John Praveen

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu song lyrics-2021

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu E minமறுரூபமாகும் நேரமிதுமகிமையை கண்டிடவே-2ஏதேனில் நீர் தந்த ஜீவனையேபுதுப்பிக்கும் வேளையிது-2 அல்லேலூயா அல்லேலூயா-2 1.பூரணப்பட்ட சபையாய் மாற்றும்மனவாட்டியாய் உம்மை நான் காண-2உயிர்ப்பியுமே எம்மை உருவாக்குமேமலைமேலே நாங்கள் பிரகாசிக்கவே-2 அல்லேலூயா அல்லேலூயா-2 2.ஜீவனுள்ள தேவ மனிதனாய்மாற்றும் உம் ஊழியம் செய்திடவே-2உலகம் என் பின்னால் நீர் எந்தன் முன்னால்தரிசிக்கவே எனக்கு உதவிடுமே-2 அல்லேலூயா அல்லேலூயா-2-மறுரூபமாகும் Maruroobamagum NeramithuMagimayai Kandidavae-2Ethenil Neer Thantha JeevanayaePuthuppikkum Velayithu-2 Hallelujah Hallelujah-2 1.Pooranappatta Sabayaai MaatrumManavattiyaai Ummai […]

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu song lyrics-2021 Read More »

இயேசு ராஜா வருகிறார் – Yesu raja varugirar

இயேசு ராஜா வருகிறார் – Yesu raja varugirar இயேசு ராஜா வருகிறார் ஆளுகை செய்திட வருகிறார்.நேற்றும் இன்றும் மாறாத கர்த்தர் நியாயம் தீர்த்திட வருகிறார் ஓ வருகிறார் இயேசு வருகிறார் ஓ வருகிறார் ராஜா வருகிறார் இம்மானுவேலன் நம்மோடிருக்கிறார் எல்ஷடாய் சர்வ வல்லவர் – 2 -” ஓ வருகிறார் “ சாத்தானின் ராஜ்யத்தை அழித்திட வருகிறார்.அவரது ராஜ்யத்தை ஸ்தாபிக்கவே – 2 – ” ஓ வருகிறார் “ யூத சிங்கமாய் யுத்த வீரனாய்

இயேசு ராஜா வருகிறார் – Yesu raja varugirar Read More »

Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே

Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 1) இரக்கத்தில் ஐசுவரியம் உடையவரே கிருபையும் அன்பும் தருபவரே – 2 பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 2) சோர்ந்திடும் நேரங்களில் எல்லாமே தேற்றிடும் கிருபை ஆனீரே – 2பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 3) பெலனில்லாத நேரங்களில் பெலப்படுத்தி என்னைத் தாங்கினீரே – 2பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 4)

Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே Read More »

யெகோவா ராஃப்பா சுகத்தை – Jehovah Rapha Sugathai

யெகோவா ராஃப்பா சுகத்தை – Jehovah Rapha Sugathai Lyrics:1. யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்வியாதிகள் இன்று எனக்கில்லையேயெகோவா ராஃப்பா என் பெலன் ஆனதால்வாதை நோய்களும் எனக்கில்லையே சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால்எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையேமரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால்மரண பயமும் எனக்கில்லையே உம்மை நம்புவோர்க்கு பயமில்லையேஉம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-2 2. யெகோவா ஷாலோம் சமாதானம் தருபவர்கரங்கள் பிடித்தென்னை நடத்துவாரேயெகோவா ரூவா என் நல்ல மேய்ப்பராய்அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவாரே யெகோவாயீரே எல்லாம் தருபவர்என்னை போஷிக்க வல்லவரேஈசாக்கின் விதையை

யெகோவா ராஃப்பா சுகத்தை – Jehovah Rapha Sugathai Read More »

Devasitham seivadhe – தேவசித்தம் செய்வதே

Devasitham seivadhe – தேவசித்தம் செய்வதே தேவசித்தம் செய்வதே என்னுடைய வாஞ்சையையா வஞ்சகன் வலைக்குள் விழவே மாட்டேன் வீணிலே மனதை என்றும்கெடுக்க மாட்டேன் உலக ஸ்நேஹம் எனக்கு வேண்டாம் என் நேசர் என்னோடு இருப்பதினால் -4 என் சித்தம் ஒன்றும் தேவை இல்லை அவர் சித்தம் போல நடந்திடுவேன் -2என் வழி காட்டிலும் அவர் வழிகள் ஆயிரம் மடங்கு மேலானவை – என் நேசர் அவர் சித்தம் செய்து அவர் சாயலை மாற்றிட என்னையும் படைத்திடுவேன் -2பாடுகள்

Devasitham seivadhe – தேவசித்தம் செய்வதே Read More »

Yeshua – येशुआ | New Hindi Christian Song | Benny Joshua

जो पानी पर चलातुफानो को शांत कियाजीवित प्रभु है जोवो मेरे संग रेहता सदा येशुआ तू ही मेरे जान हैयेशुआ तू ही मेरे दिल में हैयेशुआ तू ही मेरे साथ हैयेशुआ मेरे कारन वो मरगयाफिर मेरे लिये जी उठापापो को साफ करनेसूली पर कुर्बान हुवा बादलों के बीच मेंऔर मेघों के गर्जन मेंराजाओं का राजा

Yeshua – येशुआ | New Hindi Christian Song | Benny Joshua Read More »

மான்கள் நீரோடை வாஞ்சித்து – Maangal Neerodai vaanjithu

மான்கள் நீரோடை வாஞ்சித்துகதறும் போல் தேவனேஎந்தன் ஆத்துமா உம்மையேவாஞ்சித்து கதறுதேதஞ்சமே நீர் அடைக்கலம் நீர்கோட்டையும் நீர் என்றும் காப்பீர் 1. தேவன் மேல் ஆத்துமாவேதாகமாயிருக்கிறதேதேவனின் சந்நிதியில் நின்றிடஆத்துமா வாஞ்சிக்குதே – மான் 2. ஆத்துமா கலங்குவதேன்நேசரை நினைத்திடுவாய்அன்பரின் இரட்சிப்பினால் தினமும்துதித்து போற்றிடுவோம் – மான் 3. யோர்தான் தேசத்திலும்எர்மோன் மலைகளிலும்சிறுமலைகளிலிருந்தும் உம்மைதினமும் நினைக்கின்றேன் – மான் 4. தேவரீர் பகற் காலத்தில்கிருபையைத் தருகின்றீர்இரவில் பாடும் பாட்டு என்தன்வாயிலிருக்கிறதே – மான் 5. கன் மலையாம் தேவன்நீர் என்னை

மான்கள் நீரோடை வாஞ்சித்து – Maangal Neerodai vaanjithu Read More »

Illathavaigalai irukintrathai pol christian song lyrics

இல்லாதவைகளை இருக்கின்றதை போல அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம்கிருபையே கிருபையே கிருபையே உம் கிருபையே – 2 பாவத்தில் வாழ்ந்த என்னை உம் பரிசுத்த கரத்தாலே மீட்டுக்கொண்டீரே ஸ்தோத்திரம் இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே – 2 துரோகம் செய்த என்னை உம் தோளின் மீது தூக்கி சுமந்தீரே ஸ்தோத்திரம் தந்தையே தகப்பனே தந்தையே தகப்பனே – 2 விழுந்து போன என்னை உம் காருண்யத்தாலே உயர்த்தி வைத்தீரே ஸ்தோத்திரம் மகிமையே மகிமையே மகிமையே உம் மகிமையே

Illathavaigalai irukintrathai pol christian song lyrics Read More »