Galeb Jeyakumar

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு – Paavigalai Ratchika Kiristhu Yesu

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு – Paavigalai Ratchika Kiristhu Yesu பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு வந்தார் பாவ சாப ரோகம் நீக்க சிலுவையில் மரித்தார் இயேசுவின் இரத்தம் சகல பாவம் நீக்கும் சகல பாவம் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்இயேசுவின் காயம் இன்றே சுகமாக்கும் இயேசுவின் காயம் பிணிகளை நீக்கும் Paavigalai Ratchika Kiristhu Yesu song lyrics in English Paavigalai Ratchika Kiristhu Yesu VanthaarPaava saaba Roham Neekka siluvaiyil marithaar […]

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு – Paavigalai Ratchika Kiristhu Yesu Read More »

தேவன் அருளிய சொல்லி முடியாத – Devan Aruliya Solli Mudiyatha lyrics

தேவன் அருளிய சொல்லி முடியாத – Devan Aruliya Solli Mudiyatha lyrics தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுக்கு ஸ்தோத்திரம்தேவகுமாரன் இயேசுகிறிஸ்து பிறந்தார் ஸ்தோத்திரம் தேவனே ஸ்தோத்திரம்இயேசுவே ஸ்தோத்திரம்ஆவியே ஸ்தோத்திரம்ஹேப்பி கிறிஸ்மஸ் ஸ்தோத்திரம் 3.உன்னதபெலன் நிழலாலேஉருவானார் உன்னதரேதேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே 4.இயேசு என்ற பெயர் சொன்னால்பாவங்கள் நீக்கிடுமேஇம்மானுவேல் இவரேஇருப்பார் நம்முடனே 5.ஞானம் வளர்த்தி தயையிலும்தேவ கிருபையிலும்அதிகம் அதிகமாய்விருத்தியே அடைந்தாரே 7.இயேசு நம்மில் பிறந்தாரேஇன்றே கொண்டாடுவோம்நீதி பரிசுத்தத்தைதுதி மகிமையை கொண்டாடுவோம் Devan Aruliya Solli Mudiyatha

தேவன் அருளிய சொல்லி முடியாத – Devan Aruliya Solli Mudiyatha lyrics Read More »