Jack Dhaya

Seeyon Kumararae song lyrics – சீயோன் குமாரரே

Seeyon Kumararae song lyrics – சீயோன் குமாரரே சீயோன் குமாரரேநம் தேவனில் களிக்கூறுங்கள்தக்கபடி நமக்கு பலனளிக்கும்அந்த ராஜாவை உயர்த்திடுங்கள் துதியினால் ஓர் சிங்காசனம் அமைப்போம்இயேசு ராஜாவை உயர்த்தியே ஆராதிப்போம் மகிமை… உன்னதத்தில் உயர்ந்தவரேமகிமை… சர்வத்திலும் வல்லவரே 1)கதறி அழுத கண்ணீரெல்லாம்துருத்தியில் அல்லவோ வைத்திருநதார்பாடுகள் நடுவே நடந்த நாட்களைமகிமையாகத்தான் மாற்றிவிட்டார்கிருபையாலே அலங்கரித்துமகிமையாலே முடிசூட்டினார் 2)இழந்து போன ஆதி அனுபவம்மீண்டும் நமக்குள்ளாய் துவங்கச்செய்வார்ஜெபத்தின் ஆவியை பலமாய் அனுப்பிநம்மை மறுரூபமாக்கிடுவார்இதுவரை இல்லாத மாற்றம்நமது எல்லையில் தோன்றச்செய்வார் 3)வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும்பட்சித்ததை திரும்பவும் […]

Seeyon Kumararae song lyrics – சீயோன் குமாரரே Read More »

Aayiram Thalaimuraigal Aasirvathipaar – ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்

Aayiram Thalaimuraigal Aasirvathipaar – ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார் ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்முடிவில்லா இரக்கங்களால் முடிசூட்டுவார்பூமியில் வாழும் மனிதர்களுக்குபத்து கட்டளை தேவன் எழுதி தந்தாரேபூமியில் வாழும் மனிதர்களுக்குசொந்த விரலினால் தேவன் எழுதி தந்தாரே-2 1.என்னையன்றி வேறே தேவன் வேண்டாம்என்னையன்றி வேறே தேவன் இல்லையாதொரு சொரூபமும் வேண்டாம்யாதொரு விக்கிரகமும் வேண்டாம்கர்த்தரின் கட்டளையைகவனமாய் கை கொண்டால் வைப்பார்உன்னை மேன்மையாக வைப்பார்அவரின் சத்தத்துக்குஉண்மையாய் செவி கொடுத்தால் வைப்பார்உன்னை மேன்மையாக வைப்பார் ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார் 2.தேவனின் நாமத்தை வீணாய்ஒருபோதும் வழங்காதிருப்பாய்ஏழாம் நாள்

Aayiram Thalaimuraigal Aasirvathipaar – ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார் Read More »

வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே – Vaanjayellam Um Prasanname

வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே – Vaanjayellam Um Prasanname வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமேஏக்கமெல்லாம் உம் சமூகமேஉருவாக்கிடும், உயிர்ப்பித்திடும்தேவ பிரசன்னமேஉருவாக்கிடும், என்னை உயிர்ப்பித்திடும்தேவ பிரசன்னமே பிரசன்னமே பிரசன்னமேதேவ பிரசன்னமேஎன்னை ஏந்திடும்என்னை தாங்கிடும்என்னை சுமந்திடும்என்னை நடந்திடும்தேவ பிரசன்னமே 1.உடைந்து போன நேரம்ஆறுதல் உம் பிரசன்னமேதளர்ந்து போன நேரம்தூக்கினதும் பிரசன்னமே-2யாருமில்ல நேரத்தில் துணையாக வந்ததேபெலவீன நேரத்தில் பெலன் ஈந்து தந்தே -2 2.தரிசனங்கள் தந்துஎழும்ப செய்த பிரசன்னமேஅன்றாட கிருபையைருசிக்க செய்த பிரசன்னமே -2என் முன்னே வாய்த்த இலக்கை சென்றடைய செய்யுமேஎனக்காக குறித்த

வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே – Vaanjayellam Um Prasanname Read More »

நான் வாழும் வாழ்க்கை – Naan Vazhum Vazhkai

நான் வாழும் வாழ்க்கை – Naan Vazhum Vazhkai நான் வாழும் வாழ்க்கை உமக்காகத்தான்இறுதி மூச்சு வரை உழைத்திடவே (உழைத்திடுவேன்) ஆபத்துக் காலத்தில் வெட்கம் அடைவதில்லைஆபத்து நேரத்தில் கைத்தூக்கீடுவீர் -2நன்றி ஏசுவே நாளெல்லாம் பாடுவேன்உம் கிருபை ஒருபோதும் விலகுவதில்லை -2 வாழ்வின் கோணல்களை செவ்வையாக்குவீர்திருப்தியடைவேன் நான் பஞ்சாக்காலத்தில் -2நன்றி ஏசுவே நாளெல்லாம் பாடுவேன்உம் சமூகம் என் முன்னே செல்வதினாலே -2 பாவத்தை மன்னித்தீர் பரிசுத்தமாக்ககினீர்விலையேரபெற்ற இரத்ததால் இரட்சித்தீர் -2நன்றி ஏசுவே நாளெல்லாம் பாடுவேன்மரணத்தை தோற்கடித்து மறுவாழ்வு தந்தவரே

நான் வாழும் வாழ்க்கை – Naan Vazhum Vazhkai Read More »

கிருபையால் மாத்திரமே – Kirubaiyal Maathirame

கிருபையால் மாத்திரமே – Kirubaiyal Maathirame கிருபையால் மாத்திரமே ஜீவிக்கின்றேன் நானே கிருபையால் மாத்திரமே முன்னேறி செல்கின்றேனே நன்றியே இயேசுவே நன்றி பலி உமக்கே உலகத்தின் சிநேகம் தள்ளிடவே உறவுகளை ஒதுக்கிடவே மாம்சத்தின் இச்சை வெறுத்திடவே மாறாத இயேசுவை பற்றிடவே முன்னேறி செல்லவே முற்றிலும் ஜெயம் பெறவே பாவம் என்னை மேற்கொள்ளாதே பாரம் என்னை தொடர்ந்திடாதே பாழான பிசாசும் ஓடிடுமே பாரினில் நானும் வெற்றி பெறவே தோல்வியே இல்லையே தேவனே அடைக்கலமே இயேசுவின் அன்பினை கொண்டாடவே இன்பரின்

கிருபையால் மாத்திரமே – Kirubaiyal Maathirame Read More »

உம் பேரன்பில் நம்பிக்கை – Um Peranbil Nambikkai

Um Peranbil Nambikkai – உம் பேரன்பில் நம்பிக்கை E maj உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது-2 1.உம்மை போற்றி பாடுவேன்என் ஜீவன் இருக்கும் வரை-2எனக்கு நன்மை செய்தீரே(செய்தீரே செய்தீரே)எப்படி நன்றி சொல்வேன்-2 இயேசையா நன்றி ஐயாஇயேசையா நன்றி-2-உம் பேரன்பில் 2.உயிரோடென்னை காக்கஎன் மேல் நோக்கமானீர்-2வியாதியினின்று மீட்டீரே(மீட்டீரே மீட்டீரே..)மிகுந்த இரக்கத்தினால்-2-இயேசையா 3.மிகுந்த செல்வத்தில்நான் மகிழ்வதை விட-2உந்தன் சமுகத்திலே-2(நான்) மகிழ்ந்திருக்கிறேன்-2-இயேசையா Um Peranbil Nambikkai VaithullaenViduthalayaai Ullam Magizhgindrathu-2 1.Ummai Potri PaduvaenEn Jeevan

உம் பேரன்பில் நம்பிக்கை – Um Peranbil Nambikkai Read More »