John Knox

Marumozhi Arulichseithar song lyrics – மறுமொழி அருளிச்செய்தார்

Marumozhi Arulichseithar song lyrics – மறுமொழி அருளிச்செய்தார் எபினேசரே எபினேசரேஇதுவரையில் உதவினீரேஎபினேசரே எபினேசரே பெலிஸ்தியரின் கைக்கு காத்தவரே ஜெபதிற்கு பதில் அளித்தார் பலிகளை அங்கீகரித்தார்தேவாதி தேவனவர்மறுமொழி அருளிச்செய்தார்{2} (1 சாமு 7:9) Chorusஎபினேசரே எபினேசரேஇதுவரையில் உதவினீரேஎபினேசரே எபினேசரே பெலிஸ்தியரின் கைக்கு காத்தவரே (2) (1 சாமு 7:12) எதிரியின் படைக்கு பயந்து நான் நின்ன பயந்து நான் நின்ன (2)இடி முழக்கத்தால் எதிரிய நீங்க அழித்தீங்க (2)எல்லையில மதிலா நின்னீங்க(2) (1 சாமு 7:10) -எபினேசரே […]

Marumozhi Arulichseithar song lyrics – மறுமொழி அருளிச்செய்தார் Read More »

Unnathamaana Nizhal – உன்னதமான நிழலின் கீழ்

Unnathamaana Nizhal – உன்னதமான நிழலின் கீழ் உன்னதமான நிழலின் கீழ்தங்குவேன் நாள் முழுதும்அடைக்கலமான தேவனையேநம்புவேன் காலமெல்லாம்அவர் வார்த்தைக்குள் கலந்திடுவேன்புது பாதைகள் பிறந்திடுமேஅவர் வார்த்தைக்குள் தங்கிடுவேன்கிருபை என்னை சூழ்ந்திடுமே வல்லவர் நல்லவர் சர்வ வல்லவர்என்னோடு இருப்பவர்வல்லவர் நல்லவர் சர்வ வல்லவர்என்றென்றும் இருப்பவர் Unnathamaana Nizhal song lyrics in english Unnathamaana nizhalin keezhlThanguvaen naal muzhuthumAdaikalaamana devanaiyaeNambuvaen KaalamellaamAvar vaarththaikkul kalanthiduvaenPuthu paathaigal piranthidumaeAvar vaarththaikkul thangiduvaenKirubai ennai soozhnthidumaeVallavar nallavar Sarva vallavarEnnodu iruppavarVallavar

Unnathamaana Nizhal – உன்னதமான நிழலின் கீழ் Read More »

Kuyavaney kuyavaney – குயவனே குயவனே

Kuyavaney kuyavaney – குயவனே குயவனே குயவனே குயவனே என் அன்பான குயவனே குயவனே குயவனே என்னை உருவாகும் குயவனே -2 மண்ணான என்னையுமே வணைத்திடுமே உருவாகுமே – களி மண்ணான என்னையுமே வணைத்திடுமே 1.என்னை குடும்பத்தார் வெறுத்தாலும் என்னை குழியில் போட்டாலும் -2 நான் செய்யாத குற்றத்துக்கு என்னை சிறையில் போட்டாலும் -2 என்னை காப்பவர் என்னோடே வழிநடத்துபவர் என்னோடே என்னை உயர்த்துபவர் என்னோடே என்னோடே 2.என் சிநேகிதர் பலித்தாலும் நான் நேசித்தோர் தூஷித்தாலும் -2

Kuyavaney kuyavaney – குயவனே குயவனே Read More »

Azhaithathum Kaetpavarae – அழைத்ததும் கேட்பவரே

Azhaithathum Kaetpavarae – அழைத்ததும் கேட்பவரே அழைத்ததும் கேட்பவரே அன்போடு அணைப்பவரே வேண்டியதற்கு அதிகமாய்ஆசையாய் தருபவரே -2 என் வாழ்வின் உயரங்களைஏக்கமாய் கொண்டவரே என் வாழ்வின் உயரங்களுக்குகாரண கர்த்தரே – 2 ஆராதிப்பேன் உயர்த்துவேன் உன்னதரே உயர்ந்தவரே – 2 எதிர்பார்த்த நேரங்களில்ஏமாற்றம் வந்ததே நெருங்கி நின்ற நண்பர்களின்தூரம் புரிந்ததே – 2 அப்பா உம் தோள்களிலேபிள்ளையாய் வாழ்ந்திடவே என் உள்ளம் ஏங்கிடுதே ஏற்றுக் கொள்ளும் தகப்பனே – 2 – ஆராதிப்பேன் இருள் சூழ்ந்த நேரங்களில்வெளிச்சத்தை

Azhaithathum Kaetpavarae – அழைத்ததும் கேட்பவரே Read More »

உயிரோடு எழுந்தவர்க்கு – Uyirodu ezhunthavarku

உயிரோடு எழுந்தவர்க்கு – Uyirodu ezhunthavarkuஜே ஜே – Jay Jay உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே உலகை ஆளும் ராஜாவுக்கு ஜே ஜே பாசமாய் வந்தவர் சாத்தானை வென்றவர் புது வாழ்வை எனக்கு தந்தாரே உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே தீராத என் நோய்கள் தீர்க்கவே ஆறாத காயங்கள் பட்டாரே வியாதியின் வேதனை இல்லையே சுகமானேன் அவர் தழும்புகளாலே பாசமாய் வந்தவர் சாத்தானை வென்றவர்புது வாழ்வை எனக்கு தந்தாரே எல்லா நாவுகளும் பாடட்டும் முழங்காலும் முடங்கட்டும்

உயிரோடு எழுந்தவர்க்கு – Uyirodu ezhunthavarku Read More »