LEO RAKESH

Yhwh Deivame tamil Christian song lyrics – யாவே தெய்வமே

Yhwh Deivame tamil Christian song lyrics – யாவே தெய்வமே ஓ..ஆபிரகாமின் தேவனே அற்புதங்கள் செய்பவரேஈசாக்கின் தேவனே என்னை ஆசீர்வதிப்பவரேயாக்கோபின் தேவனே என் தலைமுறைகளின் தேவனேதாவீதின் தேவனே என்னை உயர்த்தி வைப்பீரே -2 இருக்கின்றவராக இருப்பவரேஎங்கள் யாவே தெய்வமேநேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்எங்கள் யாவே தெய்வமேஓ நீர் யாவேஓ யுத்தம் எனக்காய் செய்பவரேஓ நீர் யாவேவிடுவிப்பதில் வல்லவரே 1.மோசேயோடு சொன்னது போல் நீர் இருக்கின்றவராய் இருக்கின்றவர் பார்வோனின் சதிகளெல்லாம் எனக்காய் முன்னின்று ஜெயிப்பவர் -2யாவே சர்வ […]

Yhwh Deivame tamil Christian song lyrics – யாவே தெய்வமே Read More »

பரமனின் படைப்பிலே – Paramanin Padaipile Uruvaanadhe

பரமனின் படைப்பிலே – Paramanin Padaipile Uruvaanadhe பரமனின் படைப்பிலே உருவானதே திருமணம்பரிசுத்த வாழ்க்கைக்காய் அடித்தளமாக திருமணம்அன்று ஆதாம் ஏவாளை திருமண உறவில் இணைத்தார்பரிசுத்த சந்ததி பூமியில் பிறந்திட செய்தார்பரிசுத்தவான்கள் வந்து ஆசீர்வதித்திடும் வேளைபரலோக தேவதூதர் இறங்கி வந்திடும் வேளை திருமணம் என்பது இரு உள்ளங்கள் இணைவதுபுது உறவை தேடி புது உலகில் ஒன்றாய் வாழ்வது ஓஓஓஉறவுகள் பல உண்டுஇதுபோல எது உண்டுமன விருப்பங்களை நிறைவேற்ற வந்த நல் உறவுஜான் பியூலா (மணமகன்-மணமகள்) நீங்கள் இருவர் உருவாக்கப்போகும்

பரமனின் படைப்பிலே – Paramanin Padaipile Uruvaanadhe Read More »

ஏற்ற வேளையிலே என்னை – Yeattra vealaiyilae ennai uyarthiduvaar

ஏற்ற வேளையிலே என்னை – Yeattra vealaiyilae ennai uyarthiduvaar ஏற்ற வேளையிலே என்னைஉயர்த்திடுவார் அவர்ஏற்ற நேரத்திலே உதவிசெய்வார் அவர் உயர்த்துவார் உன்னை உயர்த்துவார்(இயேசு)கன்மலைமேல் உன்னை நிறுத்துவார்நிறுத்துவார் உன்னை நிறுத்துவார்கன்மலைமேல் உன்னை நிறுத்துவார்-(2) குனிந்த இடத்திலே உன்னைநிமிர செய்வார் அவர்விழுந்த இடத்திலே உன்னைஎழும்ப செய்வார் அவர் -(2)யோசேப்பை நிமிர செய்தவர்உன்னையும் நிமிர செய்வார் அவர் -(2) தள்ளப்பட்ட இடத்திலேதலைக்கல்லாய் மாற்றுவார்தடுமாறும் இடத்திலே உன்னைதாங்கி நடத்துவார் அவர்-(2)தாவீதை உயர்தினவர்உன்னையும் உயர்த்திடுவார்-(2) Yeattra vealaiyilae ennai uyarthiduvaar song lyrics

ஏற்ற வேளையிலே என்னை – Yeattra vealaiyilae ennai uyarthiduvaar Read More »

ஆவியானவரே என்னை ஆட்க்கொண்ட – Aaviyanavare ennai aatkonda Deivam

ஆவியானவரே என்னை ஆட்க்கொண்ட – Aaviyanavare ennai aatkonda Deivam ஆவியானவரே -4என்னை ஆட்க்கொண்ட தெய்வம் நீரேஎன்னை ஆளுகை செய்த நேசர் நீரே-2 1, உலர்ந்து போன என் வாழ்வைதுளிரச்செய்பவர் நீரே-2 – ஆவியானவரே 2, வறண்ட நிலத்தை வயல்வெளியாய்மாற்றுகின்றவர் நீரய்யாவறண்ட நிலத்தை வயல்வெளியாய்மாற்றுகின்றவர் நீரே – ஆவியானவரே 3, தொய்ந்து போன ஆத்துமாவைநிரப்புகின்றவர் நீரய்யாதொய்ந்து போன ஆத்துமாவைநிரப்புகின்றவர் நீரே – ஆவியானவரே Aaviyanavare ennai aatkonda Deivam song lyrics in english Aaviyanavarae -4ennai

ஆவியானவரே என்னை ஆட்க்கொண்ட – Aaviyanavare ennai aatkonda Deivam Read More »