Kuyavaney kuyavaney – குயவனே குயவனே
Kuyavaney kuyavaney – குயவனே குயவனே குயவனே குயவனே என் அன்பான குயவனே குயவனே குயவனே என்னை உருவாகும் குயவனே -2 மண்ணான என்னையுமே வணைத்திடுமே உருவாகுமே – களி மண்ணான என்னையுமே வணைத்திடுமே 1.என்னை குடும்பத்தார் வெறுத்தாலும் என்னை குழியில் போட்டாலும் -2 நான் செய்யாத குற்றத்துக்கு என்னை சிறையில் போட்டாலும் -2 என்னை காப்பவர் என்னோடே வழிநடத்துபவர் என்னோடே என்னை உயர்த்துபவர் என்னோடே என்னோடே 2.என் சிநேகிதர் பலித்தாலும் நான் நேசித்தோர் தூஷித்தாலும் -2 […]