Paramandalathil Irukkira Enga pithavae song lyrics – பரமண்டலதில் இருக்கிற எங்கள்
Paramandalathil Irukkira Enga pithavae song lyrics – பரமண்டலதில் இருக்கிற எங்கள் பரமண்டலதில் இருக்கிற எங்கள் பிதாவேஉம் நாமம் பரிசுத்தப்படுவதாகஉம் சித்தம் பரலோகில் செய்வது போலபூமியிலும் செய்ய வேண்டுமே அப்பா பிதவே உம்மை துதிப்பேன்எங்கள் இயேசுவே உம்மை உயர்த்துவேன் பிறர் கடன் மன்னிக்க உதவ செய்யும்என்னையும் மன்னித்தருலும்அன்றண்டு உள்ள ஆகாரம் தந்து தினம்என்னையும் நடத்துகின்றிர் சோதனையில் இருந்து என்னை காத்திடும்தீமையில் இரட்சித்துக்கொள்ளும்ராஜீயம் வல்லமை மகிமைஎன்ணெறைக்கும் உம்முடையவைகளே
Paramandalathil Irukkira Enga pithavae song lyrics – பரமண்டலதில் இருக்கிற எங்கள் Read More »