KINGSTON PAUL

இருதயத்தை ஆராய்ந்து அறியும் – Irudhayathai Aaraindhu Ariyum

இருதயத்தை ஆராய்ந்து அறியும் – Irudhayathai Aaraindhu Ariyum இருதயத்தை ஆராய்ந்துஅறியும் தேவனேஎன் வழிகளுக்கும் செய்கைக்குந்தக்கபலனை தருபவரே என் நினைவுகளை தூரத்திலிருந்துஅறிந்துக்கொள்பவரேஎன்னை தாயின் கருவில் காப்பாற்றிஅதிசயம் செய்தவரே வேதனை உண்டாக்கும் வழிகள்என்னில் உண்டோ பார்த்தருளும்உம் நித்திய வழியிலேஎன்னை நடத்தும், சீர்ப்படுத்தும் சுத்த இருதயத்தைஎன்னில் சிருஷ்டிக்க வேண்டுமேபரிசுத்த ஆவியேஎன்னை தாங்க வேண்டுமே வேதனை உண்டாக்கும் வழிகள் உம்மை பின்பற்றியேநான் வாழ்ந்திட வேண்டுமேதிரும்பி பார்க்காமலேஉம்மை தொடர்ந்திட வேண்டுமே வேதனை உண்டாக்கும் வழிகள் Irudhayathai Aaraindhu Ariyum song lyrics in […]

இருதயத்தை ஆராய்ந்து அறியும் – Irudhayathai Aaraindhu Ariyum Read More »

Vakkuthatham Seithavar Maaraathavar song lyrics – வாக்குத்தத்தம் செய்தவர் மாறாதவர்

Vakkuthatham Seithavar Maaraathavar song lyrics – வாக்குத்தத்தம் செய்தவர் மாறாதவர் வாக்குத்தத்தம் செய்தவர் மாறாதவர்வாக்கை நம்பி வந்த நான் பாக்கியவான் மாறாதவர் இயேசு மாறாதவர்என்றென்றும் மாறாதவர்ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்உயிருள்ள நாட்கள் எல்லாம்– வாக்குத்தத்தம் செய்தவர் கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லைநிச்சயமாய் செய்து முடிப்பார் – எனக்குசொன்னதெல்லாம் செய்து முடிப்பார் மாறாதவர் இயேசு மாறாதவர்வாக்கென்றும் மாறாதவர்ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்உயிருள்ள நாட்கள் எல்லாம்– வாக்குத்தத்தம் செய்தவர் கர்த்தர் சொன்ன வார்த்தை ஒன்றும்வெறுமையாய் போனதில்லைவிரும்பினதை செய்து முடிப்பார் – இயேசுகாரியத்தை

Vakkuthatham Seithavar Maaraathavar song lyrics – வாக்குத்தத்தம் செய்தவர் மாறாதவர் Read More »

Sutterikkum Akkiniyaai – சுட்டெரிக்கும் அக்கினியாய்

Sutterikkum Akkiniyaai – சுட்டெரிக்கும் அக்கினியாய் சுட்டெரிக்கும் அக்கினியாய் இறங்கினீரேசாத்தானின் தலையை நசுக்கினீரே இயேசு என்னும் நாமமேவல்லமை உள்ள நாமமேஅந்தகார வல்லமையை எரிக்கும் நாமமே இன்று உம் வல்லமைஇறங்க வேண்டுமேஇன்னும் அக்கினியைஊற்ற வேண்டுமே Sutterikkum Akkiniyaai tamil christian song lyrics in english Sutterikkum Akkiniyaai IrangineeraeSaathanin Thalaiyai Nasukkineerae (2) Yesu Ennum NaamamaeVallamai Ulla NaamamaeAndhagaara Vallamaiyai Erikkum Naamamae (2) Indru um Vallamai Iranga VendumaeInnum Akkiniyai Ootra Vendumae

Sutterikkum Akkiniyaai – சுட்டெரிக்கும் அக்கினியாய் Read More »