Joseph Paul

நறுமணமே லீலி புஷ்பமே – Narumanamae Leeli Pushpam

நறுமணமே லீலி புஷ்பமே – Narumanamae Leeli Pushpam நறுமணமே ! லீலி புஷ்பமே !கலைமானே கிச்சிலி கனி -2சாரோனின் ரோஜா நீரே – என் இயேசுவேஉமக்கு நிகருண்டோ?…….. ஆஹா ஹா ஹா… -2 1.தூதாயீம், பழமோ, வாசனை, வீசும்தேவன் தந்த கனியாவும் அதிசயமே -2கிறிஸ்துவை அறிவது அறிவின் வாசனைஅவருக்கு அதுவே உகந்த வாசனை-2 – நறுமணமே 3.உண்மை நீதி இந்த நற்குணங்களில்ஆவியின் கனியோ வெளிப்படுமே -2கனிதரும் செடியோ யோசேப்புதானேகனிகள் தருவதும் சிறப்புதானே -2 – நறுமணமே […]

நறுமணமே லீலி புஷ்பமே – Narumanamae Leeli Pushpam Read More »

ஆவியோடும் உண்மையோடும் உம்மை – Aviyodum unmaiyodum ummai

ஆவியோடும் உண்மையோடும் உம்மை – Aviyodum unmaiyodum ummai ஆவியோடும் உண்மையோடும்உம்மை தொழுகிறோம் என்ஆண்டவரே -3 நிறைவான ஆவியே நீர் என்னில் வாருமேநிறைவான ஆவியே நீர் என்னை மாற்றுமேஎன் நினைவானீரே என் துணையானீரேஎன் நிழலானீரே எனக்கெல்லாமும் நீரே – 2 – நிறைவான ஆவியே ஜலத்தின் மீது அசைவாடினீர்எங்கள் மீதும் அசைவாடுமேஎன் வாழ்க்கையை நீர் அழகாக்கினீர்–(2)என்னை உருவாக்குமே என்னை சீராக்குமே–(2) – நிறைவான ஆவியே அக்கினியில் உலாவினீர்எங்களோடும் உலாவிடுமேபிறர் பார்வையில் என்னை சிறப்பாக்கினீர் – (2)சேதம் இல்லாமலேஎன்னை

ஆவியோடும் உண்மையோடும் உம்மை – Aviyodum unmaiyodum ummai Read More »

என்னை நடத்தியும் தேவன் – Ennai Nadathidum Daevan

என்னை நடத்தியும் தேவன் – Ennai Nadathidum Daevan என்னை நடத்தியும் தேவன்என் கரம் பிடித்துஎன்னை நடத்தினீரே நான் ஏங்கின நேரத்தில்உதவிக்கரம் நீட்டிஅழாதே என்றிரே -2 உம்மைக்கே நன்றி ஏசுவே நன்றி -4 நீர் செய்த நன்மைகள்அனைத்தயும் விவரிக்கஇவ்வாழ்வு போதாதையா -2 என் உயிருள்ள நாள் வரைஉமக்காய் ஓடிடகிருபை தாரும்மையா -2 உம்மைக்கே நன்றி ஏசுவே நன்றி -4 நீர் தந்த ஊழியத்தில்உமக்கென்று ஓடிடபெலனை தாரும்மையா -2 உம் வருகையிலேநான் உம்மோடு சேரஉதவி செய்யுமைய்யா -2 உம்மைக்கே

என்னை நடத்தியும் தேவன் – Ennai Nadathidum Daevan Read More »

தந்தந்தனி படகு போல – Thanan Thani Padagupola song lyrics

தந்தந்தனி படகு போல – Thanan Thani Padagupola song lyrics பல்லவி தந்தந்தனி படகு போலதத்தளிக்கும் வாழ்க்கையிலஇயேசுவைப் போல் தாங்கிக் கொள்ள தகப்பன் யாரும் இல்லஎந்தன் இயேசுவைப் போல் எவருமில்லை சரணம் 1.தன்னம்பிக்கை தோற்றபோதுதனிமையில் நான் வாடின போது – 2இயேசுவைப்போல் ஆற்றி தேற்ற நேசர் யாரும் இல்ல – 2எந்தன் இயேசுவைப் போல் எவருமில்லை – 2 2.சூழ்நிலைகள் மாறின போதுதவித்து நான் நின்ற போதெல்லாம் – 2இயேசுவைப்போல் சுமந்து கொள்ள நண்பர் யாருமில்ல

தந்தந்தனி படகு போல – Thanan Thani Padagupola song lyrics Read More »