John Paul Reuben

Avar kirubai song lyrics – அவர் கிருபை

Avar kirubai song lyrics – அவர் கிருபை தலைமுறை தாங்கும் அவர் கிருபைதாங்கிடும் என்னை நடத்திடுமேஇயேசுவின் கண்களில் கிருபை கிடைத்ததால்வாழ்கின்றேன் நான் வருஷம் முழுவதும் தலைமுறை தாங்கும் அவர் கிருபைதாங்கிடும் என்னை நடத்திடுமேஇயேசுவின் கண்களில் கிருபை கிடைத்ததால்வாழ்கின்றேன் நான் வருஷம் முழுவதும் என்னை எழும்பச் செய்பவர் உயர்த்துபவர்என்னை என்றென்றும் வாழ வைப்பவர்என்னை எழும்பச் செய்பவர் உயர்த்துபவர்என்னை என்றென்றும் வாழ வைப்பவர் கர்த்தர் செய்வதை கண்கள் காணும்அவரின் கிருபையால் வாழ்க்கை பெருகும்கர்த்தர் செய்வதை கண்கள் காணும்அவரின் கிருபையால் […]

Avar kirubai song lyrics – அவர் கிருபை Read More »

Worship Medley 7 Thuthigalin Mathiyil Nesikkiren Azhaganavar – Benny Joshua

Worship Medley 7 Thuthigalin Mathiyil Nesikkiren Azhaganavar – Benny Joshua துதிகளின் மத்தியில்வாசம் செய்பவரேதூயவரே என் மேய்ப்பரே-2 உம்மை பாடிடுவேன்உம்மை போற்றிடுவேன்உம்மை துதிப்பேன்என் இயேசு இராஜனேஉம்மை ஆராதிப்பேனே எந்தன் உள்ளத்தில்என்றும் இருப்பவரேஎன்னை என்றும்வழி நடத்துபவரே நீரே என் தஞ்சம்எனக்கு யாரும் இல்லையேஎன் கரத்தை பிடித்துஎன்றும் நடத்தி செல்லுமே-2 என் இயேசு இராஜனேஉம்மை ஆராதிப்பேனே நீதியின் சூரியனேஉம்மை நான் நேசிக்கிறேன்நிகரில்லா கருணையின் கடலேஉம்மை நான் நேசிக்கிறேன்-2 நேசிக்கிறேன் நேசிக்கிறேன்உம்மைத்தானே இயேசுவேசுவாசிக்கிறேன் சுவாசிக்கிறேன்உம்மைத்தானே இயேசுவே உம்மைத்தானே-8-நேசிக்கிறேன் ஆயிரங்களில்

Worship Medley 7 Thuthigalin Mathiyil Nesikkiren Azhaganavar – Benny Joshua Read More »

கண்ணீரை காண்கின்ற தேவன் – Kanneerai Kaankintra Devan

கண்ணீரை காண்கின்ற தேவன் – Kanneerai Kaankintra Devan கண்ணீரை காண்கின்ற தேவன் கரம் நீட்டி துடைத்திடுவார் – உன் கலங்காதே கலங்காதே கண்மணி போல் உன்னை காத்திடுவார் சுமக்கும் கழுதையின் பாங்கினை பார் சோகத்தை யாரிடம் கூறிடும் கேள் உனக்கு மேலே ஒருவருண்டு உன் பாரம் சுமக்க அவரும் உண்டு தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும் சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே பரத்திலிருந்து

கண்ணீரை காண்கின்ற தேவன் – Kanneerai Kaankintra Devan Read More »

Vilaipogadha Ennai – விலைபோகாத என்னை

Vilaipogadha Ennai – விலைபோகாத என்னை LYRICSவிலைபோகாத என்னை உம் காருண்யத்தால் மீட்டுக்கொண்டவரே நன்றி என் சிற்பரனே உமக்கு நன்றிஎன் சிற்பியே உமக்கு நன்றி நீர் குருதி சிந்தி என்னை குணமாக்கினீர்என் சாற்றுதலான வாழ்க்கையை வாங்கிக் கொண்டீர் என் சத்தனே உமக்கு நன்றிஎன் சத்திரமே உமக்கு நன்றிஎன் உன்னலர் மத்தியில் என் தலை உயர்த்தினீரேஎன் கறை போக்கவே உம் உயிர் நீத்தீரே என் திருமையே உமக்கு நன்றிஎன் திரையனே உமக்கு நன்றி

Vilaipogadha Ennai – விலைபோகாத என்னை Read More »

ஒருபோதும் விலகிடார்-Oru Pothum Vilagidaar

ஒருபோதும் விலகிடார்ஒருநாளும் கைவிடார்-2வழி காட்டும் தெய்வம் உண்டுவிழியற்ற என் வாழ்விலே-2 இருள் யாவும் நீக்கிடுவார்புது வாழ்வு தந்திடுவார்-2 1.கஷ்ட நஷ்டங்கள் சூழ்ந்த போதும்துன்பம் தொல்லைகள் நேர்ந்தபோதும்-2ஒருபோதும் விலகிடார்ஒருநாளும் கைவிடார்-2 2.காக்கும் தெய்வம் உண்டெனக்குகலங்கின நேரங்களில்(வேளைகளில்)-2கரம் பிடித்து நடத்துவார்கண்மணிபோல் காத்திடுவார்-2 3.பெலன் அளிக்கும் தேவன் உண்டுபெலன் அற்ற வேளைகளில்-2என் கிருபை போதும் என்றீர்தயவாய் என்னை நடத்திடுவீர்(தாங்கிடுவீர்)-2 4.வாக்குத்தத்தம் செய்த தேவன்சொன்னதை நிறைவேற்றுவார்-2நம்மோடிருந்து நடத்துவார்முடிவு பரியந்தம் தங்கிடுவார்-2-ஒருபோதும் Oru Pothum VilagidaarOru Naalum Kaividaar-2Vazhi Kattum Deivam UnduVizhiyatra En

ஒருபோதும் விலகிடார்-Oru Pothum Vilagidaar Read More »

இருளெல்லாம் வெலகும் நேரம் – Irulellaam Velagum Nearam

இருளெல்லாம் வெலகும் நேரம் இதுதானோ?பழசெல்லாம் புதுசா மாறுது இது ஏனோ பூவெல்லாம் சிரிக்குதேகுளிர் காத்தும் அடிக்குதேமனசெல்லாம் இனிக்குதேஇது எதனால! உன்ன என்ன படைச்ச ஆண்டவரே வந்து பொறந்தாரேஇம்மானுவேல் எப்போதுமே அவரே கூட இருப்பாரே ஒண்ணுதுக்கும் ஒதவாதமாட்டு தொழுவம் போலிருந்தேன்எனக்குள் அவர் பிறந்ததாலஉலகம் முழுசா தெரிஞ்சேனே தள்ளப்பட்ட கல்லான என்ன தம் அன்பாலேநட்சத்திரமா வாழ வெச்சாரே அவர் வழிகாட்டபூவெல்லாம் சிரிக்குதேகுளிர் காத்தும் அடிக்குதேமனசெல்லாம் இனிக்குதேஎன் ராஜா பிறந்தநாள் எங்கோ ஒரு மூலையில பெத்லகேம போலிருந்தேன்இஸ்ரவலே ஆளும் ராஜாஎன்னில் பிறக்க

இருளெல்லாம் வெலகும் நேரம் – Irulellaam Velagum Nearam Read More »