Hosanna Paadi Paadi Neasarai – ஓசன்னா பாடி பாடி நேசரை
Hosanna Paadi Paadi Neasarai – ஓசன்னா பாடி பாடி நேசரை ஓசன்னா பாடி பாடி நேசரை தேடிஆத்துமா ஆடிப்பாட வாஞ்சிக்குதேநிலையில்லா இந்த வாழ்வில்அளவில்லா அன்பு செய்தீர்சாட்சியாக நானிருந்து உந்தன்அன்பை எடுத்துச் சொல்வேன் 1.ஆவியானவர் அன்பின் ஆண்டவர்அடிமையெனக்காய் மனிதனானீர்களிமண்ணாலே வனைந்த என்னைகழுவியெடுக்க குருதி ஈந்நீர்சிந்திய இரத்த எனக்காயல்லோபொன்னும் வெள்ளியின் விலைதான் தகுமோஉம்மைப் போல் ஆண்டவர் யவருமில்லைஉமதன்புக்கு ஈடாய் எதுவுமில்லைஉம்மையல்லால் ஒரு வாழ்வும் எனக்கில்லை 2.வான தூதர்கள் வாழ்த்துப் பாடிடவாகை சூடி வானில் வருவீர்மேகக் கூட்டங்கள் மேளம் முழங்கமகிமையோடு […]
Hosanna Paadi Paadi Neasarai – ஓசன்னா பாடி பாடி நேசரை Read More »