John Wesley

Vaarthaiyae Maamsamaai christmas song lyrics – வார்த்தையே மாம்சமாய்

Vaarthaiyae Maamsamaai christmas song lyrics – வார்த்தையே மாம்சமாய் வார்த்தையே மாம்சமாய் மாறினதேஇன்றைக்கும் என் மனம் துள்ளிடுதேவிண்ணை விட்டு மண்ணில் வந்தபாலகனாய் பிறந்தாரேஆராரோ பாடிடுவேன் நம்மில் வந்த மீட்பர் அவரல்லவோநம்மையுமே மீட்டாரே நம்மில் வந்தசமாதான பிரபு அல்லவோஉள்ளத்தினில் பேரின்பமேகாலமெல்லாம் அவர்துதிகள் சொல்லிடுவேன் -வார்த்தையே Vaarthaiyae Maamsamaai Tamil christmas song lyrics in english Vaarthaiyae Maamsamaai MaarinathaeIntaikkum en manam thulliduthaeVinnai vittu mannil vanthapaalaganaai pirantharaeAararo paadiduvean Nammil vantha meetpar avarallavonammaiyumae […]

Vaarthaiyae Maamsamaai christmas song lyrics – வார்த்தையே மாம்சமாய் Read More »

Vaaku maridathavar – வாக்கு மாறிடாதவர்

Vaaku maridathavar – வாக்கு மாறிடாதவர் Malaigal Vilagi Sentralum Parvathangal NilaiMaari Ponalum – 2 Vaaku Maaridathavar Yesuvae Vittu Vilagathavar Yesuvae – 2 1. Un Belan Kurainthae Ponalum Edhum Mudiyatha Soozhal Vanthalum – 2 Unnai Belapaduthuvar Yesuvae Belanaai Irupavarum Yesuvae – 2 2. Nanbar Unnai Kaivittalum Nee Edhirpartha Kadhavughal Adaipattalum – 2 Unnai Kaividathavar Yesuvae Vittu Kodukathavar

Vaaku maridathavar – வாக்கு மாறிடாதவர் Read More »

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama ஆயத்தமா நீயும் ஆயத்தமா? – 2 வருவேன்னு சொன்னவர் வரப்போறார் வருகையை சந்திக்க ஆயத்தமா இயேசு விண்ணில் வருவாரே நீயும் மண்ணில் ஆயத்தமா? – 2 உன் தேவனை சந்திக்க ஆயத்தமா உன் இயேசுவை சந்திக்க ஆயத்தமா பரிசுத்தர் இயேசு வரப்போறார் பரிசுத்தமாய் நீயும் ஆயத்தமா பரலோக எஜமான் வருவார் பரலோகம் செல்ல ஆயத்தமா – உன் தேவனை விழித்திரு என்றவர் வரப்போறார் ஜெபத்துடன் நீயும் ஆயத்தமா

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama Read More »