Gideon

பரலோக தந்தையின் அன்பு – Paraloga Thandhayin Anbu

பரலோக தந்தையின் அன்பு – Paraloga Thandhayin Anbu பரலோக தந்தையின் அன்புகருனையாம் இயேசுவின் அன்பு -2 மறக்கமுடியாத அன்புமாறாதது உம் அன்புமறப்பெனோ என் தேவாஉம் திவ்விய கல்வாரி அன்பு Paraloga Thandhayin Anbu good Friday song lyrics in English Paraloga Thandhayin AnbuKarunaiyaam Yesuvin Anbu -2 Marakkamudiyatha AnbuMarathathu Um AnbuMarappeano En DevaUm Dhivviya Kalvaari Anbu 1.Kora Kalvaari Malaiyin MalaeViluntha Raththa ThulikalukkaaiOh Antha Anbirakku Eedenna […]

பரலோக தந்தையின் அன்பு – Paraloga Thandhayin Anbu Read More »

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால்

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால் கிருபை என்னை சூழ்ந்ததால்நான் தலை குனிவதில்லைகிருபை என்னை ஆட்கொண்டதால்அழிந்து போவதில்லை-2 அந்த மரத்தில் தூக்கப்பட்டுஎன் சாபம் ஏற்றப்பட்டு-2விடுதலை செய்ததால்நான் உயரப் பறக்கின்றேன்-2-கிருபை 1.தள்ளி நின்று பார்க்கத்தான்அருகதை இருந்த போதுஎன்னை அள்ளி அரவணைத்துதம்மோடு இணைத்துக் கொண்டார்-2குறை பல இருந்தபோதும்நிறைவான வாழ்வைத் தந்தார்தூரம் தூரம் போன போதும்வேகமாய் என் பக்கம் வந்தார்-மரத்தில் 2.எத்தனையோ நேரங்கள்தகப்பனை நான் வெறுத்த போதுஅத்தனைக்கும் சேர்த்து வைத்துசிலுவையிலே திருப்பித் தந்தார்-2சகதியால் சூழ்ந்த என்னைகுருதியால் வாழ செய்தார்மேலிருந்து

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால் Read More »

Vazhuvaamal ennai – வழுவாமல் என்னை

Vazhuvaamal ennai – வழுவாமல் என்னை வழுவாமல் என்னை விலகாமல் காத்து மறவாமல் என்னை மகனாக சேர்த்து உதவாத என்னை உறவாக கோர்த்து பரிகாரியாக பலியாக மீட்டு அழைக்காமல் போயிருந்தால்அழிந்தே போயிருப்பேன் நினைக்காமல் போயிருந்தால் தொலைந்தே போயிருப்பேன் என்னை செதுக்கும் சிற்பி நீர் தானே உமக்காக நீசன் , ஆவேனே பெலவீனன் என்னை பாலுண்ண (யோபு 3:12) வைத்தீர் பரதேசி என்னை பரிச்சயம் செய்தீர் அகதியான எனக்கு அடைக்கலம் கொடுத்தீர் அலாதி அன்பை இந்த அனாதைக்கு தந்தீர்

Vazhuvaamal ennai – வழுவாமல் என்னை Read More »