Jonal Jeba

என் காலத்தினை மாற்றிடவே – En Kaalathinai maattridavae song lyrics

என் காலத்தினை மாற்றிடவே – En Kaalathinai maattridavae song lyrics என்னை எழுப்பும் அந்த ஒளியாக வாரும்உம் மகிமை என் நிலையை உயர்த்தும் ( 2 ) என்னை எழுப்பும் அந்த ஒளியாக வாரும்உம் மகிமை என் நிலையை உயர்த்தும் ( 2 ) Bridge:நினைத்துப் பார்க்கிறேன்எந்தன் உயர்வைகாரணம் நீரே என் இயேசுவே நன்றி நன்றி நன்றிதரிசனம் தாங்குதே நன்றிநன்றி நன்றி நன்றிஅழியா உம் அழைப்பிற்காய் நன்றி நன்றி நன்றி நன்றிதரிசனம் தாங்குதே நன்றிநன்றி நன்றி […]

என் காலத்தினை மாற்றிடவே – En Kaalathinai maattridavae song lyrics Read More »

இந்நாள் வரை உன்னை நடத்தின – Inaalvarai unnai nadathina

இந்நாள் வரை உன்னை நடத்தின – Inaalvarai unnai nadathina இந்நாள் வரை உன்னை நடத்தின தேவன் இனிமேலும் உன்னை நடத்திடுவார் சூழ்நிலைகள் வாய்க்காவிட்டாலும் உனக்காக அவர் செயல்படுவார் – 2 பல்லவி: சோர்வில் துதிப்போம் வெற்றியில் துதிப்போம் தாழ்வில் துதிப்போம் துதியால் ஜெயித்திடுவோம் – 2 உழைத்திடு செயல்படு தேவ சித்தத்தால் ஜெபித்திடு வென்றிடு ஜெயம் தரும் தேவனால் -2 பெலன் இல்லை என்று சோர்ந்து நின்றாலும் எபினேசர் உன் உடன் இருப்பார் எரிகோவும் தடையாய்

இந்நாள் வரை உன்னை நடத்தின – Inaalvarai unnai nadathina Read More »

கடந்து வந்த பாதையில் கண்ணீர் – Kadanthu vantha pathaiyil kanneer

கடந்து வந்த பாதையில் கண்ணீர் – Kadanthu vantha pathaiyil kanneer கடந்து வந்த பாதையில்கண்ணீர் சிந்தும் வேளையில்நம்பினோர் கைவிட்டனரேஅன்று நானும்தனிமையில் நின்று தவித்தேனே நினையா அந்த வேளையில்உடைந்த என் காதையில்காதலனாய் தேவன் வந்திரேபிரியாத ஒருகாதலை எனக்கு தந்தீரே நடத்தியவர் நடத்துபவர் நீரே தகப்பனேநடத்திவந்த பாதைகள்கண்ணீர் சுவடுகள்திரும்பிப்பார்க்கின்றேன் அவைதான் இன்று இன்பங்கள் 1. நம்பியிருந்த மனிதரும்சூழ்நிலையால் கைவிடநட்டாற்றில் தவித்து நின்றேனேஅன்று கூடவிசாரிக்க ஒருவர் இல்லையே வழி தெரியா என்னையும்உடைந்த என் மனதையும்காயம் கட்டி நடத்தி வந்தீரேபுதியதோர் மனிதனாய்என்னை

கடந்து வந்த பாதையில் கண்ணீர் – Kadanthu vantha pathaiyil kanneer Read More »

உம்மை உயர்த்தி உயர்த்தி – Ummai Uyarthi Uyarthi

உம்மை உயர்த்தி உயர்த்திஉள்ளம்மனிழுதையாஉம்மை நோக்கிப்பார்த்துஇதயம் துள்ளுதையா 1. கரம் பிடித்து நடத்துகிறீர்காலமெல்லாம் சுமக்கின்றீர் நன்றி நன்றி (2) – உம்மை 2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்காயமெல்லாம் ஆற்றுகிறிர்; 3. நல்லவரே வல்லவரேகாண்பவரே காப்பவரே 4. இருப்பவரே இருந்தவரேஇனிமேலும் வருபவரே 5. வலுவூட்டும் திரு உணவேவாழவைக்கும் நல்மருந்தே 6. சகாயரே தயாபரரேசிருஷ்டிகரே சிநேகிதரே 7. வருடங்களை நன்மைகளினால்முடிசூட்டி மகிழ்பவரே உம்மை உயர்த்தி உயர்த்தி – Ummai Uyarthi Uyarthi

உம்மை உயர்த்தி உயர்த்தி – Ummai Uyarthi Uyarthi Read More »