John Rohith

Neer Maathram Pothumappa – நீர் மாத்திரம் போதுமப்பா

Neer Maathram Pothumappa – நீர் மாத்திரம் போதுமப்பா யார் இருந்தால் எனக்கென்னநீர் மாத்திரம் போதுமப்பா-2எல்லோரும் இருப்பார்கள்இல்லாமல் போவார்கள்உலகத்தின் முடிவு வரைஎன்னோடு இருப்பவரே-2 (ஓ..ஓ..) விலகாத தேவ கிருபைமாறாத தேவ கிருபை-2என் தகப்பனே தகப்பனே இயேசுவே-2யார் இருந்தால் எனக்கென்ன நீர் மாத்திரம் போதுமப்பா-2 1.தாயின் வயிற்றினிலேஎன் கருவை கண்டவரேஅவயங்கள் உருவாகும் முன்என்னை குறித்து அறிந்தவரே-2உலக தோற்றம் முதல்முன் குறித்து வைத்தவரேஉள்ளங்கையிலே-என்னைவரைந்த தெய்வம் நீரே-2-விலகாத 2.உடைந்த மண்பாண்டம்வீதியிலே கிடந்தேனேஅழகும் இல்லாமல்உறுவற்று போனேனே-2என்னை மீட்டெடுக்கஇறங்கி வந்த தெய்வம் நீரேஅழகும் சவுந்தர்யமும்எனக்காக […]

Neer Maathram Pothumappa – நீர் மாத்திரம் போதுமப்பா Read More »

இயேசு ராஜா வருகிறார் – Yesu raja varugirar

இயேசு ராஜா வருகிறார் – Yesu raja varugirar இயேசு ராஜா வருகிறார் ஆளுகை செய்திட வருகிறார்.நேற்றும் இன்றும் மாறாத கர்த்தர் நியாயம் தீர்த்திட வருகிறார் ஓ வருகிறார் இயேசு வருகிறார் ஓ வருகிறார் ராஜா வருகிறார் இம்மானுவேலன் நம்மோடிருக்கிறார் எல்ஷடாய் சர்வ வல்லவர் – 2 -” ஓ வருகிறார் “ சாத்தானின் ராஜ்யத்தை அழித்திட வருகிறார்.அவரது ராஜ்யத்தை ஸ்தாபிக்கவே – 2 – ” ஓ வருகிறார் “ யூத சிங்கமாய் யுத்த வீரனாய்

இயேசு ராஜா வருகிறார் – Yesu raja varugirar Read More »

Thuyavar Paatham vanthuvittean- தூயவர் பாதம் வந்துவிட்டேன்

Thuyavar Paatham vanthuvittean- தூயவர் பாதம் வந்துவிட்டேன் தூயவர் பாதம் வந்துவிட்டேன்முழுவதும் என்னை தந்துவிட்டேன்-2அல்லேலூயா ஆராதனைதேவனே உமக்கே-2 மாயையான உலகினில்மாறிடும் மனிதர்கள் மத்தியில்-2நீர் ஆட்கொள்ளும்என்னை வழி நடத்தும்உம்மையன்றி யாரும் இல்லை-2 அல்லேலூயா ஆராதனைதேவனே உமக்கே-2 வாழ்க்கை வலியை தந்ததேநாட்கள் கடினமாய் ஆனதே-2நீர் ஆட்கொள்ளும்என்னை வழி நடத்தும்உம்மையன்றி யாரும் இல்லை-2 அல்லேலூயா ஆராதனைதேவனே உமக்கே-2 உறவுகளாலே தள்ளப்பட்டேன்அன்பிற்காக ஏங்கினேன்-2நீர் ஆட்கொண்டீர்என் மேல் அன்பு கூர்ந்தீர்என் உலகமே நீரானீர்-2-தூயவர் பாதம்

Thuyavar Paatham vanthuvittean- தூயவர் பாதம் வந்துவிட்டேன் Read More »

Baaram Illaiya – பாரம் இல்லையா

Baaram Illaiya – பாரம் இல்லையா பாரம் இல்லையா பாரம் இல்லையாதேசம் அழிகின்றதுயாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்என்ற சத்தம் தொனிக்கின்றதுகிருபை வாசல் அடைகிறதேநியாயத்தீர்ப்பு நெருங்கிடுதேஇந்த நாளில் மௌனமாய் இருந்தால்அழிவு என்பது நிச்சயமே-2 சேனையாய் எழும்புவோம்யுத்த களத்தில்-2அழியும் கோடி மாந்தரை மீட்கஇன்றே புறப்படுவோம்அழியும் கோடி மாந்தரை மீட்கஇன்றே ஜெபித்திடுவோம்எங்கள் பாரதம் எங்கள் பாரதம்இயேசுவின் பாரதம்-4 1. திறப்பில் நின்று சுவரை அடைக்கதேவன் தேடும் மனிதன் எங்கே-2கண்ணீர் சிந்த ஆளில்லைகதறி ஜெபிக்க ஆளில்லை-2யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்என்ற சத்தம் தொனிக்கின்றதே-2-சேனையாய்

Baaram Illaiya – பாரம் இல்லையா Read More »

Ummai Thaan Nambi Vaalkiren – உம்மை தான் நம்பி வாழ்கிறேன்

Ummai Thaan Nambi Vaalkiren – உம்மை தான் நம்பி வாழ்கிறேன் உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யாஉம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா உலகமோ நிலையில்லைசார்ந்து கொள்ள இடமில்லை (2)நித்தியா கன்மலையேஅசையாத பர்வதமேஅரணான கோட்டையேநான் நம்பும் கேடகமேஉம்மை என்றும் நம்பியுள்ளேன்வெட்கப்பட்டு போவதில்லை (2)(நான்)வெட்கப்பட்டு போவதில்லை (2) 1.நான் போகும் பயணம் தூரம்யார் துணை செய்திடுவாரோயாக்கோபின் தேவன் துணையேஎன்னை வழிநடத்திடுவார் (2)தடைகள் யாவும் நீக்கிஎன்னை வழி நடத்திடுவார்நித்திய வாழ்வைக் காணஎன்னையும் சேர்த்திடுவாரேநித்திய வாழ்வைக் காணஎன்னையும் சேர்த்திடுவாரே(2) –

Ummai Thaan Nambi Vaalkiren – உம்மை தான் நம்பி வாழ்கிறேன் Read More »

யெகோவா ராஃப்பா சுகத்தை – Jehovah Rapha Sugathai

யெகோவா ராஃப்பா சுகத்தை – Jehovah Rapha Sugathai Lyrics:1. யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்வியாதிகள் இன்று எனக்கில்லையேயெகோவா ராஃப்பா என் பெலன் ஆனதால்வாதை நோய்களும் எனக்கில்லையே சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால்எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையேமரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால்மரண பயமும் எனக்கில்லையே உம்மை நம்புவோர்க்கு பயமில்லையேஉம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-2 2. யெகோவா ஷாலோம் சமாதானம் தருபவர்கரங்கள் பிடித்தென்னை நடத்துவாரேயெகோவா ரூவா என் நல்ல மேய்ப்பராய்அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவாரே யெகோவாயீரே எல்லாம் தருபவர்என்னை போஷிக்க வல்லவரேஈசாக்கின் விதையை

யெகோவா ராஃப்பா சுகத்தை – Jehovah Rapha Sugathai Read More »

Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன்

Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன் உம் சமூகத்தையே நாடுகின்றேன்உன் பிரசன்னத்தையே, நான் தேடுகின்றேனே – 2 ஜெபமின்றி ஜெயமில்லைஜெபமின்றி வாழ்வில்லை .ஜெபமின்றி நிறைவில்லைஜெபமின்றி எதற்கும் தீர்வில்லைஜெபத்தின் ஆவியை என் மேல் ஊற்றுமே ஜெபத்தின் வாஞ்சையால் என்னை நிரப்புமேஜெபத்தின் வல்லமை கற்று தாருமேஜெபமே ஜெயம் – 3 x 2 உம் சமூகத்தையே,நாடுகிறேன் 1.அதிகாலையோ, அந்தி மாலையோ, நடுஜாமமோ நீர் ஜெபித்தீரேவனாந்திரமோ, மலை அடிவாரமோ, நீரோடையோ எங்கும் ஜெபித்தீரே -2 – ஜெபத்தின் ஆவியை 2.

Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன் Read More »

Thanimai Alla Eni – தனிமை அல்ல இனி

Thanimai Alla Eni – தனிமை அல்ல இனி தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2தேவன் உன்னோடு இருக்கிறார்-2தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2 1.தனிமையில் வாடி நின்ற ஆகாரை கண்டுகாண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர்-2தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார்-2நிச்சயமாய் உன்னை அவர் கைவிடமாட்டார்-2 தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2 2.தாயின் கருவினிலே உருவாகுமுன்னேபெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை-2தனிமையில் சிறையிலே யோசேப்போடு இருந்தவர்-2எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார் – 2 தனிமை

Thanimai Alla Eni – தனிமை அல்ல இனி Read More »

Aattukkutti Rathathai – ஆட்டுக்குட்டி இரத்தத்த

Aattukkutti Rathathai – ஆட்டுக்குட்டி இரத்தத்த ஆட்டுக்குட்டி இரத்தத்த கையில் எடுப்போம்அந்தகார வல்லமையை துரத்திடுவோம்சாட்சியின் வசனத்தால் ஜெயித்திடுவோம்(நம்) எல்லையெல்லாம் ஜெயக்கொடி ஏற்றிடுவோம்-2 சிறைப்பட்டு போன சபையோரேசிறைப்பட்டு போன சீயோனேஉன் சிறையிருப்பை திருப்பும் நாள் இதுவே இரத்தமே இரத்தமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமே-2விலையேறப்பெற்ற இரத்தமே-2-ஆட்டுக்குட்டி 1.உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கதிரும்பவும் உயிர்ப்பித்து மகிழ்ச்சியாக்கும் -2இரட்சண்ய சந்தோஷத்தால் நிரப்பிஆவியின் நிறைவை திரும்பத்தாரும்-2-இரத்தமே 2.சுத்தமான ஜலத்தை தெளித்திடுமேபரிசுத்த இரத்தத்தாலே கழுவிடுமே-2சபைகள் எல்லாம் மீட்படைந்துசபைகளில் தேவன் எழுந்தருளும்-2-இரத்தமே 3.பலத்த அபிஷேகம் ஊற்றிடுமேகிருபையின் வரங்களால்

Aattukkutti Rathathai – ஆட்டுக்குட்டி இரத்தத்த Read More »

Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும்

Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும் சுத்திகரியும் சுத்திகரியும்நிலைவரமான ஆவியால் நிரப்பும் உம் இரட்சண்ய சந்தோஷத்தை தாரும்உம் ஆவி என்னை தாங்கிட செய்யும் என்னை கழுவும் உம் ஈசோப்பினால்அப்பொழுது சுத்தமாவேன் என்னை கழுவும் உம் திரு இரத்தத்தால்அப்பொழுது சுத்தமாவேன் 1. உள்ளத்தில் உண்மையாய் இருக்கநீர் விரும்பிடும் தெய்வமல்லோ உம் விருப்பத்தை நிறைவேற்றிடஎன்னை கழுவும் உம் ஈசோப்பினால் – என்னை கழுவும் 2. என் பாவங்கள் ஒன்றையும் பாராபரிசுத்தமான தெய்வமல்லோ பாவ மன்னிப்பை நான் பெற்றிடஎன்னை கழுவும் உம்

Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும் Read More »

Karthar en velichamum – கர்த்தர் என் வெளிச்சமும்

கர்த்தர் என் வெளிச்சமும் -Karthar en velichamum Lyrics: 1-Karthar en velichamum , ratchipumanavarYaruku Bayapaduven?Karthar En jeevanin BelanumanavarYarukum Anjamaten. *Nichayam UyarthiduvarAvar Karam pidithiduvenSoramal AdangirupaenAvar Vala sithathirkul.* 2-Theengunalile tham kudarathil maraithuUyarntha Kanmalaiyin mel vaithiduvarPoraadi Jebithu Avaraiyae NaaduvenVala Karam Neeti yennai anaithu kolvaar. 3-Yenaku Ethiraga uthangal vanthalumVisuvaasam kondu naan jeyirthu NirpaenYen Vazhvai Arpanithu Avar vazhiyil nadapaenMaarbodu Anaithu Yennai Serthukolvaar.

Karthar en velichamum – கர்த்தர் என் வெளிச்சமும் Read More »

பேசும் தெய்வம் நீர்தான் -Pesum Deivam Neerthaan

பேசும் தெய்வம் நீர்தான் ஐயாநீர் பேசும் நான் கேட்கிறேன்-2நீர் பேசினால் என் ஆத்துமாஉம்மிலே பெலன் அடையும்-2-பேசும் 1.ஆதாமோடு பேசினீரேபேசி தினமும் மகிழ்ந்தீரே-2என்னோடு பேசும்என்னில் நீர் மகிழும்-2உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்-2-பேசும் 2.ஆபிரகாமோடு பேசினீரேஆசீர்வதித்து உயர்த்தினீரே-2என்னோடு பேசும்என்னையும் உயர்த்தும்-2உம்மில் நான் வளர்ந்திடுவேன்-2-பேசும் 3.மோசேயோடு பேசினீரேஇஸ்ரவேல் ஜனத்தை நடத்தினீரேஎன்னோடு பேசும்என்னையும் நடத்தும்-2(நான்) உம்மோடு நடந்திடுவேன்-2-பேசும் Pesum Deivam Neerthaan AiyaNeer Pesum Naan Ketkiraen-2Neer Pesinaal En AathumaUmmilae Belan Adayum-2-Pesum 1.Aathamodu PesineeraePesi Thinamum Magizhntheerae-2Ennodu PesumEnnil Neer Magizhum-2Ummil

பேசும் தெய்வம் நீர்தான் -Pesum Deivam Neerthaan Read More »