Gershom

அழகின் சிகரமே – Azhagin Sigaramae

அழகின் சிகரமே – Azhagin Sigaramae அழகின் சிகரமே அந்தகேடு ஆனிரோ கல்வாரி திரு பீடமே காயங்கள் ஏற்றிரோ இனியும் உம்மை மறவேன் -8 1. கடைசிசொட்டு ரத்தமும் எனக்காக அல்லோ கடைசி சொட்டு நீர் துளியும் எனக்காக அல்லோ -2உலகத்தின் பின்னே நடந்து சென்றேன் நேசர் இயேசுவை மறந்து சென்றேன் உலகத்தின் அன்பு கானல் நீரோ இயேசுவின் அன்பு என்றும் நிலையான அன்பு -2 2. எனக்காக தானே நீர் சிலுவையில் மரித்தீர் எனக்காக தானே […]

அழகின் சிகரமே – Azhagin Sigaramae Read More »

அழகிய கவிதை ஓன்று -Azhagiya Kavidhai Ondru

அழகிய கவிதை ஓன்று – Azhagiya Kavidhai Ondru அழகிய கவிதை ஓன்று உமக்காய் எழுதுகிறேன் வருடங்கள் போதாதே இப்பிறவி போதாதே திரணிக்கு மேலாய் சோதிப்பதில்லை – 2சோதனையில் என்னை கைவிடுவதில்லை -2உமக்கே ஆராதனை -3 ஒருவருக்கே ஆராதனை -3 தாயை போல் தேற்றி தந்தை போல் சுமந்து -2கண்மணி போல் என்னை காத்து கொண்டீரே -2 – உமக்கே ஆராதனை

அழகிய கவிதை ஓன்று -Azhagiya Kavidhai Ondru Read More »