Giftson Durai

நீர் செய்ய நினைத்தது-Neer seyya ninaiththathu

நீர் செய்ய நினைத்தது தடைபடாதுஎனக்காக யாவையும் செய்யும் தேவனே-2உம் வேலைக்காக காத்திருக்கபொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்ய 1.காலங்கள் மாறலாம் மனிதர்கள் மாறலாம்மாறாத தேவன் இருப்பதால் கலக்கம் இல்லை-2என்னோடு நீர் சொன்ன வார்த்தையைஎனக்காக நிறைவேற்றுவீர்-2-நீர் செய்ய 2.தடை போல சத்துரு வாசலை அடைத்தாலும்தடைகளை உடைக்கும் நீர்என் முன்னாய் நடந்து செல்வீர்-2எனக்காக ஆயத்தம் பண்ணினதைஎன் கண்ணால் காண செய்வீர்-2-நீர் செய்ய Neer seyya ninaiththathu thadaipadaathu – English Lyrics  Neer seyya ninaiththathu thadaipadaathuenakkaaka yaavaiyum seiyum thevane-2Um […]

நீர் செய்ய நினைத்தது-Neer seyya ninaiththathu Read More »

Nallavarae Thayai Ullavarae நல்லவரே தயை உள்ளவரே song lyrics

நல்லவரே தயை உள்ளவரே நல்லவரே தயை உள்ளவரே ஒன்றுக்கும் ஆகா என்னை உயர்த்தி வைத்தவர் நீரே குப்பையில் கிடந்த என்னை தூக்கி விட்டவர் நீரே -2 வல்லவரே வல்லமை உள்ளவரே வல்லவரே வல்லமை உள்ளவரே தோற்று கிடந்த என்னை ஜெயிக்க வைத்தவர் நீரே கீழ கிடந்த என்னை தூக்கி விட்டவர் நீரே வல்லவரே வல்லமை உள்ளவரே வல்லவரே வல்லமை உள்ளவரே தோற்று கிடந்த என்னை ஜெயிக்க வைத்தவர் நீரே உடைஞ்சு போன என்னை உருவாக்கினீர் நீரே தூயவரே

Nallavarae Thayai Ullavarae நல்லவரே தயை உள்ளவரே song lyrics Read More »

Ennodu pesum என்னோடு பேசும் Tamil christian song lyrics

என்னோடு பேசும் ! என்னோடு பேசும் ! பாவி நான் என்னோடு பேசும் !என்னோடு பேசும் ! என்னோடு பேசும் ! பாவி நான் என்னோடு பேசும் ! ஒதுக்கி தள்ள நீர் மனிதனல்லவே பாதை சேர்ந்திட பேசும் !ஜீவ காதல் சொல்லும் தேவனாகவே மாற வேண்டினேன் பேசும் !கண்ணீர் தேங்க காத்திருந்தேன் என்னோடு பேசும் ! என்னோடு பேசும் ! என்னோடு பேசும் ! பாவி நான் என்னோடு பேசும் !என்னோடு பேசும் ! என்னோடு

Ennodu pesum என்னோடு பேசும் Tamil christian song lyrics Read More »

Manidha anbai thediye tamil christian song lyrics

Manidha anbai thediyeAlainthu thirinthe naatkalUlaga anbai thediye Alainthu thirinthe naatkal Manidhar nenjil keerugayilIdhudhan anbo endru kadharinen Ullam muzhuvathum kayangalKaneer anaithilum yekangal Unmai kadhalan Yesu enakul vantharUdaintha Ullathai meendum uruvaakinarUnmai kadhalan nizhalai arugil vantharIdhu dhan unmai anbu endru nijamaakinar Utram Uravum VerukaiyilNesa Karangal Anaithathe Manadhin Pungal Aatrida Anbin ratham thudithathe Manidhar nenjil keerugayilIdhudhan anbo endru kadharinen

Manidha anbai thediye tamil christian song lyrics Read More »

Ummai Yarendru naan ariven tamil christian song lyrics

உம்மை யாரென்று நான் அறிவேன்உம்மை என்ன சொல்லி நான் அழைப்பேன் யாருமில்லா எந்தன் வாழ்வில் தனிமை என்று எண்ணம் இல்லை நீர் இருக்கையில் நீர் இருக்கையில்எந்தன் மனம் நொந்து நானும் அழும் வேளையிலேயே நீர் எந்தன் ஆறுதலே ஆண்டுகளாய் நான் பிடித்த மனிதரின் கைகள் தள்ளி போனதே விலகி போனதேஅந்த சிலுவையில் விரிந்த உம் அன்பின் கரங்கள் என்னையும் அணைத்திட்டதே என் தேகம் பிரிய ஆத்மா உம்மை சேரும் அதுவரை என் பயணம் தொடரும்.

Ummai Yarendru naan ariven tamil christian song lyrics Read More »

Enthan vaazhvin yekkamae songs lyrics

எந்தன் வாழ்வின் ஏக்கமே உந்தன் சித்தம் செய்வதே-2என்னுடையவரே நான் உம்முடையவளே-2என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவேஎன் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் எனக்காக நீர் வைத்துள்ள திட்டங்கள் பெரியதே-2அவை நான் அறிந்துகொள்ள உந்தன் ஆவி போதுமே-2என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவேஎன் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் தேவைகளெல்லாம் அறிந்தவரேஎன் இதயம் புரிந்தவரேமுடிவெடுப்பேன் எந்தன் வாழ்விலேஉம்மை மகிழ செய்யவேஎன் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவேஎன் எதிர்காலம் உம்

Enthan vaazhvin yekkamae songs lyrics Read More »

சிலுவை நிழலதிலே-Siluvai nizhalathile

சிலுவை நிழலதிலேகாண்பேன் இளைப்பாறுதல்வானத்திலும் பூவிலும்இயேசு நாமம் அடைக்கலமே (2)சிலுவை நிழலதிலே 1.மான்கள் நீரோடைகளைதினம் வாஞ்சித்து கதறிடும் போல்-2கர்த்தாவே என் உள்ளமும்உம்மில் சேர்ந்திட வாஞ்சிக்குதே-2-சிலுவை நிழலதிலே 2.உலகோர் பகைத்திட்டாலும்என்னை உற்றார் வெறுத்திட்டாலும்-2நிந்தைகள் சுமந்திடஎனக்கென்றும் கிருபை தாரும்-2-சிலுவை நிழலதிலே 3.வியாதி படுக்கையிலும்மனம் வாடித்தவிக்கையிலும்-2கர்த்தாவே உம் கிருபைஎன்னை நித்தமும் தாங்கிடுமே-2-சிலுவை நிழலதிலே 4.எப்போ நீர் வந்திடுவீர்எந்தன் கண்ணீர் துடைத்திடுவீர்-2மண்ணில் பரதேசி நான்வேகம் வந்தென்னை சேர்த்துக்கொள்ளும்-2-சிலுவை நிழலதிலே Siluvai nizhalathileKaanbeen ilaipparuthalVaanaththilum boovilumYesu naamam adaikkalamae (2)Siluvai nizhalathile 1.Maangal neerodaigalaiThinam vaanjiththu

சிலுவை நிழலதிலே-Siluvai nizhalathile Read More »

Anbe deiveega anbe tamil christian song lyrics

அன்பே தெய்வீக அன்பே-2என்னை ஆழ்பவரே என்னை காப்பவரே-2நீர் மாத்ரம் என் தஞ்சமேஅன்பே தெய்வீக அன்பே தாயின் கருவினில் தெரிந்து கொண்டீர்பெயர் சொல்லி என்னை அழைத்து கொண்டீர்-2போகும் பாதையில் முன் செல்லும்நித்திய வழியில் நடத்திடுமே-2அன்பே தெய்வீக அன்பே உமக்கு மறைவாய் எங்கு செல்வேன்உம் கரம் என்னை காத்திடுமே-நான்-2என்னை ஆராய்ந்து அறிந்துகொள்ளும்உந்தன் கிருபைகள் நித்தியமே-2அன்பே தெய்வீக அன்பே அன்பே தெய்வீக அன்பே-2என்னை ஆழ்பவரே என்னை காப்பவரே-2நீர் மாத்ரம் என் தஞ்சமேஅன்பே தெய்வீக அன்பே Anbe deiveega anbe -2Ennai Aazlbavare

Anbe deiveega anbe tamil christian song lyrics Read More »

Come and be who you said you are song lyrics

Come and be who you said you arecos I’ve heard that you are good Come and do what you promised meI know you’re real Your Love is true When the world stands against me And no one could comfort my broken heartThe Times I lost all FAITH & HOPremaind me Who you are come and

Come and be who you said you are song lyrics Read More »

UYIRPIYUM DEVA Tamil christian songs lyrics

உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை உருவற்ற வாழ்வை உயிர்ப்பித்திடும் உலர்ந்த என் எலும்புகள் உயிர்ப் பெறச்செய்யும் உருமாற்றி என்னை உருவாக்கிடும் உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை… கனியற்று போன என் வாழ்வினை பாரும் சுத்தம் செய்து உம்மில் நிலைத்திட செய்யும்- 2 ஆவியின் கனிகள் என்னிலே தந்து – 2 உம்மை போல் என்னை மாற்றிடும் நாதா உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை …. பெலனற்ற என்னை உம் ஆவியால் நிரப்பும் கழுகு போல் பெலத்தால் இடைக்கட்டிடும்

UYIRPIYUM DEVA Tamil christian songs lyrics Read More »

THIRUMBI PARKIREN – JOHNSAM JOYSON | TAMIL CHRISTIAN SONG

திரும்பி பார்கிறேன் வந்த பாதையைகண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (2) நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில்தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் (2)திருப்பி தர ஒன்றும் இல்லையே 1.மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரேமதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே (2) மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே (2) மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன்ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் (2)- திரும்பி பார்கிறேன் 2.சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன்சோரமல் உம் கரத்தால் அனைத்து கொண்டீரே (2)சொல்லி முடியா நன்மைகளை

THIRUMBI PARKIREN – JOHNSAM JOYSON | TAMIL CHRISTIAN SONG Read More »