Lemuel Singh

கல்வாரி அன்பைக் காணவே – Kalvari Anbai Kaanavea

கல்வாரி அன்பைக் காணவே – Kalvari Anbai Kaanavea கல்வாரி அன்பைக் காணவேகுருசில் மாண்ட இயேசுவை பார் அனுபல்லவி : அந்த கோர சிலுவையில் சரீரம் இழந்து உன்னை மீட்டெடுத்த இயேசுவை பார் 1 இந்த அன்பிற்கு இணையாய் ஒன்றுமில்லைமுன்னோரின் பாவத்தால் வந்த நிலைமூன்று ஆணிகள் ஏற்று முற்கிறீடம் அணிந்துஉன்னை மீட்டெடுத்த இயேசுவை பார்! 2 பாவத்தால் இருண்ட லோகை மீட்கமைந்தனை அனுப்பி தியாகம் செய்துமூன்று நாளில் உயிர்த்து முகில் சூழ பறந்துநமக்காய் தூயாவி தந்தாரே! 3 […]

கல்வாரி அன்பைக் காணவே – Kalvari Anbai Kaanavea Read More »

Vaakkuvaathangal mudinthu ponathu song lyrics – வாக்குவாதங்கள் முடிந்து போனது

Vaakkuvaathangal mudinthu ponathu song lyrics – வாக்குவாதங்கள் முடிந்து போனது வாக்குவாதங்கள் முடிந்து போனதுவாக்குத்தத்தங்கள் இன்று நிறைவேறுதுஏசேக்கு சித்னா முடிந்து போனதுரெகொபோத் தொடங்கி விட்டதுஇன்று ரெகொபோத் தொடங்கிவிட்டது – 2 ரெகொபோத் ரெகொபோத்என் வாழ்வில் வந்து விட்டதுரெகொபோத் ரெகொபோத்என் வாழ்வில் தொடங்கி விட்டது – 2 இல்லாதவைகளை இருப்பதைப் போலஅழைத்திடும் தேவன் இவர்அற்பமான வாழ்வை அற்புதமாய் மாற்றும்அதிசய தேவன் இவர் – 2ஆபிரகாமின் தேவன் இவர்ஈசாக்கின் தேவன் இவர் – 2 ஆகாது என்று தள்ளின

Vaakkuvaathangal mudinthu ponathu song lyrics – வாக்குவாதங்கள் முடிந்து போனது Read More »

Theevinai Seiyathe Maa Sothanaiyil -தீவினை செய்யாதே மா சோதனையில்

Theevinai Seiyathe Maa Sothanaiyil -தீவினை செய்யாதே மா சோதனையில் 1. தீவினை செய்யாதே மா சோதனையில் பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில் வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய் யேசையரை நம்பி வென்றேகிப்போவாய் Chorus ஆற்றித் தேற்றியே காப்பார், நித்தம் உதவி செய்வார் மீட்பர் பலனை ஈவார், ஜெயம் தந்திடுவார் 2. வீண் வார்த்தை பேசாமல் வீண் தோழரையும் சேராமலே நீங்கி நல்வழியிலும் நின்றூக்கமும் அன்பும் சற்றேனும் விடாய் யேசையரை நம்பி வென்றேகிப்போவாய் 3. மெய் நம்பிக்கையாலே வென்றேகினோன்

Theevinai Seiyathe Maa Sothanaiyil -தீவினை செய்யாதே மா சோதனையில் Read More »

கடுங்குளிரின் நேரம்- Kadum Kulirin Neram

கடுங்குளிரின் நேரம்- Kadum Kulirin Neram கடுங்குளிரின் நேரம்நம் மன்னவன் பிறந்தாரே கன்னி மரியின் மடியில் நம் பாலன் பிறந்தாரே ஆரிரோ ஆராரீரோ வானிலே வெண்ணிலா ஆடிடுதே மேகமும் தொட்டிலாய் மாறிடுதே பூமகன் புன்னகை புரிந்ததால் பூமியின் பாவங்கள் அகன்றதே கண்ணே மணியே கண்ணுறங்கு இருள் அகலவே பிறந்தவர் மகிழ் கொண்டாடவே மலர்ந்தவர் சத்திய நாதனை பற்றிக்கொண்டால் நித்திய வாழ்வினை பெற்றுக்கொள்வாய் கண்ணே மணியே கண்ணுறங்கு

கடுங்குளிரின் நேரம்- Kadum Kulirin Neram Read More »

Anbe Manidha Uruvamai – அன்பே மனித உருவமாய்

Lyrics: அன்பே மனித உருவமாய்அவதரித்தார், நம்மில் பிறந்தார்என்றும் இம்மானுவேலராய்தோன்றினார், நம்மில் வாழ்கின்றார் அவர் நாமம் உயர்த்தி பாடிடுவோம்அல்லேலூயா அல்லேலூயா (2)அவர் மகிமையை எங்கும் பறைசாற்றுவோம்அல்லேலூயா அல்லேலூயா (2) Verse 1: வானத்தில் வெளிச்சம் தோன்றியதும்அந்த மகிமை இருளை நீக்கியதுநம் வாழ்க்கையின் இருளை நீக்கிடவேஅந்த ஒளியை நமக்காய் தந்தாரேஅவர் அன்பை ருசித்த நாமும்அந்த ஒளியில் தினமும் வாழ்ந்திடுவோம் Verse 2 நம்மை ஐஸ்வரியனாய் மாற்றிடவேஅவர் ஏழையின் கோலமாய் பிறந்தாரேமண்ணில் குப்பையாய் இருந்த மானிடரை அவர்மனிதனாய் நிற்க செய்தாரேஅவர் கிருபை

Anbe Manidha Uruvamai – அன்பே மனித உருவமாய் Read More »