Jerome Allen Ebenezer

Kangalil Kanneer Idhayathil song lyrics – கண்களில் கண்ணீர் இதயத்தில்

Kangalil Kanneer Idhayathil song lyrics – கண்களில் கண்ணீர் இதயத்தில் கண்களில் கண்ணீர் இதயத்தில் ஏக்கத்தோடுயார் என்னை நேசிப்பாரோகண்களில் கண்ணீர் இதயத்தில் ஏக்கத்தோடுயார் என்னை தேற்றுவாரோஏங்கின என்னையும் தூக்கி என்னை நேசிக்க- – என்றுஏங்கின என்னையும் தூக்கி என்னை தேற்றிடஉம்மை போல யாரும் இல்லையே நேசிக்கும் தேவன் இயேசு உண்டுஎன்னையும் நேசித்தாரேநேசிக்கும் தேவன் இயேசு உண்டுஉன்னையும் நேசிப்பாரேஉன்னையே தந்திடு ஓடோடி வந்திடுஇயேசு உன்னை நேசிப்பாரே 1.என் பாவங்கள் எல்லாம் நீர் அறிவீர்என் குற்றங்கள் எல்லாம் நீர் […]

Kangalil Kanneer Idhayathil song lyrics – கண்களில் கண்ணீர் இதயத்தில் Read More »

Etho enakku puriyavillai – ஏதோ எனக்கு புரியவில்லை

Etho enakku puriyavillai – ஏதோ எனக்கு புரியவில்லை ஏதோ எனக்கு புரியவில்லைஎன் மேல் பாசம் குறையவில்லைஎத்தனையோ தூரம் எத்தனையோ பாரம்என்றாலும் உம் பாசம் குறையவில்லை ஈடில்லை இணையில்லைஇது போல் எவரும் செய்ததில்லைஎத்தனையோ தூரம் எத்தனையோ பாரம்என்றாலும் உம் பாசம் குறையவில்லை உலகத்தின் அன்பு மேலானதென்றேன்நாட்களும் செல்ல செல்ல தடுமாறி நின்றேன்உணர்வையும் தந்தீர் என் மேல் உரிமையும் கொண்டீர்உறவையும் தந்தீரே அதையும் உண்மையாய் தந்தீரேதனிமையும் இல்லை வெறுமையும் இல்லைஏசுவே உம் பாசம் குறையவுமில்லை- ஈடில்லை பகைவர்கள் என்

Etho enakku puriyavillai – ஏதோ எனக்கு புரியவில்லை Read More »

நான் வாழும் வாழ்க்கை – Naan Vazhum Vazhkai

நான் வாழும் வாழ்க்கை – Naan Vazhum Vazhkai நான் வாழும் வாழ்க்கை உமக்காகத்தான்இறுதி மூச்சு வரை உழைத்திடவே (உழைத்திடுவேன்) ஆபத்துக் காலத்தில் வெட்கம் அடைவதில்லைஆபத்து நேரத்தில் கைத்தூக்கீடுவீர் -2நன்றி ஏசுவே நாளெல்லாம் பாடுவேன்உம் கிருபை ஒருபோதும் விலகுவதில்லை -2 வாழ்வின் கோணல்களை செவ்வையாக்குவீர்திருப்தியடைவேன் நான் பஞ்சாக்காலத்தில் -2நன்றி ஏசுவே நாளெல்லாம் பாடுவேன்உம் சமூகம் என் முன்னே செல்வதினாலே -2 பாவத்தை மன்னித்தீர் பரிசுத்தமாக்ககினீர்விலையேரபெற்ற இரத்ததால் இரட்சித்தீர் -2நன்றி ஏசுவே நாளெல்லாம் பாடுவேன்மரணத்தை தோற்கடித்து மறுவாழ்வு தந்தவரே

நான் வாழும் வாழ்க்கை – Naan Vazhum Vazhkai Read More »

எல்லாம் முடிந்ததென்று நான் – Ellam mudinthathendru Nan

எல்லாம் முடிந்ததென்று நான் – Ellam mudinthathendru Nan எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான் நான் தவறி விழுந்தபோது என்னை தூக்க யாரும்மில்லை என்று நினைத்தேன் தூக்கினார் என் இயேசுதான் என்னை தூக்கினார் நிலைநிறுத்தினார் மகிமைப்படுத்தினார் பாவமற என்னை கழுவினார் பரிசுத்தனாய் மாற்றினார் எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான் 1. மரண இருளில் நடந்தேன் வழி தெரியா அலைந்தேன் காரிருள்

எல்லாம் முடிந்ததென்று நான் – Ellam mudinthathendru Nan Read More »

தேவனே நீர் போதும் – Devenae Neer Pothum

தேவனே நீர் போதும் – Devenae Neer Pothum தேவனே நீர் போதும் உம் மகிமையின் பிரசன்னம் போதும் உந்தன் பிரசன்னம் இல்லாவிட்டால் எந்தன் உள்ளம் தாங்காதையா தேவனே நீர் போதும் உம் மகிமையின் பிரசன்னம் போதும் தேவாலயத்தை மூடினீரே உந்தன் வஸ்திர தொங்கலால் எங்கள் சபையை மூடிடுமே மேலான உந்தன் மகிமையால் தேவனே நீர் போதும் உம் மகிமையின் பிரசன்னம் போதும் – 2 தோட்டத்தின் நடுவில் உலாவினீரே எங்கள் நடுவே உலாவிடுமே ஆதி உறவை

தேவனே நீர் போதும் – Devenae Neer Pothum Read More »