Penne Penne – Women’s Day Tamil Christian Song lyrics
Penne Penne – Women’s Day Tamil Christian Song lyrics பெண்ணே பெண்ணேவிலை போட முடியாதென்பதை நீ நம்பு சிங்கம் போல கெர்ஜிப்பாய் நீநெருப்பாய் நீ தோன்றிடுவாய்உனக்கு முன் தீமைசெய்வோர் பறந்திடுவாரேபெண்ணே பெண்ணே வீறு கொண்டு எழுவாய் நீமதில்களை தாண்டிடுவாய்வெற்றிக்கொடி பிடித்துநடந்திடுவாயேபெண்ணே பெண்ணே ஞானமாக பேசுவாய் நீஆலோசனை சொல்லிடுவாய்இடறிய ஜனங்கள்எழும்பிடுவாரேபெண்ணே பெண்ணே புத்திக்கூர்மை அணிவாய் நீகருணையாய் மாறிடுவாய்குடும்பங்கள் நிச்சயம்கட்டப்பட்டிடுமேபெண்ணே பெண்ணே Let me tell you the background history of this song.One day, […]
Penne Penne – Women’s Day Tamil Christian Song lyrics Read More »