m

மானானது நீரோடையை வாஞ்சித்து – Maanaanadhu Neerodaiyai Vaanjithu

மானானது நீரோடையை வாஞ்சித்து – Maanaanadhu Neerodaiyai Vaanjithu மானானது நீரோடையைவாஞ்சித்து கதறிடும் போல்உந்தன் ஆத்துமா என்னை தேடிடும்சத்தம் கேட்டு உந்தன்பின்னே ஓடி வந்தேனே 1.சாட்சி கூறுவேன் நான்சாட்சி கூறுவேன்பசும்புல் மேய்ச்சல் கண்டதைநான் சாட்சி கூறுவேன் 2.சாட்சி கூறுவேன் நான்சாட்சி கூறுவேன்தாகம் தீர்த்த விதத்தைநான் சாட்சி கூறுவேன் 3.சாட்சி கூறுவேன் நான்சாட்சி கூறுவேன்தோளில் பயணம் செய்வதைநான் சாட்சி கூறுவேன் 4.சாட்சி கூறுவேன் நான்சாட்சி கூறுவேன்கோலும் தடியும் தேற்றுவதைசாட்சி கூறுவேன் 5.சாட்சி கூறுவேன் நான்சாட்சி கூறுவேன்பாத்திரம் நிரம்பியதைசாட்சி கூறுவேன் […]

மானானது நீரோடையை வாஞ்சித்து – Maanaanadhu Neerodaiyai Vaanjithu Read More »

மகிழ்ச்சியோடு துதிக்கிறோம் – Magilchiyodu Thuthikirom

மகிழ்ச்சியோடு துதிக்கிறோம் – Magilchiyodu Thuthikirom மகிழ்ச்சியோடு துதிக்கின்றோம்மன மகிழ்ந்து துதிக்கிறோம்மன்னவரே இயேசு ராஜாஎங்க மனதில் பூத்து மனம் வீசும் ரோஜாஇயேசு ராஜா சாரோன் ரோஜா 1.நாற்றமாக இருந்த வாழ்வைவாசமாக மாற்றினாரேபாவியாக இருந்த என்னைபரிசுத்தமாய் மாற்றினீரேநல்லவரே… வல்லவரே… வாழவைக்கும்அன்பு தெய்வம் நீரேஎங்களை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீரே 2.நெருக்கத்திலே இருந்த என்னைவிசலத்திலே வைத்தீரேசேற்றின் நின்று தூக்கியெடுத்துகன்மலைமேல் நிறுத்தினீரேஅற்புதரே அதிசயமே ஆனந்தமே பரம ஆனந்தமேஇயேசு ஆனந்தமே பரம ஆனந்தமே 3.அடுப்புக்கரி போலிருந்தேன்பொன் சிறகாய் மாற்றினீரேதிரு இரத்தத்தாலே கழுவி என்னைசுத்தமாக

மகிழ்ச்சியோடு துதிக்கிறோம் – Magilchiyodu Thuthikirom Read More »

மாறாதவர் இயேசு மாறிடாதவர் – Maradhavar Yesu maaridathavar

மாறாதவர் இயேசு மாறிடாதவர் – Maradhavar Yesu maaridathavar மாறாதவர் இயேசு மாறிடாதவர் (2)விலகாதவர் விட்டுக் கொடுக்காதவர்(2)நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர்(2) (மாறாதவர்) மாறாதவர் இயேசு மாறிடாதவர் (2)விலகாதவர் விட்டுக் கொடுக்காதவர்(2)நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர்(2) (மாறாதவர்) Maradhavar Yesu maaridathavar song lyrics in english Maradhavar Yesu maaridathavar-2Vilagathavar vittu kodukathavar-2Neer Intrum Entrum unmaiyullvar -2 – Marathavar 1.Vaarthaiyai namba vaithavar niraivettra Neer vallavar-2Poi sollathavar sollil pisakathavar-2Neer intrum

மாறாதவர் இயேசு மாறிடாதவர் – Maradhavar Yesu maaridathavar Read More »

மண்ணிலே செய்த பாத்திரம் – Mannile seitha paathiram

மண்ணிலே செய்த பாத்திரம் – Mannile seitha paathiram நல்ல தெய்வம் நீங்க தானப்பாநல்ல தெய்வம் நீங்க தானப்பாஎன்னை பிள்ளையாக ஏற்றுக்கொண்டநல்ல தெய்வம் நீங்க தானப்பா ஆராதனை உமக்கு தானப்பாஎங்கள் ஆராதனை உமக்கு தானப்பாஎன் ஜீவனுள்ள நாளெல்லாம்ஆராதனை உமக்கு தானப்பா Mannile seitha paathiram song lyrics in english 1.Mannile seitha paathiram thanaepala murai udainthu poneanaeennai thirumba thirunba vanaithu vaithualagu paartha nalla deivamae Nalla deivam neenga thanappanalla deivam

மண்ணிலே செய்த பாத்திரம் – Mannile seitha paathiram Read More »

என்னை மாற்றுமே – Ennai Maatrumae

என்னை மாற்றுமே – Ennai Maatrumae என்னை மாற்றுமேஎன்னை மாற்றும் தெய்வமேஉம்மை போல நானும் பரிசுத்தமாய் வாழனுமேஉம்மை போல நானும் பரிசுத்தமாய் மாறனுமே ஆவியின் கனிகளால் என்னை நிரப்பிடும் இயேசுவேஇந்த ஒரு விசை நிரப்புமே சாட்சியாய் வாழனுமே (2) பரிசுத்தமில்லாமல் உம்மை பார்க்க முடியாதேமனதில் சுத்தமில்லாமல் நீர் என்னில் வாழ முடியாதே (2) Ennai Maatrumae song lyrics in english Ennai MaatrumaeEnnai Maatrumae deivamaeummai pola naanum parisuththamaai vaazhanumae -2 Aaviyin kanikalaal

என்னை மாற்றுமே – Ennai Maatrumae Read More »

மீட்பர் பிறந்த நாளிது – Meetpar pirantha nalithu

மீட்பர் பிறந்த நாளிது – Meetpar pirantha nalithu மீட்பர் பிறந்த நாளிது விரைந்து வாருங்கள்மகிழ்ந்து கீதம் பாடுவோம் இணைந்து கூடுங்கள்விண்ணும் மண்ணும் இணைந்ததே மீட்பின் ஒளி பிறந்ததேதந்தை அன்பின் பாலனாய் பாவம் போக்க வந்ததேவிடியலாகும் நமது வாழ்வு என்றுமே. வாழ்வும் வழியும் ஒளியுமான பாலகன்வாசல் வந்து நம்மைக் காக்கும் இறைமகன் -2 1.வாக்கு மண்ணில் மனிதரானார் சொந்தமாய்என்றுமே இம்மானுவேலாய் நம்மிலே..போரும் பகையும் சூழ்ந்த இந்த உலகமேவாரும் அமைதி காண அவர் பாதமே வாழ்வும் வழியும் ஒளியுமான

மீட்பர் பிறந்த நாளிது – Meetpar pirantha nalithu Read More »

மழலை மன்னனே – Mazhalai Mannaney

மழலை மன்னனே – Mazhalai Mannaney மழலை மன்னனே மகிழ்ச்சியின் வேந்தனே மாசில்லதா எங்கள் கன்னி மரி பாலனே மாடடை குடிலிலே மந்தைகள் நடுவிலே மானிடராக பிறந்த குழந்தை ஏசு பாலனே மண்ணகம் மகிழுது விண்ணகம் புகழுது ஏசு உன் பிறப்பினில் இதயம் மகிழுது இருளும் விலகுது அருளும் நிறையுது பாலா உன் வருகையால் புது ஒளி பிறக்குதுபாலா உன் வருகையால் புது ஒளி பிறக்குது சின்ன பாலாக என் செல்ல பாலாக என் உள்ளத்தில் பிறந்தாய்

மழலை மன்னனே – Mazhalai Mannaney Read More »

மகிமையின் ராஜா பிறந்தாரே – magimaiyin Raja Pirantharae

மகிமையின் ராஜா பிறந்தாரே – magimaiyin Raja Pirantharae மகிமையின் ராஜா பிறந்தாரே கன்னியின் மடியில் தவழ்ந்தாரே ஏழ்மையின் ராஜா பிறந்தாரே உலகின் ஒளியாய் திகழ்ந்தாரே உன்னையும் என்னையும் மீட்டிடவே புனித பாலன் பிறந்தாரே.2சத்துரு சோதனை விலக்கிக் காத்திட புனித பாலன் உதித்தார்-மகிமையின் ராஜா இழந்து போனதை தேடிடவே இறைமகன் இயேசு பிறந்தாரே-2இரட்சிப்பின் வஸ்திரம் தரித்திடவே இரட்சகர் இயேசு உதித்தார்-2 மகிமையின் ராஜா பிறந்தாரே கன்னியின் மடியில் தவழ்ந்தாரே ஏழ்மையின் ராஜா பிறந்தாரே உலகின் ஒளியாய் திகழ்ந்தாரே

மகிமையின் ராஜா பிறந்தாரே – magimaiyin Raja Pirantharae Read More »

மண்ணுக்கு ஒப்பாக இருந்த – Mannukku Oppaga Iruntha Ennai

மண்ணுக்கு ஒப்பாக இருந்த – Mannukku Oppaga Iruntha Ennai மண்ணுக்கு ஒப்பாக இருந்த என்னைமனிதனாய் மாற்றியது உம் கிருபைகிருபையே தேவ கிருபையே – உம்கிருபை இல்லையேல் நான் வெறுமையே – மண்ணுக்கு 1.பாவத்தில் விழ்ந்த என்னை மீட்டெடுத்த வல்லவரே,பண்பான ஜீவியத்தில் வாழவகை செய்தவரே,உம்மையே பற்றிக்கொண்டு வாழ்ந்திடுவேன்,உம் சித்தம் போலவே நடந்திடுவேன் -மண்ணுக்கு 2.உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் என்றவரேபூமியிலே சமாதானம் நிலைபெற செய்தவரேபட்ட மரமாக இருந்த என்னை,கனிதரும் மரமாக மாற்றினிரே – மண்ணுக்கு Mannukku Oppaga

மண்ணுக்கு ஒப்பாக இருந்த – Mannukku Oppaga Iruntha Ennai Read More »

மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் – Margazhi Kuliril Panivilum Iravil

மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் – Margazhi Kuliril Panivilum Iravil மார்கழி குளிரில் பனிவிழும் இரவில்ஒளிதரும் நிலவே புவிபெரும் அழகேஇதழ்ஓசை நான் பாடவா…என் இருகைகள் உனை ஏந்த வா… 1.புதுப்பாடல் சுகமாகப் பூந்தென்றல் இதமாகப்புவிஇங்கு மகனானவாகனவிங்கு நிகழ்வாக உணவெங்கும் பகிர்வாகஉலகத்தின் மீட்பானவாகடும் நிலைகள் மறைந்தோடும் நீ வரும் காலம்உன் வரவில் விண்மீன்கள் பேரொளியாகும்புவியெங்கும் உன்பாட்டு இசைக்கின்றதேவிண்ணவரின் திருக்கூட்டம் தாலாட்டுதே… 2.எல்லாரும் ஒன்றாக இல்லாரும் நன்றாகவையத்தின் வழியான வாநினைவெல்லாம் மகிழ்வாக நீதிக்கு நிழலாகநியாயத்தின் பொருளான வாஉண்மைக்கு உரமாக

மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் – Margazhi Kuliril Panivilum Iravil Read More »

மழலை மன்னவா மரியின் பாலகா – Mazhalai Mannava Mariyin Palaga

மழலை மன்னவா மரியின் பாலகா – Mazhalai Mannava Mariyin Palaga மழலை மன்னவா மரியின் பாலகாமனங்கள் தரும் பலியதனை மகிழ்ந்து ஏற்க வாஅன்பின் நாயகா அமைதி வழங்க வாஆனந்தமாய் அர்ப்பணித்தோம் அருளை பொழிய வா நெஞ்சம் ததும்பும் இதய அன்பை மகிழ்ந்து தருகின்றோம்வஞ்சம் இல்லா வாழ்க்கையினை நெகிழ்ந்து தருகின்றோம்உந்தன் பலியினில் கலந்திட வந்தோம்உவந்து தருகின்றோம் உந்தன் கரங்களில் பரிவு பாசம் பண்பனைத்தும் பலியாய்த் தருகின்றோம்பரந்து விரிந்த உலகில் யாவும் மகிழ தருகின்றோம்உந்தன் வழியினில் வாழ்ந்திட வந்தோம்உந்தன்

மழலை மன்னவா மரியின் பாலகா – Mazhalai Mannava Mariyin Palaga Read More »

மாறனும் நான் மாறனும் – Maranumae Naan Maaranum

மாறனும் நான் மாறனும் – Maranumae Naan Maaranum மாறனும் நான் மாறனும் ஆவியிலே நான் மாறனும்என் கண்கள் மாறனும் என் நாவு மாறனும்உம்மை போலவே நான் மாறனும் CHORUSமாறனுமே நான் மாறனுமே முழுமையாய் நான் மாறனுமேமாறனுமே நான் மாறனுமே உம் சாயலாய் மாறனுமே VERSE 1என் கண்கள் எலிசாவை போல மாறனுமேஅக்கினி ரத்தங்களை நான் பார்க்கணுமேசெங்கடலில் வழியை பார்க்கணுமேஉம்மை முக முகமாய் நான் பார்க்கணுமே VERSE 2அக்கினி தழினால் என் நாவை தொடணுமேஅக்கினி நாவாய் என்

மாறனும் நான் மாறனும் – Maranumae Naan Maaranum Read More »