John Dhayanithi

Nambikkai Izhakkavillai Nangal song lyrics – நம்பிக்கை இழக்கவில்லை நாங்கள்

Nambikkai Izhakkavillai Nangal song lyrics – நம்பிக்கை இழக்கவில்லை நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை நாங்கள்தேவபர்வதம் சேருவோம் வாக்குகள் பல தந்துவாழ்க்கை பயணத்தில் உடன்வருவீர்நட்டாத தோட்டங்களும்வெட்டா துரவுகள் தந்திடுவீர்ஏசேக்கு சித்தனா இல்லைரெஹோபோத் எனக்கு உண்டு வனாந்திர பாதைதனைசீக்கிரமாக கடக்க செய்வீர்எம்பிதாக்கள் கண்டிராதமன்னாவால் போஷிக்கும் தெய்வம் நீர்தேசத்தின் பலனை தந்துசொன்னதை நிறைவேற்றுவீர் தகப்பன் போல் சுமந்துகொண்டுகண்மணி போல காத்துவந்தீர்கழுகைப்போல் செட்டையின்மேல்உயர் ஸ்தானங்கள் கொண்டு செல்வீர்கன்மலை தேனும் தந்துகற்பாறை எண்ணெய் தருவீர் அறியாத வழியினிலேகுருடன் என்னை நடத்திவந்தீர்தெரியாத பாதையிலும்தைரியமாக நடக்கசெய்தீர்கைவிடவே […]

Nambikkai Izhakkavillai Nangal song lyrics – நம்பிக்கை இழக்கவில்லை நாங்கள் Read More »

Vazhiyanavar Vanthutittaar christmas song lyrics – வழியானவர் வந்துவிட்டார்

Vazhiyanavar Vanthutittaar christmas song lyrics – வழியானவர் வந்துவிட்டார் வழியானவர் வந்துவிட்டார்ஒளியானவர் உதித்துவிட்டார்வார்த்தையானவர் மாம்சமானாரேதேவ மைந்தன் பிறந்தாரே வழியும் அவரேசத்தியம் அவரேஜீவனும் அவரேபிறந்தாரே இயேசுவின் பிறப்பை அறிவித்திடமுன் சென்றதே நட்சத்திரம் இந்த நற்ச்செய்தியை அறிவித்திடநீதானே நட்சத்திரம் இயேசுவின் பிறப்பை மேய்ப்பருக்குஅறிவித்தானே தூதன் அன்றுஇந்த நற்ச்செய்தியை அறிவித்திடநீதானே தூதன் இன்று Vazhiyanavar Vanthutittaar tamil Christmas gospel song lyrics in english Vazhiyanavar VanthutittaarOzhiyanavar uthithuvittaarVaarthaiyanavar maamsamanavaraeDeva mainthan pirantharae Vazhiyum avaraesaththiyam avaraejeevanum avaraaepirantharae

Vazhiyanavar Vanthutittaar christmas song lyrics – வழியானவர் வந்துவிட்டார் Read More »