Giftah James

வந்தார் கர்த்தர் வந்தார் – Vanthar Karthar Vanthar tamil christmas song lyrics

வந்தார் கர்த்தர் வந்தார் – Vanthar Karthar Vanthar tamil christmas song lyrics வந்தார் கர்த்தர் வந்தார்என்னை தேடி வந்தார்இயேசு பாலனாகமீட்பராய் மேய்ப்பராய்பூமியில் வந்தார்-2 லா லா லா ல ல ல ல லா லா லா ல..லா லா லா ல ல ல ல லா லா லா ல-2 1.பூமியில் பிறந்திடவே வந்தார்என்னுள்ளத்தில் இராஜனாய்-2தம் ஜீவனை தந்திடவேநித்திய ஜீவனையே என்னில் தந்தார்-2-வந்தார் 2.உலகத்தின் ஒளியாகவே வந்தார்ஒளிவீசும் நல் ஜோதியாய்-2சந்தோஷத்தை தந்திடவேமன்னர் […]

வந்தார் கர்த்தர் வந்தார் – Vanthar Karthar Vanthar tamil christmas song lyrics Read More »

Piranthitaar Indha paarinil – பிறந்திட்டார் இந்த பாரினில்

பிறந்திட்டார் இந்த பாரினில் பிறந்திட்டார் இந்த பூவுலகில் பிறந்திட்டார் நம்மை காக்கவேபோற்றுவோம் அவரின் பிறப்பையே அவர் நல்லவர் சர்வ வல்லவர் என்றுமே அன்பு மாறாதவர் மாட்டு குடினில் மரியின் மடியில் தவழ்ந்தவரே வனத்தில் நட்சத்திரம் தோன்றிடவேமேய்ப்பர்களும் சாஸ்திரிகளும் களிகூர்ந்து உம்மை துதித்தனரே பாவியாக என்னை மீட்க பிறந்தவரேஉம் வாழ்வை சிலுவையில் தந்தவரே என்னையுமே உம்மைப்போல மாற்றி ரட்சிக்க பிறந்தவரே Piranthitaar Indha paarinil Piranthitaar Indha poovulagil piranthitaar nammai kaakaveyPotruvom avarin pirapaye (2)Avar nallavarSarva

Piranthitaar Indha paarinil – பிறந்திட்டார் இந்த பாரினில் Read More »