John Paul

Kartharukkaga Porumaudan kaathirunthean song lyrics – கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்

Kartharukkaga Porumaudan kaathirunthean song lyrics – கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன் கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்;அவர் என்னிடமாய்ச் சாய்ந்து,என் கூப்பிடுதலைக் கேட்டார்.பயங்கரமான குழியிலும்உளையான சேற்றிலுமிருந்துஎன்னைத் தூக்கியெடுத்து,என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி,என் அடிகளை உறுதிப்படுத்தி,நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டைஅவர் என் வாயிலே கொடுத்தார்;அநேகர் அதைக் கண்டு, பயந்து,கர்த்தரை நம்புவார்கள். (சங் 40:1-3) Kartharukkaga Porumaiyudan kaathirunthean song lyrics

Kartharukkaga Porumaudan kaathirunthean song lyrics – கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன் Read More »

Yhwh Deivame tamil Christian song lyrics – யாவே தெய்வமே

Yhwh Deivame tamil Christian song lyrics – யாவே தெய்வமே ஓ..ஆபிரகாமின் தேவனே அற்புதங்கள் செய்பவரேஈசாக்கின் தேவனே என்னை ஆசீர்வதிப்பவரேயாக்கோபின் தேவனே என் தலைமுறைகளின் தேவனேதாவீதின் தேவனே என்னை உயர்த்தி வைப்பீரே -2 இருக்கின்றவராக இருப்பவரேஎங்கள் யாவே தெய்வமேநேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்எங்கள் யாவே தெய்வமேஓ நீர் யாவேஓ யுத்தம் எனக்காய் செய்பவரேஓ நீர் யாவேவிடுவிப்பதில் வல்லவரே 1.மோசேயோடு சொன்னது போல் நீர் இருக்கின்றவராய் இருக்கின்றவர் பார்வோனின் சதிகளெல்லாம் எனக்காய் முன்னின்று ஜெயிப்பவர் -2யாவே சர்வ

Yhwh Deivame tamil Christian song lyrics – யாவே தெய்வமே Read More »

Pergamu Sabaiyin Thoothanukku – பெர்கமு சபையின் தூதனுக்கு

Pergamu Sabaiyin Thoothanukku – பெர்கமு சபையின் தூதனுக்கு பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்:இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது சாத்தானுடைய சிங்காசனம் இருக்குமிடத்தில் நீ குடியிருந்துஎன் நாமத்தை நீ பற்றிக்கொண்டு இருப்பதை அறிந்திருக்கிறேன்.உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா கொல்லப்பட்ட நாட்களிலும்உன் விசுவாசத்தை நீ மறுதலியாமல் இருப்பதை அறிந்திருக்கிறேன். பிலேயாமின் போதகத்தை நிக்கொலாயின் போதகத்தைகைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு அதை நான் வெறுக்கிறேன்.மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து,என் வாயின் பட்டயத்தினால் அவனோடே யுத்தம் செய்வேன். ஆவியானவர்

Pergamu Sabaiyin Thoothanukku – பெர்கமு சபையின் தூதனுக்கு Read More »

கர்த்தருடைய நாளில் – Kartharudaiya nalil

கர்த்தருடைய நாளில் – Kartharudaiya nalil கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன் எக்கால சத்தம் போல சத்தம் ஒன்றை கேட்டேன் – 2ஏழு பொன் குத்து விளக்குகளின் மத்தியிலே – 2பிரதான ஆசாரியனை கண்டேன் அவரே அல்பா அவரே ஒமேகா முந்தினவரும் பிந்தினவருமானவர் – 2அவர் ஏழு சபைக்கு சொல்லும் செய்தியை கேட்டேன் – 2 எபேசுவே உன் கிரியை, உன் பிரயாசம், உன் பொறுமை, நீ பொல்லாதவரைச் சகிக்கக்கூடாத் தன்மைஅப்போஸ்தலரல்லாதவர் தன்னை பொய்யரென்று கண்டறிந்த உண்மைநீ சகித்துக்கொண்டிருப்பதையும்,

கர்த்தருடைய நாளில் – Kartharudaiya nalil Read More »

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத ஒரு நாளும் பிரியாத அன்பு தோழனே விட்டு ஒரு நாளும் விலகாத அன்பு தோழனே (2)சிநேகிதா சிநேகிதா உம் அன்பு கொள்ளை கொல்லுதே (2) உயிரினும் மேலாய் நேசித்த நண்பன் துரோகியாய் மாறிடினும்…உயிர் தந்த நண்பா நீர் மட்டும் எந்தன் உயிரோடு கலந்து விட்டாய்… (2)சிநேகிதா….. (2) திக்கற்று இருந்தேன் பயந்துப்போய் தவித்தேன் துணையாக வந்த நண்பனே… தாங்குவோரின்றி தடுமாறி விழுந்தேன் தாங்கிட்ட அன்பு நண்பனே…(2)சிநேகிதா… (2)ஒரு

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத Read More »

Maanaanathu Neerodayai – மானானது நீரோடையை

Maanaanathu Neerodayai – மானானது நீரோடையை En Vaanjaiyae | John Paul | Tamil Christian Song G majமானானது நீரோடையைவாஞ்சிப்பது போல என் ஆத்மாஎன் தேவனே உம்மை காணஎன்றென்றும் வாஞ்சிக்கின்றது-2 என் வாஞ்சையே என் வாஞ்சையே-4 1.ஒரு தாய் தேற்றுவது போல்ஒரு தந்தை சுமப்பதை போல்என்னை தேற்றி சுமக்கும் தெய்வம்மார்பில் அணைத்து கொண்ட தெய்வம்-2 என் தந்தையே என் தந்தையேஎன் தந்தையே தாயுமானீரே-2 2.பாவத்தில் வீழ்ந்து கிடந்தேன்பாவியாய் வாழ்ந்தும் இருந்தேன்பரனின் உதிரம் அதினால்பாவம் கழுவி

Maanaanathu Neerodayai – மானானது நீரோடையை Read More »

Agape | John Paul – ஆகாபே

Agape | John Paul – ஆகாபே Scale C major ஆகாபே …அன்பினாலே என்னை நேசித்தீர்எனக்காக …உம்மையே தந்தீரையா -2 Chorus உம் அன்பது பெரியதுஅது நிரந்தரமானது -3உம் அன்பது பெரியதுஅது என்றும் மாறாதது – ஆகாபே 1 உலக அன்பு நிறமும் மாறதனியே நின்றேன் ஐயா -2உண்மை அன்பை கண்டேன்உம்மையே கண்டேன் என்னை தந்தேன் ஐயா -2 -உம் அன்பது 2 பாவ சேற்றில் சிக்கி தவித்தேன்மீட்டுக் கொண்டீர் ஐயா -2நாற்றம் நீக்கிபிள்ளையாக்கிதோளில் சுமந்து

Agape | John Paul – ஆகாபே Read More »

Ennavare ennudaiyavare – Ennavare en aathma nesare song lyrics

என்னவரே என்னவரேஎன்னவரே என் உடையவரே (2) 1.உங்க வாயின் முத்தங்களால்என்னை முத்தமிடுபவரே (2)திராட்சை ரசத்திலும் இன்பமான நேசம்என் மேல் உடையவரே (2) என்னவரே என் ஆத்ம நேசரேஎன்னவரே நீர் என் மணவாளரே (2)என்னை பிரியமே என் ரூபவதியேஎன்று அழைப்பவரே – என்னவரே 2.எந்தன் தாயின் கருவிலேஎன்னை தெரிந்து கொண்டவரே (2)வீணன் என்று பலர் தள்ளின போததென்னைவனைந்து எடுத்தவரே (2) என்னவரே என் ஆத்ம நேசரேஎன்னவரே நீர் என் மணவாளரே (2)என்னை பிரியமே என் ரூபவதியஎன்று அழைப்பவரே –

Ennavare ennudaiyavare – Ennavare en aathma nesare song lyrics Read More »

Yeshuva avar ezhundhittar இயேஷுவா அவர் எழுந்திட்டார்

இயேஷுவா அவர் எழுந்திட்டார் நமக்காகவே அவர் உயிர்த்திட்டார் எழுந்தாரே நம் இயேசு நமக்காக உயிர்த்தாரே-4 அறைந்தனர் அவரை சிலுவையில் அடைத்தனர் கல்லறையினில் ஆனாலும் மூன்றாம் நாள் உயிர்தெழுந்தாரே இவ்வுலகின் பாவங்கள் போக்கிடவே நமக்காக அடிக்கப்பட்டார் நமக்காக பலியாகினார் நமக்காக அடிக்கப்பட்டார் நமக்காக தன் உயிர் தந்தார் ஆனாலும் யூதராஜ சிங்கமாய் உயிர்தெழுந்தாரே இவ்வுலகின் சாபங்கள் போக்கிடவே Oh.. oh oh oh oh . Oh oh oh oh OH OH OH OH. OH

Yeshuva avar ezhundhittar இயேஷுவா அவர் எழுந்திட்டார் Read More »