I

இருளில் வாழும் உலகை – Irullil vazhum ullagai SONG LYRICS

இருளில் வாழும் உலகை வெளிச்சத்தில் கொண்டு வர இரட்சகர் பிறந்தாரே விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்து மனிதரை மீட்டாரே இரட்சகர் பிறந்தாரே -4 1.பாவத்தில் இருந்த உலகை பரிசுத்தமாக்கிட இரட்சகர் பிறந்தாரே பாரினில் வாழும் மனிதரை நண்பர்களாய் கொள்ள இயேசு பிறந்தாரே வாழ்க வாழ்கவே இயேசு நீர் வாழ்கவே 1. Irullil vazhum ullagai Velichathil kondu vaare Ratchagar pirantharae Vin ullagam vittu Mann ullagam vanthu Manithanai meetare — (2) Ratchagar […]

இருளில் வாழும் உலகை – Irullil vazhum ullagai SONG LYRICS Read More »

Idhayathil Piranthavar – இதயத்தில் பிறந்தவர்

Idhayathil Piranthavar Namakaga PiranthavarVaznalil Ellam Kanmanipol Kakapiranthavar Pudhiyathai Vazvinil Valara Namakai Avarpiranthar – 2 Engum Nallam Engum VallamAllithida Iraivai magan Piranthar – 2 Punithanai Mamari medhu Namakai avatharithar – 2 Enakini Ivar EnakuriyavarEnakuriyavar Ithayathil Endrum avatharithar – 2 Siluvaiyil Padugal SagikaThanaiye Kodukavanthar – 2 Sonna Padi Vanil Idi Vuyirthelum Nayaganai Piranthar – 2 Idhayathil Piranthavar

Idhayathil Piranthavar – இதயத்தில் பிறந்தவர் Read More »

Ippo Naam Bethlehem – இப்போ நாம் பெத்லெகேம்

1. இப்போ நாம் பெத்லெகேம் சென்று ஆச்சரிய காட்சியாம் பாலனான நம் ராஜாவும் பெற்றோரும் காணலாம்; வான் ஜோதி மின்னிட தீவிரித்துச் செல்வோம், தூதர் தீங்கானம் கீதமே கேட்போம் இத்தினமாம். 2. இப்போ நாம் பெத்லெகேம் சென்று ஆச்சரிய காட்சியாம் பாலனான நம் ராஜாவும் பெற்றோரும் காணலாம்; தூதரில் சிறியர் தூய தெய்வ மைந்தன்; உன்னத வானலோகமே உண்டிங் கவருடன். 3. இப்போ நாம் பெத்லெகேம் சென்று ஆச்சரிய காட்சியாம் பாலனான நம் ராஜாவும் பெற்றோரும் காணலாம்;

Ippo Naam Bethlehem – இப்போ நாம் பெத்லெகேம் Read More »

Inbam Thanthidum Yesu Piranthar – இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார்

தையர தையாரே தையாதையர தையாரே – 2 இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார்இனி இன்னல் என்பது நமக்கு இல்லை – 2மேளம் கொட்டி பாட்டுப்பாடிமேசியாவே வாழ்த்திடுவோம் – 2 இன்பம் (3) இன்பம் தரும் கிறிஸ்மஸ் – 4 வரண்டு போன நம் வாழ்விலேவற்றாத நீரூற்றாய் இயேசு பிறந்தார் – 2வருந்தி சுமந்திடும் பாரம் போக்கவே (2)வார்த்தை இன்று மாம்சமானாரே (2) கும்மாளம்தான் போடுங்கதுள்ளித்துள்ளி ஆடுங்கவிண்தூதர் போல பாட்டுப்பாடுங்க – 2 தையர தையாரே தையாதையர தையாரே

Inbam Thanthidum Yesu Piranthar – இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார் Read More »

Izhnthathai Theda Manithanai Meetka – இழந்ததை தேட மனிதனை மீட்க

இழந்ததை தேட மனிதனை மீட்க இருளான உலகை வெளிச்சமாய் மாற்ற (2)விண்ணை விட்டு மண்ணில் வந்தீர் மனிதனின் வாழ்க்கையை மாற்றிட (மாற்றிடவே)(2) ஓஹோ உள்ளம் துதிகுதே ஓஹோ உம்மை நினைகுதே (2) ஞானிகளை வெட்கபடுத்த பேதைகளை ஞானி ஆக்கிட பெலவான்களை முறியடிக்க பெலவீனமானவனை பெலவானாக்க விண்ணை விட்டு மண்ணில் வந்தவரே வாழ்க்கையை மாற்றியே தந்தவரே(2) அன்பு இல்லா உலகினுக்கு அன்பென்றல் என்னென்று காட்டிடபாவிகளை நேசித்திட அவன் பாவங்கள் யாவையும் மண்ணிதிட விண்ணை விட்டு மண்ணில் வந்தவரேபாவியை நேசிக்க

Izhnthathai Theda Manithanai Meetka – இழந்ததை தேட மனிதனை மீட்க Read More »

Imaigal moodum iravinile – இமைகள் மூடும் இரவினிலே

இமைகள் மூடும் இரவினிலே இறை மகன் இயேசு மானிடனாய் இந்நாளிலே வந்துதித்தார் இங்கீதம் பாடிடுவோம் கன்னியின் மடியில் தவழ்கின்றார் கந்தையில் அழகாய் சிரிக்கின்றார்கண்கள் ஒளி சிந்த கள்ளமில்லா பார்வை கொண்டோரின் உள்ளத்தில் என்ன சந்தோசம் பால் நிலவோ உன் அழகு முகம் பணிமலரோ உன் திரு மேனி பட்டு வண்ண ரோஜாபரலோக ராஜா பாடும் எந்தன் உள்ளத்தில் என்ன சந்தோசம் Imaigal Moodum Iravinilae Irai Magan yesu maanidanaiInnalilae vanthuthiaar Ingeetham Paadiduvom Kanniyin Madiyil

Imaigal moodum iravinile – இமைகள் மூடும் இரவினிலே Read More »

Ippo Naam Bethleham sentru – இப்போ நாம் பெத்லெகேம் சென்று

1. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;வான் ஜோதி மின்னிடதீவிரித்துச் செல்வோம்,தூதர் தீங்கானம் கீதமேகேட்போம் இத்தினமாம். 2.இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;தூதரில் சிறியர்தூய தெய்வ மைந்தன்;உன்னத வானலோகமேஉண்டிங் கவருடன். 3. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;நம்மை உயர்த்துமாம்பிதாவின் மகிமை!முந்தி நம்மில் அன்புகூர்ந்தார்,போற்றுவோம் தெய்வன்பை. 4. அப்போ நாம் ஏகமாய்க் கூடிவிஸ்வாசத்தோடின்றேசபையி தங்கும் பாலனின்சந்நிதி சேர்வோமே;மகிழ்ந்து போற்றுவோம்ஜோதியில் ஜோதியே!கர்த்தா! நீர் பிறந்த தினம்கொண்டாடத்

Ippo Naam Bethleham sentru – இப்போ நாம் பெத்லெகேம் சென்று Read More »

Intru Namakaga Piranthullar Lyrics – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்அவரே ஆண்டவர் மெசியாவார் (2) 1. ஆண்டவரைப் பாடிடுங்கள் அவர் பெயரை என்றும் வாழ்த்துங்கள்-2புறவினத்தாரிடை அவரது மாட்சிமை எடுத்துச் சொல்லுங்கள் -2நீதியுடன் அவர் பூவுலகை ஆட்சிசெய்வார் என அறிவியுங்கள் -2 2. வானங்களே மகிழ்ந்திடுங்கள் பூவுலகே களிகூறுங்கள் -2கடலும் அதில் வாழும் யாவையுமேஆண்டவர்முன் ஆர்ப்பரியுங்கள் (2)வயல்வெளியும் வனமரங்களுமே ஆரவாரம் செய்து மகிழ்ந்திடுங்கள் -2

Intru Namakaga Piranthullar Lyrics – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் Read More »

Immanuvel Ennodirupaarae – இம்மானுவேல் என்னோடிருப்பாரே

இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4 1.பெத்லகேமில் பிறந்த அவர்பாலகனாய் ஜெனித்த அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேஉலகத்தின் ராஜா அவர்தூதர் போற்றும் தேவன் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 2.மகிமை நிறைந்த தேவன் அவர்மகத்துவத்தின் கர்த்தர் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேசமாதான பிரபு அவர்நன்மை தரும் தகப்பன் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 3. மனிதனாகப் பிறந்த அவர்பரலோகத்தை திறந்த அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேமாம்சமாக வந்த அவர்நமக்குள் வாழும் இயேசு அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4

Immanuvel Ennodirupaarae – இம்மானுவேல் என்னோடிருப்பாரே Read More »

Intha Ulagathaley Enaku Edhuvum – இந்த உலகத்திலே எனக்கு எதுவும் song lyrics

இந்த உலகத்திலேஎனக்கு எதுவும் சொந்தமில்லை சொந்தமில்லை நீர் ஒருவரே எனக்கு நிரந்தர சொந்தமய்யா-2 உந்தன் பாதத்திலேயே எனக்கு ஆறுதல்உந்தன் சமுகத்திலேஎனக்கு சந்தோஷம்-2 உந்தன் வசனம் என் கால்களுக்கு தீபமேஎந்தன் பாதைக்கு வெளிச்சமும் ஆனதே -2 உந்தன் நாமத்தினால் எனக்கு பெலமேஉந்தன் வாக்குத்தத்தம் எனக்கு ஜெயமே Indha Ulagathiley Enaku EdhuvumSondhamillai SondhamillaiNeer OruvareyEnaku NirandharaSondham Aiya –2 Undhan paadhathileyEnaku AarudhalUndhan SamoogathileyEnaku Sandhosam …2 Undhan Vasanam EnKaalgaluku DheepameyEndhan PaathaikuVelichamum Aanadhey Undhan NaamathinaalEnaku

Intha Ulagathaley Enaku Edhuvum – இந்த உலகத்திலே எனக்கு எதுவும் song lyrics Read More »