நன்றி ஐயா நன்றி – Nandri Aya Nandri song lyrics
நன்றி ஐயா நன்றி – Nandri Aya Nandri song lyrics நன்றி ஐயா நன்றிநன்றி ஐயா நன்றி – 2இயேசு ராஜாதி ராஜாவே நன்றி நன்றிநன்றி நன்றி ஐயா நன்றிஇயேசு ராஜாதி ராஜாவே நன்றி நன்றி பெயர் சொல்லி அழைத்தீரே நன்றி நன்றிபெரியவனாக்கினீரே நன்றி நன்றிஒரு தாய்போலே அணைத்தீரே நன்றி நன்றிஒரு தந்தை போல் சுமந்தீரே நன்றி நன்றி – நன்றி ஐயா நன்றி வியாதியில் சுகம் தந்தீர் நன்றி நன்றிசாபத்தை முறியடித்தீர் நன்றி நன்றிதோல்வி […]