Lijo Felix J

கர்த்தாவே நீர் என் பிதா – Karthavae Neer En pitha

கர்த்தாவே நீர் என் பிதா – Karthavae Neer En pitha Scale C major கர்த்தாவே நீர் என் பிதா நீர் என்னை உ௫வாக்கினீர் நான் வெறும் களிமண் தானே ஆனால் உம் கிரியை தானே அதிசயமாய் என்னை படைத்தவரே ஆச்சரியமாய் என்னை நடத்தினீரே நடப்பதெல்லாம் உந்தன் செயல்கள் தானே நீர் செய்ய நினைத்தவைகள் நிச்சயமாய் நிறைவேறிடும் எதிர்பார்த்த கதவுகளை நம்பினோர் அடைத்தாலும் உம்முடைய யோசனைகள் உம்மைப்போல் பெரியவைகள் எதிர்பாரா பயங்கரங்கள் எதிர்த்து தான் நின்றாலும் […]

கர்த்தாவே நீர் என் பிதா – Karthavae Neer En pitha Read More »

ELLA NANMAIKKUM KAARANARAE – எல்லா நன்மைக்கும் காரணரே

ELLA NANMAIKKUM KAARANARAE – எல்லா நன்மைக்கும் காரணரே எல்லா நன்மைக்கும் காரணரே எந்தன் ஜீவனின் ஆதாரமே எல்லா நன்மைக்கும் காரணரே எந்தன் வாழ்க்கையின் ஒளிவிளக்கே உம்மையே பாடுவேன் உம்மையே போற்றுவேன் உம்மை உயர்த்தியே ஆராதிப்பேன் உம்மையே துதிப்பேன் உம்மையே சேவிப்பேன் உம்மை உயாத்தியே ஆராதிப்பேன் சிங்கத்தின் வாயில் சிக்கின ஆட்டை போல் மறு கணம் தெரியாமல் வாழ்ந்தேன் சட்டென்று வந்தீர் சத்துருவை அழித்தீர் நான் அழிந்து போகாமல் காத்து கொண்டீர் சட்டென்று வந்தீர் சத்துருவை அழித்தீர்

ELLA NANMAIKKUM KAARANARAE – எல்லா நன்மைக்கும் காரணரே Read More »