Kingsley Joseph

எல்லா துதியும் கனமும் உமக்கே – Ellaa Thuthiyum Kanamum Umakkae

எல்லா துதியும் கனமும் உமக்கே – Ellaa Thuthiyum Kanamum Umakkae எல்லா துதியும் கனமும் உமக்கேஎல்லா மகிமையும் உமக்கே -2 ஆராதனை -8என் அன்பர் இயேசுவுக்கேஎன் இனிய இயேசுவுக்கே -2 All praise glory and honorBe unto the Lord forever…Hallelujah-4 Ellaa Thuthiyum Kanamum Umakkae song lyrics in English Ellaa Thuthiyum Kanamum UmakkaeElla Magimaiyum Umakkae -2 Aarathanai-8En Anbar YesuvukkaeEn Iniya Yesuvukkae -2 All praise […]

எல்லா துதியும் கனமும் உமக்கே – Ellaa Thuthiyum Kanamum Umakkae Read More »

என் ரட்சகா என் ரட்சகா – En Ratchaga En Ratchaga

என் ரட்சகா என் ரட்சகா – En Ratchaga En Ratchaga என் ரட்சகா என் ரட்சகாஎன்னை ஆளும் என் மன்னவாஎன் ரட்சகா என் ரட்சகாஎன்றென்றும் உம்மை வணங்கிடுவேன்இம்மையிலும் மறுமையிலும்இம்மையிலும் மறுமையிலும் 1.கருவிலிருந்தே என்னை தெரிந்தெடுத்தீரேஉம்மை நான் பிரியேன் அய்யாகரம் பிடித்து நடக்க பழக்கினீரேஉம் வழியில் நடப்பேன் ஐயா 2.படுக்கையிலிருந்த என்னை சுகமாக்கினீரேஉமக்காய் எழுந்து ஓடுவேன் ஐயாசேற்றில் இருந்த என்னை தூக்கினீரேஉம் நாமம் உயர்த்துவேன் ஐயா என் விடிவெள்ளியே என் வாழ்விலேவந்ததற்காய் நன்றி ஐயாநீரின்றி நானில்லைநீரின்றி நானில்லை

என் ரட்சகா என் ரட்சகா – En Ratchaga En Ratchaga Read More »