MADHAN MOSSES

குடுத்துவச்ச மகாராசா – Kuduthuvecha Maharasa

குடுத்துவச்ச மகாராசா – Kuduthuvecha Maharasa குடுத்துவச்ச மகாராசா நான்-2பாவி என்னையும் தலை நிமிர்ந்து வாழ வைக்கதன்னையே தந்தவருஅந்த சாவையும் ஜெயிச்சவரு-2 என் இயேசு மாரிடரேஅவர் போல தேவன் இல்லையேதன்னானே தான நானே கிருபை தந்து நடாத்தினாருராஜாவைப்போல உடுத்தினாருஉறவு தந்து மகிழ்ந்தவருஎன்ன தவிக்க விடாத நல்லவரு -2 – பாவி என்னையும் பாசம் காட்டி அணைப்பவருமோசம் போகாம காப்பவருநாசம் பேசு வாய்களெல்லாம்தரையில எழுதி அடைப்பவரு -2 – பாவி என்னையும் Kuduthuvecha Maharasa song lyrics in […]

குடுத்துவச்ச மகாராசா – Kuduthuvecha Maharasa Read More »

Unnatharae Um Maraivinilae – உன்னதரே உம் மறைவினிலே

Unnatharae Um Maraivinilae – உன்னதரே உம் மறைவினிலே உன்னதரே உம் மறைவினிலேஅனுதினமும் நான் வாழ்ந்திடுவேன்வல்லவரே உம் நிழலிலனிலேநிம்மதியுடனே தங்கிடுவேன் என் ஆற்றலே என் ஆயனேதேற்றிடும் என் தேவனே என்னில் உம்மை ஊற்றி விட்டீர்-அபிஷேகமாகஉம்மில் என்னை கண்டு கொண்டேன் – பரிசுத்தனாக -2 என் ஆற்றலே என் ஆயனேதேற்றிடும் என் தேவனே எனக்காக தகர்த்து விட்டீர் நீங்காத தடைகளைஎன்னை கொண்டு முறித்து விட்டீர் எதிரின் சதிகளை என் ஆற்றலே என் ஆயனேதேற்றிடும் என் தேவனே கருவில் நான்

Unnatharae Um Maraivinilae – உன்னதரே உம் மறைவினிலே Read More »