Joel Winston

என் அன்பே உம்மை ஆராதிப்பது – En Anbe ummai aaraathippathu

என் அன்பே உம்மை ஆராதிப்பது – En Anbe ummai aaraathippathu என் அன்பே உம்மை ஆராதிப்பதுஎன் பிரியமே எந்தன் இன்பமே 1.என் யுத்தத்தில் துணையாய் வந்தீர் என் யுத்தத்தை எனக்காய் வென்றீர் ஜெயமாகவே என்னை நடத்தினீர் தலையை என்றும் ஓ ஓ ஓ நிமிர செய்தீர். 2.நீர் முன் சென்றால் எல்லாம் ஆகும் உம வல்லமை எதிரியை அழித்திடும் பலன்கொடாததும் பலன்கொடுக்குமே நிலைத்து நிற்காததும் ஓ ஓ ஓ நிலைத்து நிற்குமே 3..உம் நினைவுகள் எந்தன் […]

என் அன்பே உம்மை ஆராதிப்பது – En Anbe ummai aaraathippathu Read More »

எழுந்து பிரகாசி உன் ஒளி வந்தது – Ezhundhu Pragasi un oli vanthathu

எழுந்து பிரகாசி உன் ஒளி வந்தது – Ezhundhu Pragasi un oli vanthathu எழுந்து பிரகாசி உன் ஒளி வந்ததுஎழுந்து பிரகாசி உன் நேரம் வந்தது எதிர்ப்புகள் பல இருப்பினுமும்உம் கிருபை என்னை சூழ்ந்திடும்உன் எதிரியின் முன் பந்தியைஆயத்த படுத்துவர் நம் தேவன் வல்லவர் தடைகளை உடைபவர்நம் தேவன் பெரியவர் அற்புதம் செய்பவர் 1.எதிர்காற்று அடித்தாலும்எழுந்து நீ ஓடணும்தடைகள் உடைந்து போகும்மலைகள் பெயர்ந்திடும் 2.ஆட்களோ மிகவும் குறைவுஅறுவடை ஓ மிகவும் பெரியதுசேனையாய் இன்று எழுந்திடுசர்ப்பதை மிதித்திடு

எழுந்து பிரகாசி உன் ஒளி வந்தது – Ezhundhu Pragasi un oli vanthathu Read More »