Latest Reegan Gomez Songs

பந்தயப் பொருள் பெற்றுக் கொள்ள – Panthaya Porul Pettrukolla Odidu

பந்தயப் பொருள் பெற்றுக் கொள்ள – Panthaya Porul Pettrukolla Odidu Panthaya Porul Pettrukolla Odidu song lyrics in English 1.Panthaya Porul Pettrukolla OdiduPaaramana Yaavaiyum ThalliduThooimaiyana vaalvai naadiduSaathanin Sathikalai ventridu Maaranatha AlleluyaYesuRaja Vegam varukiraar 2.Anthakaara Kiriyaikal AgattriduOzhi Niraintha vaalvu vaalnthiduAaviyilae Analaga jolithiduAzhiyatha Jeevan pettridu 3.Bakthiyulla kannikaipoal eppothumAayathamaai vizhipudanae jebithiduManavalan yesu varukintraarMagilvudanae santhikka purappadu 4.Alinthu pogum maantharai ninaithiduAliyatha suvishegam […]

பந்தயப் பொருள் பெற்றுக் கொள்ள – Panthaya Porul Pettrukolla Odidu Read More »

என் ஆத்துமாவே கர்த்தரை – En Athumavea Kartharai sthosthari

என் ஆத்துமாவே கர்த்தரை – En Athumavea Kartharai sthosthari என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரிஎன் முழு உள்ளமே கர்த்தரை ஸ்தோத்தரிகர்த்தர் செய்திட்ட நன்மைகளெல்லாம்ஒருபோதும் நீ மறந்திடாதே En Athumavea Kartharai sthosthari song lyrics in English En Athumavea Kartharai sthosthariEn Mulu ullamae Kartharai sthosthariKarthar seithitta nanmaikalellaamOrupothum Nee marathidathae 1.Karthar oruvarai niththam unnaiyaenadathi nadathi sumanthu vantharkannin manipola kaatharulinaarkazhukinai pola paranthida seithaar 2.Unnathamanavar sarvavallavarthinamum thinamum

என் ஆத்துமாவே கர்த்தரை – En Athumavea Kartharai sthosthari Read More »

பரலோக அக்கினியே வாரும் – Paraloga Akkineye Vaarum

பரலோக அக்கினியே வாரும் – Paraloga Akkineye Vaarum பரலோக அக்கினியே வாரும் பரிசுத்த அக்கினியே வாரும் எழுப்புதலை நாங்கள் கண்டிட இன்றே இறங்கி வாரும் 1. சீனாய் மலையினிலே அக்கினியாய் வந்தீர் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாம் உம் மகிமையை காணச் செய்தீர் அக்கினியாய் இறங்கிடுமே ஆவியானவரே நாங்கள் ஜெபிக்கின்றோம் இயேசுவின் நாமத்தில் 2. எலியாவின் ஜெபத்தினால் அக்கினி இறங்கினதே கர்த்தரே தெய்வம் என்று ஜனங்கள் பணிந்தனரே 3. பரலோக அக்கினியால் தொட்டீரே ஏசாயாவை எங்களை தொட்டருளும்

பரலோக அக்கினியே வாரும் – Paraloga Akkineye Vaarum Read More »