Godson Samuel

உன்னை ஆசீர்வதித்திடுவேன் – Unnai Aseervathithiduven Promise Song lyrics

உன்னை ஆசீர்வதித்திடுவேன் – Unnai Aseervathithiduven Promise Song lyrics உன் வீட்டிற்கு நான் வந்திடுவேன்உன்னை ஆசீர்வதித்திடுவேன்உன்னோடு நான் தங்கியிருப்பேன்உன்னை வழி நடத்திடுவேன் உனக்காகத்தானே நான்சிலுவைக்கு அர்ப்பணித்தேன்உன்னோடிருக்கத்தானே நான்உயிரோடு எழுந்திட்டேன் கலங்காதே என் மகனேநீ கலங்காதே என் மகளே பாவம் சாபம் நீக்கிடுவேன்பரலோக இன்பம் தந்திடுவேன்நோய் நொடிகள் நான் மாற்றிடுவேன்நோயற்ற வாழ்வை தந்திடுவேன் கடன்தொல்லை கஷ்டங்கள் போக்கிடுவேன்காரியம் வாய்த்திட செய்திடுவேன்குறைவில்லா வாழ்வு தந்திடுவேன்வருகையில் மகிழ்வுடன் சேர்த்திடுவேன்

உன்னை ஆசீர்வதித்திடுவேன் – Unnai Aseervathithiduven Promise Song lyrics Read More »

காத்திடுவார் என்னை காத்திடுவார் – Kaathiduvaar Ennai Kaathiduvaar

காத்திடுவார் என்னை காத்திடுவார் – Kaathiduvaar Ennai Kaathiduvaar காத்திடுவார் என்னை காத்திடுவார் காலமெல்லாம் என்னை காத்திடுவார் கலங்கிட மாட்டேன் நான் கலங்கிட மாட்டேன் கடைசி வரை என்னைக் காத்திடுவார் அல்லேலுயா அல்லேலுயா என் இயேசுவுக்கு அல்லேலுயா ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே இயேசுவுக்கு ஸ்தோத்திரமே 1.⁠ ⁠ஆத்துமாவை கறைபடாமல் காத்திடுவார் சாத்தானின் கண்ணிகளை தகர்த்திடுவார் வழுவாமல் காத்திடும் வல்லவரே வருகையில் மகிழ்ந்திட செய்திடுவார் 2.⁠ ⁠தீமைகள் என்னை சூழ்ந்தாலும் சேதங்கள் நெருங்காது காத்திடுவார் தீயவன் அம்புகள் எய்திட்டாலும் அக்கினி

காத்திடுவார் என்னை காத்திடுவார் – Kaathiduvaar Ennai Kaathiduvaar Read More »

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen Lyrics:உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலம்உயிரோடெழுந்தேன் இதோஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு (2) சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரிதுதியே கனமே மகிமை செலுத்து! (2)என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! (2) 1. வாக்கு மாறாதவரே இயேசுசொல் தவறாதவரேசொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே — சீயோனே! கெம்பீரி! 2. சுத்த திருச்சபையே பறைசாற்றிடு நற்செய்தியைசாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் — சீயோனே! கெம்பீரி! 3. நம்பிக்கையுள்ள வல்ல – ஜீவநல்ல

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen Read More »