எப்படி கை விடுவேன் – Eppadi Kai Viduvaen song lyrics

எப்படி கை விடுவேன் – Eppadi Kai Viduvaen song lyrics என் மகனே உன்னை எப்படி நான் மறப்பேன்என் மகளே உன்னை எப்படி கைவிடுவேன்-2 உன்னை ஒருபோது நான் மறப்பதில்லைஎன் உயிரினும் மேலாய் நேசிக்கிறேன்-2 ஒரு நொடி பொழுதும் நான் உனை மறவேன்ஒரு போதும் தள்ளாத உன் தகப்பன் நானே-2 – என் மகனே 1.பாரங்கள் சுமக்க நானிருக்கஉன் நுகம் பெரிதென கலங்குவதேன் -2உன் தள்ளாடும் முழங்கால்கள் நான் அறிவேன்உன் பெலவீனத்தில் என் பெலன் அளித்திடுவேன் […]

எப்படி கை விடுவேன் – Eppadi Kai Viduvaen song lyrics Read More »