்மைப்படுத்துவார் உன்னை – Maenmaipaduthuvar unnai மேன்மைப்படுத்துவார் உன்னை மேன்மைப்படுத்துவார் இந்த வருடத்தில் கர்த்தர் மேன்மைப்படுத்துவார் சத்ருக்கள் முன்பாக உன்னை உயர்த்துவார் உன் தலையை எண்ணெயில் அபிஷேகம் செய்வார் நன்மையும் கிருபையும் உன்னை தொடருமே ஜீவனுள்ள நாளெல்லாம் மகிழ்ந்து விடுவாய் செய்யும் செயல் எல்லாத்தையும் ஆசிர்வதிப்பார் வெற்றி மேல் வெற்றியை நீ குவிப்பாய் உன்னை காண்போர் கர்த்தயரை காண்பார்களே கர்த்தரின் கருவியாய் ஜொலித்திடுவாய் வின்மண்ணை உண்டாகிய கர்த்தரின் கரம் உன் மேலே இருப்பதாலே மேன்மை அடைவாய் கலங்கரை

மேன்மைப்படுத்துவார் உன்னை – Maenmaipaduthuvar unnai Read More »

எனக்காக யாவையும் செய்து – Yenakaaga Yaavaiyum Seithu

எனக்காக யாவையும் செய்து – Yenakaaga Yaavaiyum Seithu எனக்காக யாவையும்செய்து முடிக்கும் கர்த்தர்-4இன்றே செய்பவர் நன்றே செய்பவர்-2என்றும் செய்பவர்-எனக்காக 1.இருளில் இருந்து ஒளியை படைத்தவர்வெறுமையில் இருந்து உலகை படைத்தவர்-2காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர்-2செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர்-2-எனக்காக 2.தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர்தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர்-2என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர்-2புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர்-2-எனக்காக

எனக்காக யாவையும் செய்து – Yenakaaga Yaavaiyum Seithu Read More »

கிறிஸ்மசு வந்தாச்சி சந்தோக்ஷம் -Christmasu vanthachi Santhosam

Lyrics:Thillale Thillale Thillale thilla thillale (2)Christmasu vanthachi Santhosam namathachi Yesu saami poranthachiAatam paatam kondaatam than – Thillale 1) Maatu kottinilae pirathavarae Manitharai meetka avatharitheeraeManathil santhosam thandheerae thandheerae – Thillale 2)Oliyaai ulagathile vanthavarae Paava vazhkaiyai verutheeraePuthiya nambikaai thandheerae thandheerae – Thillale 3)Athisayamaanavarai irupavarae Anbaai ennai anaithu kondeeraeAppa endra urimai thandheerae thandheerae – Thillale தில்லாலே தில்லாலே தில்லாலே

கிறிஸ்மசு வந்தாச்சி சந்தோக்ஷம் -Christmasu vanthachi Santhosam Read More »