Jabez Christie

Ennai Neer Alaitheer song lyrics – என்னை நீர் அழைத்தீர்

Ennai Neer Alaitheer song lyrics – என்னை நீர் அழைத்தீர் என்னை நீர் அழைத்தீர்என்னை நீர் அபிஷேகித்தீர் – 2நான் எழும்புவேன்எழும்புவேன்ஆவியின் வல்லமையால் – 2 1.சிங்கத்தின் மேலும் சர்ப்பத்தின் மேலும்மிதித்து எழும்ப செய்தீர் -2 நான் எழும்புவேன்எழும்புவேன்ஆவியின் வல்லமையால் – 2 2.சர்ப்பம் கொத்திசாவு என்றுபார்த்த கண்கள் முன் – 2 நான் எழும்புவேன்எழும்புவேன்ஆவியின் வல்லமையால் – 2 3.காலம் முடிந்ததுகல்லறை கட்டியதுஎன்றாலும் எழும்ப செய்தீர் -2 நான் எழுப்புவேன்நான் எழுப்புவேன் ஆவியின் வல்லமையால் […]

Ennai Neer Alaitheer song lyrics – என்னை நீர் அழைத்தீர் Read More »

உம்மாலே கிருபை கொண்டேன் – Ummalae Kirubai Kondean

உம்மாலே கிருபை கொண்டேன் – Ummalae Kirubai Kondean உம்மாலே கிருபை கொண்டேன்உம்மாலே பெலன் அடைவேன்உம்மாலே ஜெயம் எடுப்பேன்முற்றும் ஜெயம் கொண்டவன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா- 2 1.என் கிரீடம் தேவன் தந்ததால்சவுலினாலே அழியாது – 2தீர்க்கதரிசி தாமதித்தாலும்தாமதிப்பதில்லை என் தேவன் – 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா- 2 2.அற்பமான கவணை கொண்டுகோலியாத்தை முறியடித்தேன் – 2அற்புதமான தேவனிருக்ககோலியாத் என் முன் எம்மாத்திரம் – 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா- 2

உம்மாலே கிருபை கொண்டேன் – Ummalae Kirubai Kondean Read More »

என்னால் முடியாதையா – Ennal mudiyathaiya ellam

என்னால் முடியாதையா – Ennal mudiyathaiya ellam என்னால் முடியாதையா எல்லாம் செய்து முடிப்பீர்பெலனே இல்லையய்யா பெலனாய் வந்து நிற்பீரே – 2 1.மூடனை போல நான் நிற்கையிலேமூழ்காமல் காத்த படகு நீரே – 2தாங்கி என்னை நடத்தீனீரே கண்ணீரை துடைத்தீரே – 2 Ennal mudiyathaiya ellam song lyrics in english Ennal mudiyathaiya ellam seithu mudipeerbelanae illaiyappa belanaai vanthu nirpeerae -2 1.Moodanai pola naan nirkaiyilaemoolgamal kaatha padagu

என்னால் முடியாதையா – Ennal mudiyathaiya ellam Read More »