jacob

மரணத்தை ஜெயித்த இயேசு – Maranatha Jaitha Yesuve

மரணத்தை ஜெயித்த இயேசு – Maranatha Jaitha Yesuve மரணத்தை ஜெயமாக விழுங்கியேஉயிரோடு எழுந்த ஏசுவேயூத ராஜா சிங்கமேநீர் என்றும் வாழ்கவே நீர் வல்லவரே சர்வ வல்லவரேஉங்க நாமம் வாழ்கவேநீர் நல்லவரே நன்மை செய்பவரேஉங்க அரசு வருகவே 1.மனிதனை மீட்க வந்தவரேசிலுவையில் எனக்காக மரித்தவரேநித்திய வாழ்வை தந்தவரேஉங்க அன்பு பெரியதே 2.எழுந்திரு என்று சொல்லவேகட்டுகள் உடனே அருந்ததேவாலிபன் உயிரோடு எழுந்தானேஉங்க வார்த்தை பெரியதே 3.மரணமே உன் கூர் எங்கேபாதாளமே உன் ஜெயம் எங்கேசாவை வென்ற ஏசுவேஉங்க வல்லமை […]

மரணத்தை ஜெயித்த இயேசு – Maranatha Jaitha Yesuve Read More »

என்னோடு பேசினீங்கப்பா – Ennodu Pesuningappa

என்னோடு பேசினீங்கப்பா – Ennodu Pesuningappa என்னோடு பேசினீங்கப்பாஎன்கூட இருந்தீங்கப்பாஆறுதல் சொல்ல யாருமே இல்லநீர் எந்தன் ஆறுதலானீர்(2) 2.ஆகாதவள் என்று ஒதுக்கிட்டாங்கப்பாநீ எனக்கு வேண்டும் என்று சேர்த்துக்கொண்டீரே(2) என்னோடு இருந்து என் வழிகள் பார்த்துகண்ணீரைத் துடைச்சீங்கப்பா…ஆ.ஆ.ஆ(2) Ennodu Pesuningappa song lyrics in english Ennodu PesuningappaEn kooda IruntheengappaAaruthal Solla Yaarumae IllaNeer Enthan Aaruthalaneer-2 1.Sontha Pantham Ennai ThallitangappaThallatha deivam En Yesu Neengappa-2Thanimaiyil Naanum Iruntha pothuThunaiyaai Vantheengappa – Aa…(2)

என்னோடு பேசினீங்கப்பா – Ennodu Pesuningappa Read More »

Vinnavarin vin maagimaai song lyrics – விண்ணவரின் விண்மகிமை

Vinnavarin vin maagimaai song lyrics – விண்ணவரின் விண்மகிமை விண்ணவரின் விண்மகிமை கண்முன் கண்டேன் ஜொலிக்குமாப்போல்பிரகாசிக்கும் இயேசு முகம் வெண்மேகத்தில் பொன்முகமே – – வெளி 1: 13, 16 1 வெண்பஞ்சு போன்ற தலைமுடியும்உறைபனி போல் சிரசுமாமேமின்னலின் தோற்றம் உடையிலுமேஇந்திரநீல சாயலுமேவெளி 1:14 எசேக் 10:1 2 அவரின் சரீரம் படிகப் பச்சை இடையில் ஊப்பாசின் தங்கக் கச்சைகண்கள் எரிகிற தீபங்களாம்கால்கள் வெண்கலத் துலக்கமாமேதானியேல் 10:5,6 3 வச்சிரப் பிரகாச மண்டலமேசுற்றிலும் மழைநாள் வானவில்லேஅக்கினி

Vinnavarin vin maagimaai song lyrics – விண்ணவரின் விண்மகிமை Read More »

Naan Vizhunthaalum Elunthaalum song lyrics – நான் விழுந்தாலும் எழுந்தாலும்

Naan Vizhunthaalum Elunthaalum song lyrics – நான் விழுந்தாலும் எழுந்தாலும் நான் விழுந்தாலும் எழுந்தாலும் நீங்கதான்…நான்சிரித்தாலும் அழுதாலும்நீங்கதான்…இயேசப்பா நீங்கதான் -2 உம்மையன்றி யாருமில்லஇந்த உலகத்துல – (4) உதவிட 1) சொந்தமுண்டு பந்தமுண்டுசொல்லிக்கொள்ளகை கொடுத்து கை தூக்கயாருமில்ல -2 உம்மையன்றி எனக்கு யாருமில்லஉதவிட யாருமில்ல (2) உலகில்உதவிட யாருமில்ல -2 (உம்மையன்றி) (2) நண்பருண்டு நட்பு உண்டுபேசிக்கொள்ளநன்றியாய் கூட இருக்கயாருமில்ல -2 (உம்மையன்றி) (3) அக்கம் பக்கம் ஆட்கள் உண்டுகுறைகள் சொல்லகாயங்கள ஆற்ற இங்குயாருமில்ல -2

Naan Vizhunthaalum Elunthaalum song lyrics – நான் விழுந்தாலும் எழுந்தாலும் Read More »

Vinnulaga Devan mannil vanthu christmas song lyrics – விண்ணுலக தேவன் மண்ணில்

Vinnulaga Devan mannil vanthu christmas song lyrics – விண்ணுலக தேவன் மண்ணில் விண்ணுலக தேவன் மண்ணில் வந்து பிறந்தார் மனிதனை மீட்டிட பரலோகம் சேர்த்திட \ 2அந்தநாள் நல்ல இனிய நாள் – நம் மனதுக்கு சந்தோஷம் பிறந்தநாள் \ 2 (அனுபல்லவி) HAPPY HAPPY CHRISTMAS – MERRY MERRY CHRISTMAS HAPPY CHRISTMAS; MERRY CHRISTMAS சரணம்-1 வான சேனைகள் நற்செய்தி சொல்லிட மேய்ப்பர் கூட்டம் அதைகேட்டு மகிழ்ந்திட \ 2நட்சத்திரம்

Vinnulaga Devan mannil vanthu christmas song lyrics – விண்ணுலக தேவன் மண்ணில் Read More »

Adhisayam Mannil vanthathu Christmas song lyrics – அதிசயம் மண்ணில் வந்தது

Adhisayam Mannil vanthathu Christmas song lyrics – அதிசயம் மண்ணில் வந்தது அதிசயம் மண்ணில் வந்ததுமானிடர் பாவம் அகற்றிடவே…! அன்பினால் ஆதிக்கம் செய்திட்ட உம் உறவு நித்தியமானது உறவு உருக்கொண்டது..! (2) வாழ்த்தி பாடுவோம் ராஜனைவாழ்த்தி பாடுவோம் 2 சத்யபரன் பிறந்திட்டார்மரணத்தை ஜெயித்திட்டார்வீராதி வீரனாம்இயேசு மஹ ராஜனாம்…2 அவர் நாமம் பாரெங்கும் அதிசயம் செய்தது 2அழகான தோற்றமாம்அழகேசன் வந்துத்தார் 2 உன்னை காக்க வந்தவராம்உன்னை மீட்க சிலுவையிலேசோதனைகள் ஜெயிக்கவந்தார்வெற்றிவேந்தன் வந்துத்தார்..! 2 சமாதானம் நித்தியமாய்நமக்காக கொடுக்கவந்தார்..

Adhisayam Mannil vanthathu Christmas song lyrics – அதிசயம் மண்ணில் வந்தது Read More »

Namakoru Palagan Piranthitar Christmas song lyrics – நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்

Namakoru Palagan Piranthitar Christmas song lyrics – நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் லல்லா… ல.. லலல்லா… – (3) லாலா லலல்லா… நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்அவரது நாமம் அதிசயம்ஆலோசனை கர்த்தரே… (2) பயமில்லையே திகிலில்லையே…இம்மானுவேல் இருப்பதனால்… 1) என்னை தேடி வந்தாரேஎன்மேல் அன்பு கூர்ந்தரேஎனக்குள் வாசம் செய்வதால்என் வாழ்க்கை மாரி போனதே – (2) சந்தோஷம் சமாதானம்எனக்குள்ளும் உனக்குள்ளும்எப்போதும் தந்தாரே…பாவங்கள் சாபங்கள்என்னை விட்டு உன்னை விட்டுநீங்கி போனதே… 2) நடனமாடி பாடுவோம்நாதன் இயேசுவை

Namakoru Palagan Piranthitar Christmas song lyrics – நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் Read More »

Maranthane Manthil Vaikkavillai – மறந்தேனே மனதில் வைக்கவில்லை

Maranthane Manthil Vaikkavillai – மறந்தேனே மனதில் வைக்கவில்லை மறந்தேனே மனதில் வைக்கவில்லை விலகினனே பின் தொடர்ந்து வந்திரே மறவாத தேவன் நீரே விட்டு விலகாத தெய்வம் நீரே-2 Maranthane Manthil Vaikkavillai song lyrics in english Maranthane Manthil VaikkavillaiVilagineanae pin thodarnthu vantheeraeMaravatha devan neeraeVittu vilagatha deivam neearae -2 1.Vedhanai vanthapothu devan Illai entreanThunbam niranthapothu thooram ponean-2Yemattram vantha pothu vaarthaiyai kottinean -2Udainthavalaai naan ummai

Maranthane Manthil Vaikkavillai – மறந்தேனே மனதில் வைக்கவில்லை Read More »

Naan Vizhunthalum Ezhunthalum – நான் விழுந்தாலும் எழுந்தாலும்

Naan Vizhunthalum Ezhunthalum – நான் விழுந்தாலும் எழுந்தாலும் நான் விழுந்தாலும் எழுந்தாலும் நீங்கதான்நான் சிரித்தாலும் அழுதாலும் நீங்கதான்இயேசப்பா நீங்கதான் -2 உம்மையன்றி யாருமில்லஇந்த உலகத்துல – (4) உதவிட 1) சொந்தமுண்டு பந்தமுண்டுசொல்லிக்கொள்ளகை கொடுத்து கை தூக்க யாருமில்ல -2 உம்மையன்றி எனக்கு யாருமில்லஉதவிட யாருமில்ல (2) உலகில்உதவிட யாருமில்ல -2 (உம்மையன்றி) (2) நண்பருண்டு நட்பு உண்டுபேசிக்கொள்ளநன்றியாய் கூட இருக்க யாருமில்ல -2 (உம்மையன்றி) (3) அக்கம் பக்கம் ஆட்கள் உண்டுகுறைகள் சொல்லகாயங்கள ஆற்ற

Naan Vizhunthalum Ezhunthalum – நான் விழுந்தாலும் எழுந்தாலும் Read More »

நான் உயிரோடு இருப்பது – Naan Uyirodu Iruppadhu song lyrics

நான் உயிரோடு இருப்பது – Naan Uyirodu Iruppadhu song lyrics நான் உயிரோடு இருப்பது உம் கிருபைதான் நான் சுகமாக வாழ்வது உம் கிருபைதான் கிருபை தான் தேவ கிருபைதான் கிருபை தான் தேவ கிருபைதான் 1.கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ஐயாகழுகு போல சுமந்தவரே நன்றி ஐயா – 2 பெலவீனங்கள் நீக்கினீரே நன்றி ஐயா பெலவானாய் மாற்றினீரே நன்றி ஐயா – 2 2.ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா அடைக்கலமானவரே நன்றி ராஜா

நான் உயிரோடு இருப்பது – Naan Uyirodu Iruppadhu song lyrics Read More »