Kilingston

Mella Mella kannai Christmas song lyrics – மெல்ல மெல்ல கண்ணை

Mella Mella kannai Christmas song lyrics – மெல்ல மெல்ல கண்ணை மெல்ல மெல்ல கண்ணைசிமிட்டும் சின்ன பாலகா.எந்தன் கண்ணில் உன்னைஇன்று காண போகிறேன்.கள்ளமில்லா உன் சிரிப்பின் கொள்ளை அழகிலேஎல்லையில்லா பேரின்பத்தில் அகமகிழ்கிறேன்என் இயேசு பாலா இம்மானுவேலா என்னோடு வந்து கொஞ்சி விளையாடுஉலகத்தின் மீட்பே இணையில்லா அன்பேமண்ணகம் வந்து வாழு எம்மோடுமண்ணகம் வந்து வாழு எம்மோடு 1.பெத்தலகேம் ஊரிலே கடுங்குளிர் இரவிலே கன்னிமரி கர்ப்பத்தில் புல்லணையில் பிறந்தாரே.காபிரியேல் கூறிய நல்ல செய்தி கேட்டதும்இடையர்கள் மகிழ்ந்தனர்பாலனை வணங்கினர்.வான்வெளியில் […]

Mella Mella kannai Christmas song lyrics – மெல்ல மெல்ல கண்ணை Read More »

Padaikalin Aandavarae – படைகளின் ஆண்டவரே

Padaikalin Aandavarae – படைகளின் ஆண்டவரே படைகளின் ஆண்டவரேஅனைத்துலகின் அரசரேஉம் இல்லம் தங்குவோர் பேறுபெற்றோர்உம் புகழைப் பாடுவோர்பேறுபெற்றோர் 1. அடைக்கலான் குருவிக்கும் சின்ன சிட்டு குருவிக்கும்உமது இல்லம் வீடானதுஉம் உறைவிடம் மேலானதுஇறைவா நான்உம்மை நாடி வந்தேன்உம் இல்லம் தேடிஇறைவா நான் உம்மை நாடி வந்தேன்உம் இல்லம் தேடிஎன் உள்ளம் உன் இல்லம் ஆனதேஎல்லாமே உன் சொந்தம் ஆனதே 2. வலிமையும் கேடயம் கவசமும் நீரேஎன் ஆண்டவரே என் ஆற்றலாய் இருப்பவரேஇறைவா உம்கரம் பற்றி நடந்தேன்உம் இல்லம் நோக்கிஇறைவா

Padaikalin Aandavarae – படைகளின் ஆண்டவரே Read More »