Jijo C John

Vaaku maridathavar – வாக்கு மாறிடாதவர்

Vaaku maridathavar – வாக்கு மாறிடாதவர் Malaigal Vilagi Sentralum Parvathangal NilaiMaari Ponalum – 2 Vaaku Maaridathavar Yesuvae Vittu Vilagathavar Yesuvae – 2 1. Un Belan Kurainthae Ponalum Edhum Mudiyatha Soozhal Vanthalum – 2 Unnai Belapaduthuvar Yesuvae Belanaai Irupavarum Yesuvae – 2 2. Nanbar Unnai Kaivittalum Nee Edhirpartha Kadhavughal Adaipattalum – 2 Unnai Kaividathavar Yesuvae Vittu Kodukathavar […]

Vaaku maridathavar – வாக்கு மாறிடாதவர் Read More »

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu***************************************************** என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு போதுமேEn ullathai unarntha enthan yaesu pothumae உம்மை என்றும் நான் மறவா இதயம் தாருமேUmmai entrum naan maravaa ithayam tharumae என் துன்பத்தை துடைக்கும் எந்தன் இயேசு போதுமேEn thunpathai thudaikkum enthan yaesu pothumae உமக்காக நான் ஓட பெலனைத் தாருமேUmakkaka naan ooda pelanaith tharumae பெலனை தாருமே உம்

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu Read More »

Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும்

Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும் கண்ணுக்குள்ள வச்சி காக்கும்நல்ல தேவன் இவர் அவரே என் பெயரையும் அறிந்த நல்ல தேவன் அவர் இவரே -2 கண்டுகொண்டேன் இயேசுவின் அன்பயே பயமில்லை எதற்கும் பயமில்லஎதுக்கும் பயமில்லை கண்ணீரை துடைச்சவரே புது பாடல் தந்தவரே கீழே விழாதபடியே கையை புடிச்சீரே நம்பினோர் கை விட்டாலும் மறந்தே பின்னாலும்நான் நம்பும் தேவன் அவர் என்னை மறக்கலயே பாதை தெரியாம வழியிலேநின்ன போது நம்பிக்கை தந்து என்னை நடக்க

Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும் Read More »