John Benny

உம்மை பாடனும் உம்மை – Ummai Padanume ummai thuthikanumae

உம்மை பாடனும் உம்மை – Ummai Padanume ummai thuthikanumae உம்மை பாடனும் உம்மை துதிக்கணுமேஉம்மில் மகிழனுமே இயேசையாஉம்மை போற்றனுமேஉம்மை புகழனுமேஉம்மை வணங்குவேன் இயேசையாஎன்னை நடத்திடும் இயேசையா உம் கரமது இயேசையாஎன்னை நடத்திடும் இயேசையா நான் சிதையாமல் சிக்கி தவிக்காமல்உருவாக்கினீர் இயேசையாமனம் பதராமல் கண்ணீர் கசியாமல்கரம் பிடித்தீரே இயேசையா -2 – உம் கரமது வழிவிலகாமல் விட்டு கொடுக்காமல்பாதுகாத்தாரே இயேசையாதடம் புரளாமல் தள்ளி போகாமல்அள்ளி அணைத்தாரே இயேசையா -2 – உம் கரமது Ummai Padanume ummai […]

உம்மை பாடனும் உம்மை – Ummai Padanume ummai thuthikanumae Read More »

Yesuvae unthan Peyar solla Aasai song lyrics – இயேசுவே உந்தன் பெயர் சொல்ல

Yesuvae unthan Peyar solla Aasai song lyrics – இயேசுவே உந்தன் பெயர் சொல்ல இயேசுவே உந்தன் பெயர் சொல்ல ஆசைஎனக்குள்ளே என்றும் நீர் வர ஆசைஉம்மையே எண்ணி வாழ்கிறேன்உண்மையாய் உள்ளம் ஏங்குதே….. உம் பேரைச் சொன்னால் கல்மனமும் கரையும்உம் செயலை நினைத்தால் உள்ளுணர்வும் இனிக்கும்உம் உள்ளங்கையில் எனை வரைந்து காக்கிறீர்தீங்குகள் நெருங்காமல் எனைச்சூழ நிற்கிறீர்நான் குழியில் விழுந்தாலும் தூக்குகிறீர்தவறி விழுந்தாலும் தாங்குகிறீர்…உம் நேசத்தாலே தொலைந்த என்னைத் தேடிவந்தீர்தோழில் தூக்கி சுமந்தீர்உம் அன்பில் (நான்) உயிர்

Yesuvae unthan Peyar solla Aasai song lyrics – இயேசுவே உந்தன் பெயர் சொல்ல Read More »

Vakku Marathavar ummai- வாக்கு மாறாதவர் உம்மை

Vakku Marathavar ummai- வாக்கு மாறாதவர் உம்மை வாக்கு மாறாதவர்உம்மை உயர்த்திடுவேன்அழகில் சிறந்தவரேஅற்புதமானவரே உம்மை ஆராதிப்பேன்ஆர்ப்பரிப்பேன்ஆனந்த பலியிட்டு ஆராதிப்பேன்-2-வாக்கு 1.துதிக்கு பாத்திரரேதூயவர் இயேசுவே-2அதிசயம் செய்பவர்அற்புதமானவர்அன்பு நிறைந்தவரே-2-உம்மை 2.உம் நாமம் உயர்த்திடுவேன்உம்மையே பாடிடுவேன்-2ஆபத்து காலத்தில்உம் கரம் நீட்டிஎன் கரம் பிடித்து தப்புவித்தீர்-2-உம்மை 3.பயப்படாதே என்றவரேநான் உன்னை மறவேன் என்றவரே-2சின்னவன் ஆயிரம்சிறியவன் பலத்தஜாதியுமாவான் என்றவரே-2-உம்மை

Vakku Marathavar ummai- வாக்கு மாறாதவர் உம்மை Read More »

துதிப்பேன் நான் துதிப்பேன் -Thuthipaen naan Thuthipaen

𝐋𝐲𝐫𝐢𝐜𝐬துதிப்பேன் நான் துதிப்பேன்துயரங்கள் நீக்கி துன்பங்கள் போக்கிசந்தோஷம் தந்தவரை -2 1. வெண்மையும் சிவப்புமானவரேமுற்றிலும் அழகானவரே -2சாரோனின் ரோஜாவேபள்ளதாக்கின் லீலியேஉம்மை நான் துதித்திடுவேன்என் வாழ்நாளெல்லாம் உம்மை நான் உயர்த்திடுவேன் -2 2. யேகோவா யீரே தேவனேஎந்தன் தேவையை பார்த்துக்கொள்வீரே -2யேகோவா ராப்பாவேசுகமாகும் தெய்வமேஉம்மோடு இனைந்திடுவேன்என் வாழ்நாளெல்லாம்உம் பாதம் பணிந்திடுவேன் -2 (கடைசி)துதிப்பேன் நான் துதிப்பேன்நேற்றும் இன்றும் நாளை என்றும்மாறாத இயேசுவை – 2 Thuthipaen naan ThuthipaenThuyarangal neeki, Thunbangal PokkiSanthosam Thanthavarai 1. Venmaiyum SivapumanavaraeMutrilum

துதிப்பேன் நான் துதிப்பேன் -Thuthipaen naan Thuthipaen Read More »