John Manoah

உம் அழகை நான் இரசிக்கையிலே – Um Azhagai Naan

உம் அழகை நான் இரசிக்கையிலே – Um Azhagai Naan உம் அழகை நான் இரசிக்கையிலே இயேசையாஉம் நேசத்தாலே திருப்தி ஆகிறேன்உம் முகத்தை நான் இரசிக்கையிலே இயேசையாஉம் கண்களாலே திருப்தி ஆகிறேன் அழகே உம்மை ஆராதிப்பேன் உந்தன் வாயின் முத்தங்களால்என்னை அனுதினமும் முத்தமிடுகிறீர்உந்தன் முத்தங்களால் கவர்ந்து கொண்டீரே உந்தன் மகிமையின் பிரசன்னத்தால்என்னை அனுதினமும் நிரப்புகின்றீரேஉந்தன் பிரசன்னத்தால் கவர்ந்து கொண்டீரே Um Azhagai Naan song lyrics in english Um Azhagai Naan Rasikaiyilea YesaiyyaUm Nesathalea […]

உம் அழகை நான் இரசிக்கையிலே – Um Azhagai Naan Read More »

Thanimaiyil thavitha Ennai Thagappanae song lyrics – தனிமையில் தவித்த என்னை

Thanimaiyil thavitha Ennai Thagappanae song lyrics – தனிமையில் தவித்த என்னை ஆதரவாய் யாரும் இல்ல அனாதையாய் நின்ற என்னை அடைக்கலமாய் வந்து ஆதரித்தீர் 1.தனிமையில் தவித்த என்னை தகப்பனே உந்தன் தோளில் சுமப்பவரே உம்மை ஆராதிப்பேன்தள்ளபட்ட என்னை கண்டு தகப்பனே உந்தன் தோளில் சுமப்பவரே உம்மை ஆராதிப்பேன் – (2 ) ஆதரவாய் யாரும் இல்ல அனாதையாய் நின்ற என்னை அடைக்கலமாய் வந்து ஆதரித்தீர் – (2) என் அன்பே என் ஆதரவே என்

Thanimaiyil thavitha Ennai Thagappanae song lyrics – தனிமையில் தவித்த என்னை Read More »

உம்மோடு நிற்கணும் – Ummodu Nirkanum um siththam seiyanum song lyrics

உம்மோடு நிற்கணும் – Ummodu Nirkanum um siththam seiyanum song lyrics உம்மோடு நிற்கணும்உம் சித்தம் செய்யணும்என் ஆசை விருப்பம் எல்லாம்உம் சித்தம் சித்தமேஎன் தேவை தேடல் எல்லாம் உம் சித்தம் சித்தமே 1.நடக்கக்கூட முடியல பாதைகளும் புரியலஆனால் உம் சித்தமேஎன் வாழ்வில் நடக்கணுமே கைவிடா கன்மலையேகரம் பிடித்து நடத்துவீரேஉம் சித்தம் என் வாழ்விலே நிறைவேற வேண்டுமே 2.நினைத்துக்கூட பார்க்கல நினைவில் கூட தோன்றலநீர் நடத்தும் பாதைகள் மகிமையான பாதைகள் என்னுக்கடங்கா நன்மைகள் எண்ணி முடியா

உம்மோடு நிற்கணும் – Ummodu Nirkanum um siththam seiyanum song lyrics Read More »

Nazareyane En Yesaiah – நசரேயனே என் இயேசையா

Nazareyane En Yesaiah – நசரேயனே என் இயேசையா நசரேயனே என் இயேசையாஎன்றும் உம் நாமம் பாடிதேவாதி தேவன் நீரே என்றுகுரல் உயர்த்தி உம் புகழை நான் பாடுவேன்-2 உமக்கே ஸ்தோத்திரம்-6-நசரேயனே 1.வானதி வானங்களைஉம் கரத்தினால் அளந்தீரலோ-2வெறுமையிலே இந்த பூலோகத்தை-2நிலை நிறுத்த செய்தீரே என் இயேசையா-2 உமக்கே ஸ்தோத்திரம்-6 2.ஆகாய சமுத்திரத்தின்நீர் எல்லையை குறித்தீரலோ-2தண்ணீருக்குள் நான் கடந்திட்டாலும்-2புரளாமல் காத்தீரே என் இயேசையா-2 உமக்கே ஸ்தோத்திரம்-6 3.சீயோனின் சிகரமதுஉம் சிங்காசனமானது-2சீயோனிலே உம்மை கண்டிடவே-2ஆசையாய் துடிக்கின்றேன் என் இயேசையா-2 உமக்கே

Nazareyane En Yesaiah – நசரேயனே என் இயேசையா Read More »

Pudhiya Naalai kaana – புதிய நாளை காண

Pudhiya Naalai kaana – புதிய நாளை காண புதிய நாளை காண செய்தீரேநன்றி தகப்பனேபுதிய பாதையில் நடத்தி சென்றீரேநன்றி தகப்பனே-2 நன்றி நன்றி நன்றி தகப்பனே-4-புதிய நாளை 1.பயந்த காலங்கள் பதறும் நேரங்கள்பாதுகாத்தீரய்யாஎன்னை நேசித்து எனக்குள் போஷித்துவாழ வைத்தீரையா-2-நன்றி நன்றி 2.உந்தன் கரத்துக்குள் ஒளித்து (மறைத்து) வைத்துஎன்னை பாதுகாத்தீரையாசங்கார தூதன் என்னை கடந்து போனாலும்ஜீவனை காத்தீரையா-2-நன்றி நன்றி

Pudhiya Naalai kaana – புதிய நாளை காண Read More »