K. Sam

ஊற்றுண்ட பரிமள தைலம் – Ootrunda Parimala Thailam Neer

ஊற்றுண்ட பரிமள தைலம் – Ootrunda Parimala Thailam Neer ஊற்றுண்ட பரிமள தைலம் நீர் இயேசுஊற்றுவீர் உன்னத வல்லமையால்உம்மை நேசிப்பேன் என்றும் நேசிப்பேன்உயிருள்ள வரை ஆராதிப்பேன் 1.என்னை நீர் இழுத்துக்கொள்ளும்உம்மிடம் ஓடி வருவோம்-2உம் பாதம் சரணடைந்தேஉமக்காய் நான் வாழ்ந்திடுவேன்-2 உம்மண்டை இழுத்துக் கொள்ளும்உம்மிடம் ஓடி வருவேன்உம் பாதம் சரணடைந்தேன்உமக்காய் நான் வாழ்ந்திடுவேன் Ootrunda Parimala Thailam Neer song lyrics in english Ootrunda Parimala Thailam Neer YesuOottruveer Unnatha vallamaiyaalUmmai neasippean entrum […]

ஊற்றுண்ட பரிமள தைலம் – Ootrunda Parimala Thailam Neer Read More »

UM ANBU ENAKKU POTHUMAE – உம் அன்பு எனக்கு போதுமே

UM ANBU ENAKKU POTHUMAE – உம் அன்பு எனக்கு போதுமே G Majஉம் அன்பு எனக்கு போதுமேஉம் அரவணைப்பு போதும் இயேசையாஉம் அபிஷேகம் எனக்கு போதுமேஉம்மை ஆராதித்து ஆராதித்து மகிழுவேன்-2 (உம்மை) ஆராதித்திடுவேன்அகமகிழ்ந்திடுவேன்-2உம் மடியில் அமர்ந்துமுத்தம் இட்டு மகிழுவேன்உம் மார்பில் சாய்ந்துஉம்முடன் பேசி மகிழுவேன்-2 1.(உம்) வார்த்தை கேட்க உம் பாதம் அமர்ந்தமரியாளைப்போலஉம் வார்த்தையை பார்க்கிலும் எதை நான் கேட்பேன்வார்த்தை போதுமே-2-ஆராதித்திடுவேன் 2.உம்மை இடைவிடாமல் ஆராதித்ததானியேல் போலசிங்கத்தின் கெபியிலும் எந்த நிலையிலும்துதிகள் போதுமே-2-ஆராதித்திடுவேன் 3.உம் அபிஷேகம்

UM ANBU ENAKKU POTHUMAE – உம் அன்பு எனக்கு போதுமே Read More »