Jason Pandyan

உதிரும் உதிரமே – Uthirum Uthiramae

உதிரும் உதிரமே – Uthirum Uthiramae உதிரும் உதிரமேஉந்தன் உள்ளத்தை உருக்கலையோஉடலின் ஊன்களேஉண்மை உத்தமரை உனக்கு உணர்தலையோ சீடன் பேதுருவும்மும்முறை மறுதலித்தான் – அன்புபின்பு உண்மை உணர்ந்தானேஅவருக்கு ஊழியம் செய்தானே யூதாஸ் காரியோத்தும்காட்டியே கொடுத்திட்டானே- பாவிபின்பு உண்மை உணர்ந்தானேஅவன் உயிரைத் துறந்தானே ராஜன் இயேசுவையேசிலுவையில் அறைந்திட்டோமே -தூயஇன்றே உண்மை உணர்வோமா?அவருக்கு ஊழியம் செய்வோமா? Uthirum Uthiramae song lyrics in english Uthirum UthiramaeUnthan ullaththai urukkalaiyoUdalin OongalaeUnmai Uththamarae Enakku Unarthaliyo Seedan PethuruvumMummurai Maruthalithaan […]

உதிரும் உதிரமே – Uthirum Uthiramae Read More »

Thungu Thungu Paalanae Christmas song lyrics – தூங்கு தூங்கு பாலனே

Thungu Thungu Paalanae Christmas song lyrics – தூங்கு தூங்கு பாலனே தூங்கு தூங்கு பாலனேகன்னி மரியின் சேயனேதூயனே தூயனேதூங்கு பாலனே – நீ வெளியில் பனியும் பெய்திடுதேமேனியெங்கும் நடுங்குதேஉமக்கும் மிகவும் குளிருதோஎன் உடையை தருகிறேன் தேவ தூதரும் பாடிடவேதேடியோடி வந்தனரேஎன்றும் உம்மை புகழவேஎன் குரலை தருகிறேன் வான சாஸ்திரிகள் வந்தாயிற்றேபரிசு யாவும் தந்தாயிற்றேஉமக்கு என்ன தருவேனோஎன் இதயம் தருகிறேன் Thungu Thungu Paalanae Tamil Christmas song lyrics in English Thungu Thungu

Thungu Thungu Paalanae Christmas song lyrics – தூங்கு தூங்கு பாலனே Read More »